புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_m10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_m10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_m10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_m10ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Mar 28, 2011 2:15 am

சென்னை: மகன் விஜயஸ்ரீஹரியைப் பார்க்கச் சென்றபோது தனது முன்னாள் கணவர்
ஆகாஷ் தன்னை அடித்ததாக நடிகை வனிதா போலீசில் பரபரப்பு புகார்
அளித்துள்ளார்.

நடிகை
வனிதாவுக்கும், அவரது தந்தை நடிகர் விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தனது மகன் விஜயஸ்ரீஹரியை முன்னாள் கணவர் ஆகாஷிடம் விட்டார்.
பின்னர் வனிதா அழைத்தபோது மகன் செல்ல மறுத்துவிட்டான்.

இது தொடர்பாக
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் விஜயஸ்ரீஹரியை வார இறுதியில்
வனிதாவிடம் விட நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மகனைப் பார்க்கச்
சென்றபோது முன்னாள் கணவர் ஆகாஷ் தன்னை அடித்ததாக வனிதா விருகம்பாக்கம்
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் ஆகாஷ்
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றும், மகனை தன்னுடன் அனுப்பி
வைக்குமாறு கேட்டதற்கு தன்னை அவர் அடித்து உதைத்ததாகவும் கூறியுள்ளார். இது
குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து ஆகாஷ் கூறியதாவது,

விஜயஸ்ரீஹரி
வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வனிதா
தன்னுடன் வரும்படி அவனை இழுத்தார். அதற்கு அவன் கூச்சலிட்டு அவருடன் செல்ல
மறுத்துவிட்டான். நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நான் தயாராகத் தான்
இருக்கிறேன்.

வனிதா வீட்டில் தந்தை என்ற பெயரில் வேறொருவரை ஏற்க
என் மகனுக்கு விருப்பமில்லை. அதனால் அவன் வனிதாவுடன் செல்ல மறுக்கிறான்.
நான் வனிதாவை அடிக்கவேயில்லை என்றார்.

நன்றி :ஒன் தமிழ் இந்தியா

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 7:03 am

ஒரு பிஞ்சின் மனதில் சொந்த காரணங்களுக்காக நஞ்சை விதைக்கிறார்கள். விஜயஹரியின் நிலை கண்டு பரிதாபப்படுகிறேன்.

வனிதாவையும் ஆகாஷையும் நடுரோட்டில் வைத்து இப்படி அடிக்கணும் . அப்பத்தான் புத்தி வரும். மண்டையில் அடி



ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Pஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Oஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Sஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Iஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Tஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Iஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Vஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Eஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Emptyஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Kஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Aஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Rஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Tஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Hஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Iஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Cஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:10 am

கூல் டவுன் கார்த்திக்... டென்ஷனாகாதீங்க..

எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்துகாட்டுபவர் சிலர் .. எப்படி எல்லாம் வாழ்க்கூடாது என்று காட்டுபவர் சிலர்..

இவர்கள் இரண்டாம் ரகம்... அவ்வளவுதான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 10:11 am

இப்போதான் தெரிஞ்சதா அம்மணி ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 11:15 am

மகன் பெரியவனானதும் இந்த வனிதா அவன் கையாலும் அடிபடுவாள் புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 11:30 am

உங்க பிரச்சினை இன்னும் முடியலையா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 12:33 pm

இவங்க சண்டைய எதுக்கு பத்திரிக்கைக்காரனுகா பெரிசா போடுராணுக.இது சாதாரண புருஷன்,பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டு போக வேண்டியதுதானே.



ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Uஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Dஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Aஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Yஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Aஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Sஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Uஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Dஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை Hஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 12:34 pm

உதயசுதா wrote:இவங்க சண்டைய எதுக்கு பத்திரிக்கைக்காரனுகா பெரிசா போடுராணுக.இது சாதாரண புருஷன்,பொண்டாட்டி சண்டைன்னு விட்டுட்டு போக வேண்டியதுதானே.

அவங்க குடும்பம் கலைக்குடும்பம் அக்கா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக