புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
83 Posts - 55%
heezulia
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_m10வானில் பறந்திடவேணும் (கவிதை) Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் பறந்திடவேணும் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 23, 2011 6:10 pm

மானம் எங்கள் சொத்துஎன்று மனதில்கொள்ளடி-இந்த
மண்ணுமெங்கள் சொந்தமென்று உறுதிகொள்ளடி
தேனும் பூவின்சொந்தமென்று சேர்ந்து பாடடி - ஈழ
தேசமெங்கள் சொத்துஎன்று திண்மைகூறடி

வானமெங்கள் சொந்தம்மென்று வார்த்தை பேசடி- ஈழ
வானஎல்லைக் காற்றுமெங்கள் வாழும் மூச்சடி
தானதர்மம் போட ஈழம் தட்டில்சாதமோ -எங்கள்
தாயின்நாடு சத்திரமோ தர்மசாலையோ

வானமுள்ளே வந்துபோக விட்டதாரடி -குண்டு
வாரிமக்கள் மீதுபோட வைத்த தாரடி
ஈனமுள்ள தேசம்ஒன்று ஈதின்காரணி- அந்த
எத்தர்செய்த வேலை விக்கி லீக்சிலே படி

தெய்வம்காண கோவில்செல்லதீபம் போனது அங்கு
தேடும் பூசை தெய்வமில்லை பேய்கள் ஆடுது
பொய்யுமான தூய்மைதன்னை நம்பினோமடி அங்கு
போடும்அயல் நாட்டுக்கொள்கை புதிசு கேளடி

”நாடிச்சென்று நன்மைசெய்தல் போலவே நடி -இந்த
நானிலத்தைஏய்த்த பின்னர் நச்சுக்குண்டடி
காந்திஎன்ன புத்தரென்ன கட்டிப்போடடி -அவர்
காலம்போச்சு இப்பதேவை கத்திதானடி

நீதிஎன்றும் பார்ப்பதில்லை நீள்கருந்துணி -அதன்
நெற்றியோடு கண்கள் மூடி நிற்குதாமடி
பாதியாக ஈழமக்கள் வெட்டிப்போடடி -மேனி
பார்த்தெடுத்து நீதிதேவன் தட்டில்போடடி”


என்றுகூறி சிங்களத்தில் கை இணைத்துமே -இவர்
அன்றுகூடிநின்று செய்த பாவம்யாவுமே
நின்றுசாபம் கொண்டவரை நீதி கேட்டிடும் இனி
நித்தியமாய் வேதனையவர் சொத்தென்றாகிடும்

வானவேங்கை செய்ததந்த வீரம் கூறடி -அவர்
வைத்தகுறி பொய்த்ததில்லை போட்ட புள்ளடி
சேனைபடை போர்விமானம் சிதறியோடவே அவர்
செய்த தீரவீரம் தானும் திரும்புமோ இனி

கோடிஎன்று வானில்வந்து கொட்டுவர்குண்டு -பகை
கொட்டுவது குண்டுஅல்ல கோழைகள் நெஞ்சு
ஓடிவேங்கை வானில்வீரர் போடுவர் இரண்டு -இந்த
உலகமெல்லாம் வாய் பிளந்து பயந்தது பின்பு

நீலவிண்ணும் நீள்கடலும் நின்றமண்ணிலும் -நாம்
நீண்டகாலம் கண்ட ஆட்சி நிலைமையில்அஞ்சி
ஆழவென்று ஈழமகன் எண்ணினாலுமே -இந்த
அகிலமெல்லாம், அவன்குடைக்குள் அடங்குமோவென

நிலம்பறித்தார் நெஞ்சினிலே வஞ்சமிழைத்தார் -ஒரு
குலமழித்தார் கோவில்மனை குடிகள்அழித்தார்
நிலமிழந்தோர் நாமும் இனி எழுந்திடல்வேண்டும் -வரும்
நீதிப் போரில் வென்று வானில் பறந்திடவேணும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 9:07 pm

ஈழத்தமிழகத்துக்கான எழுச்சிப்பாடல்களாய் இருப்பினும் இந்த தேர்தல் அமர்க்களத்திற்கு மிகவும் பொருந்திய சரியான சவுக்கடிப்பாக்கள் ... நீதி கெட்டு நிலைகெட்டு பதவிக்காய் ஆலாய்ப்பறக்கும் இந்த மனிதர்களைக் குறித்த தூய தமிழில் அழகான பாக்கள இவை... இவற்றை மிகவும் அனுபவித்து ரசித்தேன் கிரிகாசன்..! உங்களுக்கு என் பிரத்தியேகப்பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Mar 24, 2011 9:21 am

கலை wrote:ஈழத்தமிழகத்துக்கான எழுச்சிப்பாடல்களாய் இருப்பினும் இந்த தேர்தல் அமர்க்களத்திற்கு மிகவும் பொருந்திய சரியான சவுக்கடிப்பாக்கள் ... நீதி கெட்டு நிலைகெட்டு பதவிக்காய் ஆலாய்ப்பறக்கும் இந்த மனிதர்களைக் குறித்த தூய தமிழில் அழகான பாக்கள இவை... இவற்றை மிகவும் அனுபவித்து ரசித்தேன் கிரிகாசன்..! உங்களுக்கு என் பிரத்தியேகப்பாராட்டுக்கள்..!




தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக