புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
62 Posts - 57%
heezulia
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
104 Posts - 59%
heezulia
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_m10வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Wed Mar 30, 2011 3:11 am

First topic message reminder :

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதரித்து பேச வந்த தன் கட்சி வேட்பாளரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்து, உதைத்த நடிகர் விஜயகாந்தின் செயல் மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் தே.மு.தி. வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தார். பிரச்சார வேளையில் கூட்டத்தில் கொடி பிடித்து நின்றிருந்த "விஜய்" ரசிகர் நற்பணி மன்றத்தினரைக் கொடியினை இறக்குமாறு கூறி கத்தினார்.

தொடர்ந்து தன் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பேசிக் கொண்டிருந்த விஜயகாந்த், வேட்பாளரின் பெயரைப் பாஸ்கருக்குப் பதிலாக பாண்டியன் என குறிப்பிட்டார். தன் பெயரைத் தலைவர் மாற்றி கூறுவதைக் கேட்ட வேட்பாளர் பாஸ்கர், அதனை விஜயகாந்துக்கு நினைவுபடுத்து முகமாகவும் பொது மக்களைப் பார்த்து அறிமுகமாகும் முகமாகவும் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த வேனின் மேல் பகுதிக்கு வர முயன்றார். ஆனால், அவரை மேலே வரவிடாமல் ஆத்திரத்துடன் நாகரீகமின்றி அவரைப் பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக அடித்தார். இக்காட்சியினை மக்கள் தொலைக்காட்சி தெளிவாகப் படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது.



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 30, 2011 8:31 pm

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.


தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,


தர்புரியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெயர் பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ரவுண்டில் அவர் இருந்தார் என்று தெரியவில்லை. (பலத்த கைதட்டல்)


உடனே கூட இருந்த வேட்பாளர், என் பெயர் பாண்டியன் இல்ல அண்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார். ஜனங்க கூடியிருக்காக அவங்களுக்கு முன்னாடி ஒரே அடி. வேட்பாளரை அடிச்சிருக்கிறார். வேட்பாளரை அடிக்கலாமா. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. திருப்பி அடித்திருக்கிறார். அடிச்ச அடியில வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு. வெளியே துப்பினால் வேட்பாளருக்கு அசிங்கம்.



அய்யோ இப்படிப்பட்ட தலைவன் கிட்ட சேர்ந்திருக்கிறோமே, ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே என அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ் மட்டம் வீக். (பலத்த கைதட்டல்)

தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் எல்லாம் தலைவரா. இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா. விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அங்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு வடிவேலு பேசினார்..

nakkheeran

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 8:32 pm

இருந்தாலும் வடிவேலு ரொம்பதான் பேசுறான் இதனால் அவனுக்கு இருக்குற ரசிகர்கள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 8:36 pm

இவரு பேசுவது ஒரு புறம் இருக்கட்டும்.

அடித்ததைப் பார்த்து (தொலைக்காட்சியில்) மனம் நொந்தேன். அவரும் ஆமாம் அடித்தேன் என்று ஒத்துகொண்டிருக்கிறாரே. என்ன தமிழ்நாட்டுக்கு வந்த -----விதி!!!!



வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Tவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Hவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Iவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Rவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 8:36 pm

வேட்பாளர் சரி இல்ல என்றால் இப்படி சில வேலைகள் செய்யவேண்டியிருக்கும் அக்கா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 8:40 pm

Manik wrote:வேட்பாளர் சரி இல்ல என்றால் இப்படி சில வேலைகள் செய்யவேண்டியிருக்கும் அக்கா இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா
ஒரு தலைவர் கண்ணுக்கு மறைவா என்ன கருமத்தை வேணாம் செய்யலாம். இப்படியா ஊரைக்கூட்டி.. உலகத்தைப் பார்க்க வைத்து....அயல் நாடுகளில் நம் நாட்டின் மாணம் தொலைக்காட்சி வழியாக.. பறக்குதே.. வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 56667 வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 56667



வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Tவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Hவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Iவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Rவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Aவேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 Empty
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Mar 30, 2011 11:12 pm

அடித்தது தப்பு தானே ?

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Mar 30, 2011 11:15 pm

நல்ல மறுப்பு கேப்டன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 30, 2011 11:29 pm

இவர் கையால அடிவாங்குறவனே(றே) மகாராஜா ஆனால் இவரு என்ன ஆவாராம்? புன்னகை அரசியல் ல இதெல்லாம் சகஜமப்பா புன்னகை

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Mar 31, 2011 2:53 am

சென்னை: தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை.
மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல்
விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.

தர்மபுரி
தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக
விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக
விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித்
தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன
வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து
தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து
கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில்
முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ
கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.

இதுகுறித்து
அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல.
வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ
வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே
இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.

நன்றி :ஒன் இந்தியா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 31, 2011 5:27 am

வடிவேலுக்கு வேறு வேலையே இல்லையா? விஜயகாந்த பத்தி மட்டும் புறம் பேசிக்கிட்டு திறியறார் வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு!! - Page 3 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக