புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
30 Posts - 50%
heezulia
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
72 Posts - 57%
heezulia
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_m10நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Apr 01, 2011 9:00 am

தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர்கட்சியினரின் தீவிரமான பிரச்சாரத்தினால் விறுவிறுப்பும், பரபரப்பும் கூடியுள்ளது.
தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர்களில்ஒருவரான அ. தமிழ்ச்செல்வன் சுயேட்சை வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவருடைய வேட்புமனுவும்ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் கடந்த 30-03-2011 அன்று காலை 10 மணி அளவில் கட்சியின்மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன் தலைமையில் பாபநாசம்அண்ணாசிலை அருகில் இருந்து தாயக விடுதலைப்போரில் விதையாகி விழுந்த மாவீரர்களுக்கும்,ஈழப்போரில் சிங்கள பேரினவாதத்தினால் இறந்த தமிழர்களுக்கும்,முத்துக்குமார் உள்ளிட்டவீரத்தமிழ் மறவர்களுக்கும் அக வணக்கம் செலுத்தி விட்டு…இனம் காக்க போராடிய மாவீரர்களுக்குவீர வணக்கம் செலுத்தி விட்டு, என்ன விலை கொடுத்தேனும் காங்கிரசினை வீழ்த்தியாக வேண்டும்என உறுதி மொழி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் பிரச்சாரத்திற்காகபுறப்பட்டனர்,.

பொதுமக்கள் இந்நிகழ்வினை திரளாக நின்று பார்த்தனர். பாபநாசம் உழவர்சந்தை, பாபநாசம் கடை வீதி என தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செயல் வீரர்கள் பாபநாசம்பேருந்து நிலையத்திலும் பரப்புரையை மேற்கொண்டனர்.

துண்டறிக்கைகள் வழங்கி மக்களிடையேதீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்களை பாபநாசம் காங்கிரசு நகரப் பொறுப்பாளர் பூபதிராசா,எஸெம்மெஸ் சரவணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பல் தடுத்தி நிறுத்திதாக்க முயன்றது.

மேலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்ற கட்சி வாகனங்களில் கட்டப்பட்டிருந்தகொடியையும் அறுத்துக் எறிந்து அராஜகத்தில் ஈடுபட்ட அக்கும்பலை நாம் தமிழர் கட்சியின்செயல் வீரர்கள் தீரத்துடன் எதிர்க் கொண்டனர்.

கலவரத்தினை தடுக்க அங்கு விரைந்து வந்தகாவல்துறையை கண்டவுடன் காங்கிரசு ரவுடிக்கும்பல் தப்பித்து ஓடியது. இச்சம்பவம் குறித்துவழக்கறிஞர். மணி செந்தில் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் மேற்கண்டபூபதிராசா, சரவணன் ஆகியோர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

எந்த இடத்தில் காங்கிரசு ரவுடிக்கும்பல்நாம் தமிழர் கட்சியினரை தடுத்தனரோ மீண்டும் அதே இடத்தில் இன்னும் வலுவாக காங்கிரசினைஎதிர்த்து பிரச்சாரம் செய்த பின்னரே செயல் வீரர்கள் அடுத்தப் பகுதிக்கு சென்றார்கள்.

சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தினை பயன்படுத்திக் கொண்டுஆளும் கட்சியினை சேர்ந்த சிலர் கட்சியின் பிரச்சாரப் பயணத்தினை தடுக்க முயன்ற போதுமாநில ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை அதே இடத்தில் ஒரு மணி நேரம் காங்கிரசு கட்சியின்இன விரோத போக்கினையும், திமுகவின் துரோகத்தனத்தினையும் விரிவாக உரத்த குரலில் முழங்கினார்.அவரது வீரம் செறிந்த உரையை கேட்ட பொதுமக்கள் அனைவரும் தகராறு செய்தவர்களை அடித்து விரட்டினார்கள்.

31-03-2010 அன்று காலை 10 மணிக்கு துவங்கிய நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், மெலட்டூர்,பூண்டி, இருங்களூர், அய்யம்பேட்டை, வழுத்தூர்,ராஜகிரி, பண்டாரவடைஆகிய பகுதிகளில் நீடித்து இரவு 8 மணிக்கு முடிந்தது. இப்பிரச்சார பயணத்திற்கு மாநிலஇளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் தலைமையேற்றார்.

மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்வீரக்குமரன் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட கட்சியின் செயல் வீரர்கள் பாபநாசம்தொகுதியில் காங்கிரசினை வீழ்த்த பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் 1-04-2011 அன்றுமாலை 7 மணி அளவில் பாபநாசம் உழவர் சந்தை அருகில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும்பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்.

சீமான்பங்கேற்று எழுச்சி உரையாற்ற உள்ளார். கூட்டத்திற்கானஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக செய்து வருகின்றனர். தொடரும்பரபரப்புகளால் பாபநாசம் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
31 Mar 2011

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 01, 2011 9:16 am

நடக்கட்டும் நடக்கட்டும்.....
பகிர்வுக்கு நன்றி கண்ணன்.



நாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Aநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Aநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Tநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Hநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Iநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Rநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Aநாம் தமிழர் - காங்கிரசார் நேரடி மோதல் �பரபரக்கிற​து பாபநாசம்.  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 10:04 am

ஆக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மிக அழகான உன்னதமான ஆப்புக்கள் மிகச்சரியாக காங்கிரஸட்சிக்கு காத்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது..! மிக்க மகிழ்ச்சி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக