புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_m10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_m10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_m10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_m10இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:23 am

புதுடெல்லி, பிப்.26- லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக தினமும் இரண்டு இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 10 நாட்களுக்கு இந்த அனுமதி நீடிக்கும்.

18 ஆயிரம் பேர்

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால், தலைநகர் திரிபொலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் தொடர்ந்து வருகிறது. கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலியாகி விட்டனர்.

இதனால், அங்கு வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக, இந்திய மீட்பு விமானங்களை தரை இறங்க அனுமதிக்குமாறு லிபிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அது தொடர்பான முயற்சிகளை அங்குள்ள இந்திய தூதர் மணிமேகலை மேற்கொண்டு வந்தார்.

10 நாட்களுக்கு அனுமதி

இந்த சூழ்நிலையில், தினமும் இரண்டு விமானங்கள் தரை இறங்குவதற்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 10 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் (பிப்.26) மார்ச் 7-ந் தேதி வரை தினமும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் லிபியாவில் தரை இறங்கும். அந்த விமானங்கள் மூலமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.

இந்த தகவலை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் தெரிவித்தார். ஒருவேளை, 10 நாட்களுக்குள் 18 ஆயிரம் இந்தியர்களையும் மீட்க முடியாவிட்டால் மேலும் சில நாட்களுக்கு இந்திய விமானங்கள் தரை இறங்க அனுமதி கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். முதல் விமானம் இன்று லிபியா செல்கிறது.

கப்பல்கள் மூலமாக மீட்பு

இதற்கிடையே, கப்பல்கள் மூலமாகவும் இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. லிபியாவின் அண்டை நாடான எகிப்துக்கு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் இருந்து எகிப்துக்கு வரும் இந்தியர்களை எகிப்து துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, மூன்று போர்க் கப்பல்களையும் லிபியா கடற்பகுதிக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய கடற்படையின் பெரிய கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். ஜலஸ்வா உட்பட 3 கப்பல்கள் அங்கு செல்லும்.

தினதந்தி

இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:25 am

இந்தியர்களை அழைத்து வர 2 கப்பல்கள் இன்று லிபியா விரைகின்றன

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில், 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, ஐ.என்.எஸ். ஜலஷ்வா, ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் இன்று மும்பையில் இருந்து லிபியாவுக்கு விரைகின்றன. 8 முதல் 10 நாட்கள் பயணத்துக்கு பிறகு, இக்கப்பல்கள் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரை சென்றடையும். அங்கிருந்து, லிபியா நாட்டின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு சென்று, இந்தியர்களை ஏற்றி வரும்.

இக்கப்பல்களில், தலா ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செய்ய முடியும். இவற்றில் மருத்துவ வசதிகளும் உள்ளன.

இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 26, 2011 11:01 am

அப்பா இந்த அளவுக்காவது இந்தியா அரசு உதவி செய்யுதேய்
அதுவரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Uஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Dஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Aஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Yஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Aஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Sஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Uஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Dஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி Hஇந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக