புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
62 Posts - 57%
heezulia
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
104 Posts - 59%
heezulia
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_m10மொபைல் மூலம் இணைய இணைப்பு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் மூலம் இணைய இணைப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sat Mar 19, 2011 2:18 pm

நண்பா;களே
நான் நோக்கியா 5130 எக்ஸ்பிரஸ் மியு+சிக் மூலம்




BSNL ஜி‌பி‌ஆர்‌எஸ் இணைய இணைப்பு பயன்படுத்தி வருகிறேன்.





DOCOMO

வேகம் அதிகமாக இருக்கும் என்ற நண்பா;கள் அறிவுரையின்படி சோதனை செய்ய நினைத்து அந்த சிம்மை வாங்கி




INTERNET SETTINGS RECIEVE செய்து மொபைல் உள்ள CONFIGURATION மாற்றி

5ரூ விற்கு ஒருநாள் இணைய இணைப்பு உபயோகிக்க முயற்சித்துப் பாh;த்தேன் CONNECT ஆனாலும் BYTES RECIEVE ஆக மாட்டேங்கிறது. என்ன செய்தால் DOCOMO மூலம் CONNECT செய்யலாம் என்று தொpந்தால் கூறுங்கள்
நன்றி





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:17 pm

உங்கள் மொபைலில் பைட்ஸ் ரிசிவிங்கிர்கு ஏதேனும் லாக் உள்ளதா என்று சரிபார்க்கவும். இல்லையெனில் நன்றாக டவர் கிடைக்கக் கூடிய இடத்தில் வைத்து சரிபார்க்கவும். இல்லையெனில் கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் மொபைலில் எவ்வாறு இண்டெர்நெட் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் மிகத் தெளிவாக கூறுவார்கள்.

கஸ்டமர் கேர் நம்பர் - 121




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 4:34 pm

பயனுள்ள தகவலுக்கு அன்பு நன்றிகள் மாணிக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மொபைல் மூலம் இணைய இணைப்பு 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 7:10 pm

ஏன்னா நானும் டொகொமோ தான் உபயோகிக்கிறேன்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 7:34 pm

நீங்கள் ஏர்டெல் உபயோகித்துப்பாருங்கள்.. நல்ல சர்வீஸ்... வேகமும் அதிகம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 8:03 pm

இல்ல அண்ணா இப்ப வர வர ஏர்டெல் ரொம்ப மோசமாயிட்டு வருது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Sat Mar 19, 2011 8:36 pm

அனைவருக்கும் நன்றி
பைட்ஸ் Reசீவிங் போனில் லாக் செய்ய வாய்ப்பில்லை. நான் தான்
ஏற்கனவே மூன்றுமாதம் AIRTEL உபயோகித்து வெறுத்துப் போய்விட்டேன். தற்சமயம்
BSNL உபயோகித்து வருகிறேன். ஓரளவு SPEED உள்ளது. DOCOMO உபயோகித்தால்
இன்னும் வேகமாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதுமட்டுமல்ல போனில் CONNECT ஆகிறது. BROWSE பண்ணமுடிகிறது.

கம்ப்யு+ட்டா; மூலம் செய்ய முடியவில்லை
121 க்கும் முயற்சித்துப் பாh;த்துதான் ஈகரையை அணுகினேன். 121-ல் மற்றொரு
DOCOMO போன் மூலம் தொடா;பு கொள்ள சொல்கின்றனா; அப்போதுதான் SETTINGS
மாற்ற ஏதுவாக இருக்குமாம். நான் என்ன செய்ய!





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 8:40 pm

Manik wrote:இல்ல அண்ணா இப்ப வர வர ஏர்டெல் ரொம்ப மோசமாயிட்டு வருது

கடந்த 3 வருடங்களாக நான் இங்கே தில்லியில் ஏர்டெல் பிராட்பேண்ட் , ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் தற்போது 3 ஜி பயன் படுத்தி வருகிறேன்... எனக்கு எவ்வித சிக்கலும் இதுவரை ஏற்படவில்லை..

மேலும் ரிலையன்ஸ் டொகோமோ போன்ற சிடிஎமேக்கள் இங்கே டோட்டல் ஃபெயிலியர் என்று உபயோகிப்பாளர்களால் ஒதுக்கப்பட்டுவிட்டது..

அவரவர்க்கு ஏற்ற எது சரி வருகிறதோ அதை பயன் படுத்துவதே நலம்..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 8:41 pm

அப்படியா செரி நாளை சொல்கிறேன் அதற்குரிய தகவலை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Mar 19, 2011 8:51 pm

கலை wrote:நீங்கள் ஏர்டெல் உபயோகித்துப்பாருங்கள்.. நல்ல சர்வீஸ்... வேகமும் அதிகம்..!

இலங்கையில் ஏர்டெல் 3G பாவனை சில பிரதேசங்களுக்கு மட்டுப் படுத்தப் பட்டு இருந்தாலும் ,ஏர்டெல் தான் சிறந்த தெரிவு .

_ ஏரோ ப்ரியா_ ஜாலி ஜாலி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
மொபைல் மூலம் இணைய இணைப்பு Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக