புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10 
97 Posts - 55%

51 Posts - 29%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_m10புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்

Page 2 of 2 Previous  1, 2

Lakshman
Lakshman
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011

PostLakshman Fri Mar 25, 2011 11:17 am

First topic message reminder :

அன்பு நண்பர்களே!!!

எவ்வளவுதான்
பெற்றோர் மற்றும் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம்
அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று.
[You must be registered and logged in to see this image.] நம் உடல்
நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும்.
இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

1.உட்கார்ந்து
யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள்
தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!
நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி
உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.

2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான
காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும்.
1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க.
2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை
பிடித்துக்கொள்ளவும்.

3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை
எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க
ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.
[You must be registered and logged in to see this image.]

4.குடும்ப,
அலுவலக, உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள
சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த
இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல்
போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)

5.பெரும்பாலும்
மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட்
புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.

6.புகைப்பதை
நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள்.
உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம்
கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.

7.சிகரெட்
ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப
வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம்.
தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.

8.நிறைய
காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.

9.உங்கள்
மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும்
பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின்
நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.

10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது
கிடைக்கின்றன.

நிகோடின் பாட்ச்
(nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற
பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள்
ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 10:45 pm

திருடனை பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
ஆமாம் திருட்டு தம்... திருடில்லாத தம்... எல்லாத்துக்கும் இதே விதிதான்..

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 10:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 10:56 pm

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா? கோபம்
நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... சோகம் சோகம் சோகம் ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....) அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 10:59 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா? [You must be registered and logged in to see this image.]
நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... [You must be registered and logged in to see this image.] ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....) [You must be registered and logged in to see this image.]
ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....

[You must be registered and logged in to see this link.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 11:10 pm

ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா.. சிரி சிரி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 11:32 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா.. சிரி சிரி
அந்த பயம் இருந்தா சரி.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 26, 2011 6:44 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா.. சிரி சிரி

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 26, 2011 11:50 am

Lakshman wrote:அன்பு நண்பர்களே!!!

எவ்வளவுதான்
பெற்றோர் மற்றும் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம்
அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று.
[You must be registered and logged in to see this image.] நம் உடல்
நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும்.
இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

1.உட்கார்ந்து
யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள்
தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!
நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி
உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.

2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான
காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும்.
1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க.
2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை
பிடித்துக்கொள்ளவும்.

3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை
எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க
ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.
[You must be registered and logged in to see this image.]

4.குடும்ப,
அலுவலக, உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள
சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த
இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல்
போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)
[You must be registered and logged in to see this image.]

5.பெரும்பாலும்
மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட்
புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.
[You must be registered and logged in to see this image.]

6.புகைப்பதை
நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள்.
உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம்
கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]

7.சிகரெட்
ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப
வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம்.
தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.
[You must be registered and logged in to see this image.]

8.நிறைய
காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.
[You must be registered and logged in to see this image.]

9.உங்கள்
மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும்
பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின்
நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.

10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது
கிடைக்கின்றன.

நிகோடின் பாட்ச்
(nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற
பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள்
ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

பயனுள்ள தகவல்கள் லக்‌ஷ்மணா....
டெம்பரரி ரெமடி தேடும் மக்கள் பிரச்சனைகளின் போது சிகரெட்டின் துணை நாடுகிறார்கள். சிகரெட் என்ற ஒன்று இல்லாதிருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

எல்லோரும் இதை உணர்ந்து இந்த அரக்கனிடமிருந்து விடுபட என் பிரார்த்தனைகள். அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 1:13 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா? [You must be registered and logged in to see this image.]
நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... [You must be registered and logged in to see this image.] ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....) [You must be registered and logged in to see this image.]

இதுதான் சாக்குன்னு நீங்களும் தம் அடிக்க கிளம்பிறாதீங்க [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக