புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
20 Posts - 65%
heezulia
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_m10நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஆட்சிக்கு வந்தால்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Mar 28, 2011 5:27 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கம் நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 1772578765
இவர் ஆட்சிக்கு வரலாம் அவர் ஆட்சிக்கு வரலாம் என்பதை விட்டு விடுவோம்!
நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என சிந்தியுங்கள்...
உங்களது சிந்தனை விளையாடாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை மேம் படுதுவதாக இருக்கட்டும்!
நல்ல நல்ல திட்டங்களை ஒவ்வொருவராக பதிவர்.
நீங்கள் சொல்லும் திட்டங்கள் சிறந்தவையாக இருப்பின் அதனை தனி தனியாக எடுத்து
மொத்தமாக இணைபோம்.
இத திட்டம் மாம்பெரும் திட்டமாக அமையும்
நமது வலை தளத்தை யாரவது
ஒரு அரசியல் தலைவரின் கண்ணில்லாவது படும்
எப்படி என்று கேட்கிறிர்களா?
நமது வலை தளத்தை அரசியல் தலைவர்களின் உறவினர்கள் நமது வலை தளதின் உறுப்பினராக இருக்கலாம் அல்லது வலை தேடல்களில் அவர்கள் கண்ணில் படலாம் அல்லது தளதத்தின் உறுப்பினர்களே நாளைய சிறந்த தலைவராக வரலாம்
ஆதலால் நாம் சொல்லும் திட்டம் சிறந்தவையாக அமையட்டும்
ஒரு நாள் அத் திட்டம் செயல் வடிவம் பெரும்
நாடு நமக்கு என்ன செய்தது என பார்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்வோம் என்று பார்போம்
இந்த பதிவு பற்றி நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மேலான கருத்துகளை கூரவும்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 10:54 am

சிவா wrote:இன்னும் உதயசுதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை!

- தேர்தல் ஆணைய எச்சரிக்கை!

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குமுன் வெளியிடுவார்கள்..
- தனிச் செயலாளர் தண்ணி காச்சலாம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 11:54 am

நான் ஆட்சிக்கு வந்தால்

1) பெண் பிள்ளைகளை கொல்லும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்
.
2) கற்பழிப்பு சம்பவங்கள் நிரூபிக்கபட்டால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும்

3) லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் நடு வீதியில் கல்லால் அடித்து கொல்ல படுவர்.அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

4) காவல் துறைல் இருக்கும் கருப்பு ஆடுகள் முற்றிலும் ஒழிக்க படுவார்கள்.

5) இட ஒதுக்கீடு முறை அகற்றப்பட்டு அதிக மதிப்பெண்கள் முறையில் சலுகைகள் வழங்கப்படும்.

6) இலவசங்கள் ஒழிக்கப்பட்டு அனைவரும் வேலைக்கு சென்று
பொருள் ஈட்ட கட்டாயபடுத்தபடுவார்கள்.

7) நீதி மன்றங்கள் விரைந்து செயல் பட நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த வழக்கும் வாய்தா இல்லாமல் ஒரு வருடத்திற்குள் முடிக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.

8) வேலைக்கு போகும் பெண்கள் தன் பெற்றோரை காப்பாற்ற
தன் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதிய கொடுக்க சட்டம் கொண்டு வர படும்

9) பெற்றோரை பேண விரும்பாத பிள்ளைகளுக்கு அரசு மூலம் எந்த உதவியும் கிடைக்காது.

10) பிள்ளைகள் இல்லாத பெற்றோர் மட்டுமே முதியோர் இல்லத்தில் வைத்து பராமரிக்க படுவர்.

11) எந்த ஒரு திருமணமும் ஆடம்பர திருமணமாக இல்லாமல்
கோயில்களில் மட்டும் நடைபெற வழி வகுக்க படும்.இதற்கென கோயில்களில் ரிஜிஸ்டர் அலுவலகம் திறக்க படும்.

12) ஒரு தொகுதியில் இருந்து கொண்டு இன்னொரு தொகுதிக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்படும்.

13) சட்டமன்ற கூட்டம் நடைபெறும் காலங்கள் தவிர
மற்ற நாட்களில் அமைச்சர்கள்,மற்றும் எம்.எல்.ஏ க்கள் அவரவர் தொகுதியில் தங்கி இருக்கவேண்டும்.மாதம் ஒருமுறை தொகுதி மேம்பாடு குறித்து முதல்வருக்கு தெரிவிக்க வேண்டும்.

14) அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இலவசமாக இல்லாமல் குறைந்த விலைக்கு வழங்கப்படும்

15) போக்குவரத்து துறை சீரமைக்கப்படும்.

16) மக்களை ஏளனமாக பேசும் அரசு ஊழியர்கள் உடனடியாக நீக்கபடுவார்கள்.

17) வாரிசு உரிமை அடிப்படையில் யாருக்கும் அரசு வேலை வழங்கப்பட மாட்டாது.

18) அனைத்து மக்களும் தனக்கென்று ஒரு வீடு மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவர படும்.

19) தன் துணை மோசமானதாக இல்லாத பட்சத்தில் மனைவிய விட்டு இன்னொரு பெண்ணை தேடி செல்லும் ஆணாக இருந்தாலும் சரி,கணவனை விட்டு இன்னொரு ஆணை தேடி செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களது கண்கள் பிடுங்கப்படும்.அந்த கண்கள் இருந்தால் தானே அவர்கள் மற்றவர்களை பார்ப்பார்கள்.

20) இரண்டு குழந்தை பெற்ற ஆண்களுக்கு கண்டிப்பாக கருத்தடை ஆபரேஷன் செய்யப்படும்.

இன்னும் மனதில் இருக்கு.அதையெல்லாம் எழுத நேரம் போதவில்லை.எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி



நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Uநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Dநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Aநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Yநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Aநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Sநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Uநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Dநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Hநான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 29, 2011 11:57 am

ரொம்ப பயங்கரம்மா இருக்கே உங்க தேர்தல் அறிக்கை !! அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 11:57 am

எல்லாமே அருமையான உங்கள் பொது உடைமைக் கொள்கைகளை பறைசாற்றுவதாக அமைந்து இருக்கிறது சுதா.. கொஞ்சம் கடுமையான சட்டங்கள் தான்... ஆனால் ஒரு நலல் சர்வாதிகாரி ஆட்சிக்கு வருவது மிகவும் நல்லது தான்.. உங்கள் தங்கமான எண்ணங்கள் நிறைவேறினால் நல்லது தான்..

பாராட்டுக்கள் சுதா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 29, 2011 4:04 pm

நிச்சயமாக உங்களுக்கு சீட்டு கிடைக்காது அக்கா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue Mar 29, 2011 4:08 pm

சிவா அண்ணா உங்கள் எதிர் காலம் சிறக்கட்டும் சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Mar 29, 2011 4:55 pm

நான் ஆட்சிக்கு வரமாட்டேன்...!
ஒருவேளை வந்தால்...
தவறுகளையும், கொடுமைகளையும் சரிசெய்ய மாட்டேன்....
அவை நடக்க முடியாதபடி எண்ணலாம் செய்ய முடியுமோ அவற்றை செய்வேன்.!

ஏனென்றால் குற்றவாளிகளை தேடிக்கண்டு பிடிப்பது கடினம். கண்டுபிடித்தாலும் தண்டிப்பது அதை விடக் கடினம்.

எனவே நெருப்பை அணைத்துவிட்டால், கொதிக்கும் பால் தானாக அடங்கி விடும்.

"அந்தப்பார்வை"





நான் ஆட்சிக்கு வந்தால்! - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக