புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_m10கடாபி கலங்காதே - மகிந்தா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடாபி கலங்காதே - மகிந்தா


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sun Mar 06, 2011 1:08 pm

40 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது நாட்டு மக்கள் மீதே வானில் இருந்து குண்டு வீச்சுக்களை நடத்தி வருவதன் காரணமாக லிபிய தலைவர் கேணல் முஹம்மர் கடாபி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கைது செய்யுமாறு நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து தொலைபேசியில் கடாபியை தொடர்பு கொண்ட இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடாபிக்கு தைரியம் கூறியதாக லிபியாவின் அரசாங்க தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.கடாபி இதற்கு முன்னரும் தம்மை தைரிய மான தலைவர் என்பதை வெளிக்காட்டியுள்ளதாகவும் லிபியாவில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு தைரியமாக முகம் கொடுப்பார் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிராக தாம் அனைவரும் கைகோர்த்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லிபிய தலைவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கூறியதாக லிபியன் டிவி என்ற அரசாங்க தொலைக்காட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அரபு மொழியில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட குறித்த தொலைக்காட்சி உலக தலைவர்கள் கடாபியுடன் இருப்பதாக கூறியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கடாபிக்கு தைரியத் தை வழங்கியுள்ள நிலையில் கடாபி ஆட்சி யை விட்டு செல்ல வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கடாபியின் இராணுவம் நிராயுதபாணிகளான மக்களை சுட்டுக்கொல்வதுடன் வெளிநாட்டுகளில் இருந்து அழைத்து வரப் பட்ட கூலிப்படையினரை பயன்படுத்தி தாக் குதல் நடத்தி வருகிறது. இந்த கூலிப்படையி னர் ஒருவருக்காக கடாபி 30 ஆயிரம் அமெ ரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். இதேவேளை லிபிய தலைவர் கடாபி நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Mar 06, 2011 4:38 pm

கெட்ட கேட்டுக்கு கடாபி கலங்காதே - மகிந்தா 56667 முட்டையும் சோறுமாம் கடாபி கலங்காதே - மகிந்தா 56667

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sun Mar 06, 2011 6:29 pm

ஈழத்தில் ஒரு இனமே அழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளும், இன்று லிபியா மீது பொருளாதார தடை விதிக்கின்றன. தமிழன் உயிர் அவ்வளவு மலிவானதா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக