புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_m10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram

10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_m10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10 
52 Posts - 59%

32 Posts - 36%
T.N.Balasubramanian
கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_m10கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Mar 13, 2011 6:38 pm

ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும்.
மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான
சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்களைக் கொண்டு இக்-கைபேசிகள்
வடிவமைக்கப்பட்டுள்ளன.

கைபேசிகளில் உள்ள மின்கலன்களை மின்சாரம்
மூலம் மின்னூட்டம் (சார்ஜ்) செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான
கைபேசிகளில் தினசரி மின்னூட்ட வேண்டிய நிலை உள்ளது.
கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Iphone-4

ஒரு சில கைபேசிகளில் மட்டுமே கூடுதலாக
மேலும் ஒரு நாளுக்குச் சக்தி இருக்கும். தற்போது ஒரு முறை மின்னூட்டம்
செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண கைபேசி மின்கலன்களை விட 100 மடங்கு அதிக
சக்தி வாய்ந்தவை.

அவை உலோக நுண்குழாய்களுக்குப் பதிலாக மிகச் சிறிய
அளவிலான "நானோடியூப்"கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின்
தலைமுடியை விட 10 ஆயிரம் மடங்கு நுண்ணிவை. இல்லினோயிஸ் பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இந்த புதுவகை மின்கலன் கொண்ட
செல்லிடப் பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

நன்றி இந்நேரம்.காம்

கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Mகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Oகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Hகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Aகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  N
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 6:41 pm

ரொம்ப நல்ல விஷயம் சீக்கிரமே வந்தா நல்லா இருக்கும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 13, 2011 6:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 13, 2011 6:50 pm

நான் கூட ரீசார்ஜ் என்று நினைத்தேன் ,,,,, அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Mar 13, 2011 7:04 pm

ரபீக் wrote:நான் கூட ரீசார்ஜ் என்று நினைத்தேன் ,,,,, அதிர்ச்சி
ரொம்பத்தான் ஆசை ரபீக் உங்களுக்கு

கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Mகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Oகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Hகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  Aகைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  N
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 7:05 pm

ரபீக் wrote:நான் கூட ரீசார்ஜ் என்று நினைத்தேன் ,,,,, அதிர்ச்சி

அப்படி வேற ஆசை இருக்கா உங்களுக்கு கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 13, 2011 7:06 pm

மோகன் wrote:
ரபீக் wrote:நான் கூட ரீசார்ஜ் என்று நினைத்தேன் ,,,,, அதிர்ச்சி
ரொம்பத்தான் ஆசை ரபீக் உங்களுக்கு

என்னை ரொம்ப புகழாதீங்க !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 13, 2011 8:03 pm

பயனுள்ள தகவல் அன்பு நன்றிகள் மோகன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைபேசிகளில் ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக