புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_m10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10 
83 Posts - 55%
heezulia
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_m10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_m10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_m10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_m10கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:31 pm

சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து
விழுந்தது குதிரை.

இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.

ஜெயா டிவியில்
ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது
ரசிகருடன் அவர் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று சென்னையில்
நடந்தது. இதில் சினேகா கலந்து கொண்டு தனது ரசிகருடன் பேசினார். விருந்து
சாப்பிட்டார்.

அப்போது நடிகைகள் எந்த அளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை
ரசிகர்களுக்குப் புரிய வைக்க தனது சொந்த அனுபவம் ஒன்றை விவரித்தார்.

அவர்
கூறுகையில், "ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் சமீபத்தில் ஆந்திராவில் நடந்தது. மிகக்
கொடுமையான வெயில். காட்சிப்படி, நானும் ஒரு குதிரையும் ஓட வேண்டும். குதிரைக்கு
முன்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் குதிரை துரத்துவது போல
காட்சி. டூப் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அந்த வெயிலில், சுடும் மணலில் நான்
ஓடினேன். குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்பது உங்களுக்கே தெரியும். எனவே மிக
வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன்.

நீண்ட தூரம் ஓடியபிறகு திரும்பிப் பார்த்தால்
குதிரை ஓட முடியாமல் களைத்துப் போய் மணலில் விழுந்து கிடந்தது. உடனே,
படக்குழுவினர், 'குதிரையை விட அதிவேகமாக ஓடுகிறார் சினேகா... ஓட்டத்தில் குதிரையே
தோற்றுவிட்டது சினேகாவிடம்' என்று பாராட்டினார்கள்.

என்னுடைய
வருத்தமெல்லாம், சினிமா கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Hi_link பார்க்கும் ரசிகர்களுக்கு நடிகைகளின் இந்தக் கஷ்டம் தெரிவதே
இல்லையே என்பதுதான். ஏதோ நடிகைகள் ஜில்லென்று வருகிறார்கள். குளுகுளு ஏசி கேரவனில்
சொகுசாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில், நடிகைகளும்
மிகக் கடினமாக உழைத்துதான் இந்த நிலைமைக்கு வருகிறார்கள். கொளுத்தும் வெயிலாக
இருந்தாலும், ஏதோ ஏசியில் இருப்பதுபோல குத்துப்பாட்டுக்கு ஆடிக் கொடுக்கிறார்கள்",
என்றார்.

சரி... விழுந்த குதிரை பிழைச்சுதா இல்லையா!

நன்றி தட்ஸ்தமிழ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:32 pm

எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:33 pm

சினேகாவுக்கு விளம்பரமா நண்பா கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! 139731

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:34 pm

ரபீக் wrote:எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?

எந்த குதிரை மாம்ஸ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:34 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:எனக்கு தெரியும் மாம்ஸ் ,இந்த மாதிரி ஜொள்ளு பதிவை போடுவதற்கு உன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று ?

அப்புறம் என்னாச்சு அந்த குதிரை ?

எந்த குதிரை மாம்ஸ்

அதுதான் !! அந்தக்குதிரைதான் !! புரியுதா இல்லையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:37 pm

ரபீக் wrote:

அதுதான் !! அந்தக்குதிரைதான் !! புரியுதா இல்லையா ?

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! 44296 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! 44296 கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! 44296 இப்படியே என்னைய அடிவாங்க விடுங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 1:39 pm

சினேகா கிட்ட குதிரையே தோத்துடுச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...? அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 1:40 pm

வாங்கு நண்பா வாங்கு யாருக்காக வாங்குற நம்ம ரபிக்காகத்தானே கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 21, 2011 1:42 pm

குதிரையே களைத்துவிட்டதா? பயம்

கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 21, 2011 1:42 pm

பாவனில சினேகா புயலாக வரும்போதே நினைத்தேன் இப்படி ஆகும் நு.. ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக