புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_m10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_m10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_m10வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

prajai

manikavi

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 20, 2011 12:27 pm

First topic message reminder :

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்: ஆய்வில் தகவல் வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 102564

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கார்வின் சென்கோ மற்றும் விவியானா வைஃப் ஆகியோர் பல்கலை கழகத்தை சேர்ந்த 70 மாணவிகளை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில், பெண்களை கவர்வதற்கு ஆண்களின் நகைச்சுவை இழைந்தோடும் பேச்சு மற்றும் அதனை பெண்கள் அணுகும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல முடிவுகள் தெரிய வந்துள்ளன.

பெண்களிடம் வெளிப்படையாக தங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆண்களை, நகைச்சுவை மிக்கவர்கள் மற்றும் சமுதாயத்தில் சுமூகமாக பழகும் தன்மை கொண்டவர்கள் என மதிப்பிடுகின்றனர். அதே வேளையில் அவர்களை, நம்பகம் இல்லாதவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள் என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். நீண்ட நாளைய உறவுமுறைக்கு புத்திசாலித்தனமும், நம்பகத்தன்மையும் மட்டுமே மிக அவசியம் என பெண்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக நகைச்சுவையாக பேசுவது, குறைந்த புத்திசாலித்தனத்திற்கு அடையாளமல்ல என்றாலும் அவர்களின் பேச்சில் அது தென்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர். வசீகரம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆண்களே நகைச்சுவையாக பேசுபவர்களை காட்டிலும் அதிகமாக பெண்களை கவருகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது.

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Sun Feb 20, 2011 6:22 pm

சிவா wrote:வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்: ஆய்வில் தகவல் வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 102564

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கார்வின் சென்கோ மற்றும் விவியானா வைஃப் ஆகியோர் பல்கலை கழகத்தை சேர்ந்த 70 மாணவிகளை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில், பெண்களை கவர்வதற்கு ஆண்களின் நகைச்சுவை இழைந்தோடும் பேச்சு மற்றும் அதனை பெண்கள் அணுகும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல முடிவுகள் தெரிய வந்துள்ளன.

பெண்களிடம் வெளிப்படையாக தங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆண்களை, நகைச்சுவை மிக்கவர்கள் மற்றும் சமுதாயத்தில் சுமூகமாக பழகும் தன்மை கொண்டவர்கள் என மதிப்பிடுகின்றனர். அதே வேளையில் அவர்களை, நம்பகம் இல்லாதவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள் என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். நீண்ட நாளைய உறவுமுறைக்கு புத்திசாலித்தனமும், நம்பகத்தன்மையும் மட்டுமே மிக அவசியம் என பெண்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக நகைச்சுவையாக பேசுவது, குறைந்த புத்திசாலித்தனத்திற்கு அடையாளமல்ல என்றாலும் அவர்களின் பேச்சில் அது தென்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர். வசீகரம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆண்களே நகைச்சுவையாக பேசுபவர்களை காட்டிலும் அதிகமாக பெண்களை கவருகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது.

உங்களமாதிரி இருந்தாதான் யோகமா பாஸ்........................
போச்சே போச்சே............................................................... வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 806360
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 20, 2011 6:24 pm

இசையன்பன் wrote:

சிவா ஏதோ வஞ்ச புகழ்ச்சி மாதிரி தெரியுதே
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Yவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Aவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Sவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Uவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Dவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 Hவசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 20, 2011 6:29 pm

இப்பதைக்கு " தன்மானத தலைய்ல வச்சவன் "

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 812496
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sun Feb 20, 2011 8:16 pm

இப்போ தான் தெரிய்து, எனக்கு மட்டும் ஏண்டா கேர்ள் ஃப்ரெண்ட் அதிகம்ன்னு..

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Feb 21, 2011 1:09 am

உதயசுதா wrote:
இசையன்பன் wrote:
சிவா wrote:வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர்: ஆய்வில் தகவல் வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 102564

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாநில பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கார்வின் சென்கோ மற்றும் விவியானா வைஃப் ஆகியோர் பல்கலை கழகத்தை சேர்ந்த 70 மாணவிகளை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில், பெண்களை கவர்வதற்கு ஆண்களின் நகைச்சுவை இழைந்தோடும் பேச்சு மற்றும் அதனை பெண்கள் அணுகும் முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல முடிவுகள் தெரிய வந்துள்ளன.

பெண்களிடம் வெளிப்படையாக தங்களின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் ஆண்களை, நகைச்சுவை மிக்கவர்கள் மற்றும் சமுதாயத்தில் சுமூகமாக பழகும் தன்மை கொண்டவர்கள் என மதிப்பிடுகின்றனர். அதே வேளையில் அவர்களை, நம்பகம் இல்லாதவர்கள் மற்றும் அறிவில் குறைந்தவர்கள் என்றும் மதிப்பீடு செய்துள்ளனர். நீண்ட நாளைய உறவுமுறைக்கு புத்திசாலித்தனமும், நம்பகத்தன்மையும் மட்டுமே மிக அவசியம் என பெண்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக நகைச்சுவையாக பேசுவது, குறைந்த புத்திசாலித்தனத்திற்கு அடையாளமல்ல என்றாலும் அவர்களின் பேச்சில் அது தென்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர். வசீகரம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆண்களே நகைச்சுவையாக பேசுபவர்களை காட்டிலும் அதிகமாக பெண்களை கவருகின்றனர் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரிய வருகிறது.

உங்களமாதிரி இருந்தாதான் யோகமா பாஸ்........................
போச்சே போச்சே............................................................... வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 440806
சிவா ஏதோ வஞ்ச புகழ்ச்சி மாதிரி தெரியுதே
வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 403484

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 168300

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Feb 21, 2011 1:11 am

thillalangadi wrote:இப்போ தான் தெரிய்து, எனக்கு மட்டும் ஏண்டா கேர்ள் ஃப்ரெண்ட் அதிகம்ன்னு..

ம்..... பார்ரா.............................. வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 300136

உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 806360
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Feb 21, 2011 4:35 am

thillalangadi wrote:இப்போ தான் தெரிய்து, எனக்கு மட்டும் ஏண்டா கேர்ள் ஃப்ரெண்ட் அதிகம்ன்னு..
ஏன் இப்படி காமெடி பண்ணுறீங்க. அது பொண்ணுங்களுக்கு பிடிக்காதே........ வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 168300 வசீகரம் நிறைந்த ஆண்களே பெண்களை கவருகின்றனர் - Page 2 168300

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக