புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_m10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10 
42 Posts - 63%
heezulia
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_m10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_m10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_m10மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:29 pm

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. போட்டி நடைபெறுகிற வான்கடே மைதானம் மும்பை போலீசின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்தது. தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இறுதிப்போட்டி

பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டிருக்கிற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், இந்திய-இலங்கை அணிகள் இடையே இன்று மதியம் 2.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 33 ஆயிரத்து 317 பேர் அமர்ந்து பார்க்கத்தக்க இருக்கை வசதியை இந்த மைதானம் கொண்டுள்ளது.

இந்தப் போட்டியை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இலங்கை அதிபர் ராஜபக்சே, மராட்டிய முதல்-மந்திரி பிரதிவிராஜ் சவான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத் பவார் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் நேரில் கண்டுகளிக்கின்றனர்.

மும்பை போலீஸ்வசம் மைதானம்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது, தீவிரவாதிகள் ரசாயனக்குண்டு வீசக்கூடும் என்ற அச்சுறுத்தலின் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மும்பை வான்கடே மைதானத்தினுள்ளும், வெளியேயும் கோட்டைபோல பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மைதானம் நேற்றே மும்பை போலீசின் பாதுகாப்பு வளையத்தின்கீழ் வந்து விட்டது. போலீஸ் அனுமதியின்றி யாரும் மைதானத்தில் நுழைந்து விட முடியாது. மும்பை மாநகர போலீசாருடன் தேசிய பாதுகாப்புபடை கமாண்டோக்கள், மராட்டியத்தின் கமாண்டோ படை, அதிவிரைவு பதிலடிபடை, அதிரடிப்படை, மாநில ஆயுதப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் கமிஷனர் பேட்டி


இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் கூறியதாவது:-

மும்பை இதுவரை முன் எப்போதும் கண்டிராத வகையில் வான்கடே மைதான பாதுகாப்பில் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இப்படி ஒரு பாதுகாப்பை என் பணிநாளில் நான் கண்டதில்லை. பாதுகாப்பு படையினர், மைதான ஊழியர்கள், போட்டி அமைப்பாளர்கள் அனைவருக்கும் மைதானத்தினுள் செல்வதற்காக பயோமெட்ரிக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரசிகர்களுக்கு மூன்றடுக்கு சோதனை நடைபெறும். எனவே போட்டி தொடஙகுவதற்கு 3 மணி நேரம் முன்னதாகவே (சுமார் 11.30 மணிக்கு) ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து விடுவது நல்லது. அனைத்து வாயில்களும் 5 மணிக்கு மூடப்பட்டு விடும்.

வீரர்களுக்க பாதுகாப்பு

`கேட்வே ஆப் இந்தியா'வின் அருகில் அமைந்துள்ள தாஜ்மகால் ஓட்டலில் இரு நாட்டு வீரர்களும் தங்கி உள்ளனர். அவர்களது பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் வழியே டிக்கெட் வாங்கியவர்கள், வெளிநாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா டிக்கெட்களும் விற்கப்பட்டு விட்டன. தேவையின்றி மைதானத்துக்கு வெளியே மக்கள் கூடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். போலீசுடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாக்பூர், பெங்களூர், மொகாலியில் நடைபெற்றது போன்ற தடியடி சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானங்கள் பறக்கவும் தடை

போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், "விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மும்பை அருகில் உள்ள விமானப்படை தளங்கள், கடற்படை தளம், கடலோரக்காவல் படை தளம் ஆகியன உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தரை, கடல், வான் வழிகள் என மூன்றடுக்கு கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள வான்வழியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.



மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:35 pm

அடேங்கப்பா... இவ்வளவு பாதுகாப்பா...?

அபப்டின்னா நான் ஸ்டேடியம் போகலைப்பா... வீட்டில் இருந்தே கண்டு களிக்கிறேன்..! ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:51 pm

அன்பு நன்றிகள் செய்தி பகிர்வுக்கு சிவா.... இந்திய அணி வெல்லனும் பகவானே... சூப்பருங்க

அப்ப லீவா கலை உனக்கு இன்று? மாட்ச் பார்த்துக்கிட்டு இருக்கியா? எஞ்ஜாய்ப்பா இந்திய அணி வெல்ல வேண்டிக்கோ கலை..... சூப்பருங்க





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக