புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
48 Posts - 45%
heezulia
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 3%
jairam
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 2%
சிவா
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
14 Posts - 4%
prajai
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
6 Posts - 2%
jairam
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Rutu
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_m10காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 4:21 pm

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அதன் விவரம்:

1. திருத்தணி - சதாசிவலிங்கம்
2. ஆவடி - தாமோதரன்
3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன்
4. ராயபுரம் - ஆர்.மனோ
5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார்
6. அண்ணா நகர்- அறிவழகன்
7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
9. மதுராந்தகம் ஜெயக்குமார்
10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
11. வேலூர் - ஞானசேகரன்
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்
14. ஓசூர் - கோபிநாத்
15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்
16. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை
17. கலசப்பாக்கம் - விஜயக்குமார்
18. செய்யார் - விஷ்ணுபிரசாத்
19. ரிஷிவந்தியம் - சிவராஜ்
20. ஆத்தூர் - அர்த்தநாரி
21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ்
22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்
23. ஈரோடு மேற்கு - யுவராஜா
24. மொடக்குறிச்சி - பழனிசசாமி
25. காங்கேயம் - விடியல் சேகர்
26. உதகை - கணேஷ்
27. அவினாசி - நடராஜன்
28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி
29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
30. வால்பாறை - கோவை தங்கம்
31. நிலக்கோட்டை - ராஜாங்கம்
32. வேடசந்தூர் - தண்டபாணி
33. கரூர் - ஜோதிமணி
34. மணப்பாறை - டாக்டர் சோமு35. முசிறி - எம்.ராஜசேகரன்
36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி
37. விருத்தாச்சலம் - நீதிராஜன்
38. மயிலாடுதுறை - ராஜ்குமார்
39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை
40. பாபாபநாசம் - ராம்குமார்
41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன்
42. திருமயம் - ராம சுப்புராம்
43. பேராவூரணி - மகேந்திரன்
44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி
46. சிவகங்கை - ராஜசேகரன்
47. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
48. மதுரை தெற்கு - வரதாஜன்
49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன்
50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடரா்ங்
51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு
52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி
53. வாசுதேவநால்லூர் - கணேசன்
54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
55. நாங்குநேரி - வசந்தகுமார்
56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
57. ராதாபுரம் - வேல்துரை
58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
59. விளவங்கோடு - விஜயதரணி
60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 4:24 pm

அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி உறுதி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 4:26 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் ரஃபீக்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 4:27 pm

மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு

எப்படியோ மனைவிக்கு தொகுதி வாங்கிட்டர் தங்கபாலு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 4:55 pm

கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 5:00 pm

ரபீக் wrote: மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு

எப்படியோ மனைவிக்கு தொகுதி வாங்கிட்டர் தங்கபாலு

அதுவும் எஸ் வீ சேகரை மறுத்துட்டாமே.... அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 5:02 pm

சிவா wrote:கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு 56667 காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு 56667
ஏம்பா என்னாச்சு? காரைக்குடியா இல்லை கராரைக்குடியா எது கரெக்ட்? அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 5:15 pm

சிவா wrote:கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ,அதற்காக தலையை உடைக்க ஜாலி வேண்டாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 5:23 pm

ரபீக் wrote:
சிவா wrote:கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ,அதற்காக தலையை உடைக்க ஜாலி வேண்டாம்

எழுத்துப் பிழைக்காக இல்லை, இவரது தந்தையும் இவரும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து எதுவும் செய்யவில்லை. இனிமேலும் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே இந்தத் தொகுதி திருவாடானையுடன் இணைந்து இருந்தது. இப்பொழுது காரைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இவர் தோல்வியைத் தழுவ நிறைய வாய்ப்புகள் உள்ளது. இவரது நாட்டாமை காரைக்குடியில் எடுபடாது.



காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 5:34 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிட்டது ,அதற்காக தலையை உடைக்க ஜாலி வேண்டாம்

எழுத்துப் பிழைக்காக இல்லை, இவரது தந்தையும் இவரும் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து எதுவும் செய்யவில்லை. இனிமேலும் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே இந்தத் தொகுதி திருவாடானையுடன் இணைந்து இருந்தது. இப்பொழுது காரைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இவர் தோல்வியைத் தழுவ நிறைய வாய்ப்புகள் உள்ளது. இவரது நாட்டாமை காரைக்குடியில் எடுபடாது.

ஓஹோ ,,,நான் பயந்துட்டேன் ,,,உண்மையில் காங்கிரசில் ஒவ்வொரு கோஷ்டியும் ஒரு லிஸ்ட் கொடுத்தார்களாம் ,,இதிலே குழம்பிய சோனியா யார் கொடுத்த லிஷ்டை வெளியிட்டார்கள் என்று யாருக்குமே தெரியவில்லையாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக