புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
60 Posts - 48%
heezulia
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:05 am

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !

என் கணவர் சஞ்சய் காந்தி மறைந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் மறைந்தபோது என் மகன் வருண் நூறு நாள் குழந்தை. இத்தனை ஆண்டுகளாக அம்மாவும் பிள்ளையுமாகவே வாழ்க்கையைக் கடந்து வந்துவிட்ட நிலையில், இப்போது புதுவரவு எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது. ஆம்... வருணுக்குத் திருமணம் ஆகிவிட்டது!

'அத்தை’யாகிவிட்ட நான், 'வருண் அம்மா’வாக உணர்ந்த நெகிழ்வுகளை அசைபோடும்போது, 'நாம் மட்டுமா, பசுவும்... புலியும்கூட அப்படித்தான்’ என்று விலங்குகளின் 'அம்மா’ ஸ்தானமும் என்னை வியக்க வைக்கிறது!

'அம்மா...’ என்று யார் அழைத்தாலும் அம்மாக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். காரணம், 'அது நம்ம புள்ளையா இருக்குமோ...’ என்ற ஒரு உணர்வு. ஆர்க்டிக் பிரதேசங்களில் காணப் படும் 'ஃபர் சீல்’ கடல் நாய்களுக்கு இந்தப்பிரச்னை கிடையாது. ஆயிரக்கணக்கான சீல் குட்டிகள் குவிந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் கடற்கரையில், குரலை வைத்தே தன் குழந்தையை சரியாகக் கண்டுபிடித்து விடும் அதன் தாய். எப்படி நடக்கிறது இந்த அதிசயம் என்பது, தாய்மைக்கே உரிய உன்னதமான ஒரு விஷயம்.

பாசத்தின் வெளிப்பாடு ஒவ்வொரு தாய்க்கும் வேறுபடும். யானைகளைப் பொறுத்தவரை ஆபத்தான தருணங்களில் தமது நான்கு கால்களுக்கு இடைப்பட்ட இடைவெளியைத் தாண்டி தனது குட்டியை அவை வெளியே விடுவதில்லை. குட்டிகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டி மகிழ்வதில் யானைகளுக்கு தனி மகிழ்ச்சி. வளர்ந்த பிறகும்கூட மகள், மகன்களைத் தொட்டும், உரசியும், உச்சி முகர்ந்தும் கொஞ்சி குலாவிக் கொண்டேதான் இருக்கும் யானைகள்.

ஈன்ற சில நிமிடங்களுக்குள்... கன்றோடு மிக இறுக்கமான ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுவிடும் பசு. எப்போதும் தன் தாயையே கன்று சுற்றி வந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி வளர்க்கப்படும் கன்று, தாயை விட்டுப் பிரிய நேர்ந்தால்... இரண்டுமே படும் மன வேதனை கல் மனதையும் கலங்க வைத்துவிடும்.



டால்பின்கள் தாங்கள் தாயாவதற்கு முன்பே, மற்ற குட்டி டால்பின்களுக்கு தாதியாக இருந்து தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளும். பிறகு, அவை தாயாகி தன் குட்டிகளோடு நீந்தும்போது குட்டியும் தாயும் ஒரே தாளக்கட்டில், ஒரே மாதிரி மூச்சை இழுத்துவிட்டு தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பயிற்சி, பெரிய டால்பின் கூட்டத்துக்குள் புகுந்துவிட்டால் கூட தாயும் சேயும் பிரிந்துவிடாமல் ஒன்றாகவே இருப்பதற்கு உதவியாக இருக்கும். டால்பின்கள் சுமாராக பத்து வருடங்களுக்கு தங்கள் குட்டிகளை விட்டு பிரியாமல் பேணிப் பாதுகாக்கும்.

'ஒரேங்குட்டேங்' (ஒராங்குட்டான்) குரங்குகள், இடம் மாறிக்கொண்டே இருக்கும் வழக்கம் கொண்டவை என்பதால், ஒவ்வொரு நாளும் தனது குட்டிகளுக்கு ஒரு புதிய 'வீட்டை’ கட்டிக் கொடுப்பதிலும் அவற்றுக்கு உணவைத் தேடி வந்து கொடுக்கவுமே முழுநாளும் சரியாக இருக்கும்.

கோழிகளுக்குத் தாய்மை உணர்வு... தங்களது முட்டைகளை அடை காக்கும் காலத்தில் இருந்தே துவங்கிவிடும். நாய்கள், உயிரைப் பணயம் வைத்து, குட்டிகளைப் பாதுகாக்கும். முதலைகள் கரையோரம் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளியே வரும் தருணத்தில் முட்டைகளை நீருக்கு இடம் மாற்றிவிடும்! சிறுத்தைகள், ஆறு மாத காலம் வரை உணவை வேட்டையாடி வந்து குட்டிகளுக்கு ஊட்டும். ஆக்டோபஸ், உணவை தேடிச் செல்வதற்குகூட நேரத்தை ஒதுக்காமல் முட்டைகளைப் பாதுகாக்கும். அந்த சமயங்களில் தனது கால்களையே சாப்பிட்டு பசியாறிக் கொள்ளும்!

'உயிரியல் பூங்கா' என்ற பெயரில் செயல்படும் 'மிருக காட்சி சாலை’கள் பலவற்றில் கேவலமான முறையில் கூண்டுக்குள் அடைத்து காட்சிப் பொருளாக வைக்கப்படும் புலிகள் செய்யும் தியாகம்தான் உலகத்தில் இருக்கும் எல்லாத் தாய்களின் தியாகத்தை விடவும் பெரியது. ஆம்... குட்டிகளை ஈன்றவுடன் பெரும்பாலும் அவை கொன்று விடுகின்றன. வாழ்நாள் முழுதும் தான் கூண்டுக்குள் அடிமைப்பட்டு வாழும் வாழ்கையை, தங்கள் வாரிசுகள் அனுபவிக்கக் கூடாது என்ற காரணத்தினால் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு தாய்ப் புலி செய்யும் காரியம் அது!

பறவையாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும், மனிதராக இருந்தாலும் தாய் என்பவள் தைரியம் மிகுந்தவளாகவே இருக் கிறாள். பயம் ஏற்படுவதற்கு காரணமே... மூளையின் ஒரு பகுதியில் சுரக்கும் 'பெப்டைட்’ (றிமீஜீtவீபீமீ) என்ற ஒரு வகை புரதச்சத்துதான். இது, தாய்க்கு சுரப்பதில்லை. அல்லது வழக்கத்தைவிட குறைவாக சுரக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நான் தாயாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தையை ஈன்றெடுத்ததிலிருந்து இந்த முப்பது ஆண்டு காலமும் இந்த அமிலம் என்னில் சுரக்கவில்லை. ஆனால்... இப்போது சுரக்கத் துவங்கி விட்டது!

நன்றி விகடன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக