புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
26 Posts - 39%
prajai
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Jenila
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
6 Posts - 5%
prajai
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Jenila
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Rutu
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
1 Post - 1%
manikavi
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_m10காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது?

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 8:32 pm

First topic message reminder :

காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும்.

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Coffee_Beans_closeupகாஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும். உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது.

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Tea-Leavesதேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம். தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது.

"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.

ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:11 pm

meenuga wrote:iyoo athu therium..daily eppdi enruthaan ketten?
தென்னம் தொப்பிருக்க கவலை ஏன்...........சீசன் இல்லாதப்பயும் ஓரளவு கிடைக்கும்..இல்லாவிடில்
வெளியில் கடையில் வாங்கலாம்...................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:12 pm

Kraja29 wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

மாலை வணக்கம் தல!
பாடகன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:12 pm

சிவா wrote:
Kraja29 wrote:அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்

மாலை வணக்கம் தல!
பாடகன்
மாலைய காணோம் ????வணக்கம்
அநியாயம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 02, 2009 9:13 pm

என்னது யாரது மட்டையாகிரநேரத்திலை வணக்கம் சொல்லுறது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:15 pm

ok ok ..veetla coconut tree irukkutha.appadenna ok

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:17 pm

meenuga wrote:ok ok ..veetla coconut tree irukkutha.appadenna ok
swissla cocunut illaya????அதையும் pktl விற்பார்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 02, 2009 9:17 pm

காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Early-evening-sunset

நான் சொன்னது இந்த மாலை!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:19 pm

சிவா wrote:காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? - Page 4 Early-evening-sunset

நான் சொன்னது இந்த மாலை!
அவரு வார்த்தையா தான் சொன்னாரு நீங்க படமாவே சொல்லிட்டீங்களா அபிராமி அபிராமி
சிரி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 02, 2009 9:20 pm

இங்கு coconut tree வளராது ..அதற்குரிய .climate..இல்லை..
so ingu coconut tree illeenga..ilaneere illai.. appadi irunthaa tin la irukkum..teast illai ..neenga lucky..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Sep 02, 2009 9:22 pm

meenuga wrote:இங்கு coconut tree வளராது ..அதற்குரிய .climate..இல்லை..
so ingu coconut tree illeenga..ilaneere illai.. appadi irunthaa tin la irukkum..teast illai ..neenga lucky..
இங்கயும் tinned tendercoco கிடைக்குது.................மனிசன் குடிப்பான அத

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக