புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_m10அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேக்கு சோனியா வேண்டுகோள்


   
   
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Sat Apr 09, 2011 9:58 am

புதுடெல்லி, ஏப். 8-

'உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்' என்று, அன்னா ஹசாரேக்கு, சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உடனே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, 71 வயதான சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லியில் கடந்த 6-ந்தேதி, சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

அவருடைய உண்ணாவிரதத்துக்கு சமூக ஆர்வலர்களும், சேவை அமைப்புகளும் ஆதரவு கொடுத்து வருகின்றன.

ஹசாரே தனது உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொது வாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும். ஊழல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது. இரண்டுவிதமான கருத்துக்களும் இல்லை.

இந்த பிரச்சினையில் நான் முழு கவனம் செலுத்தி, தேவையான ஆக்கபூர்வமான, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எனவே ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சோனியா கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் லோக்பால் மசோதா பற்றி ஆராய கூட்டு கமிட்டி ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்த கமிட்டி, லோக்பால் மசோதாவில் கூடுதலாக என்னென்ன அம்சங்களை சேர்க்கலாம் என்பது பற்றி ஆராயும். இதற்கிடையில், 'எனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன்' என்று, ஹசாரே அறிவித்து இருக்கிறார்.




வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:31 pm

உன்ன விரதமே சோனியா கட்சி செஞ்ச ஊழலால்தான்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:42 pm

maniajith007 wrote:உன்ன விரதமே சோனியா கட்சி செஞ்ச ஊழலால்தான்

கூடாது கூடாது
பப்ளிக் ...பப்ளிக்.....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:45 pm

உமா wrote:
maniajith007 wrote:உன்ன விரதமே சோனியா கட்சி செஞ்ச ஊழலால்தான்

கூடாது கூடாது
பப்ளிக் ...பப்ளிக்.....

அவங்களுக்கு தெரியனும்னு தான் சொன்னதே

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லது.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:48 pm

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்லது.......

அதான் சொன்னேன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:50 pm

சொல்லி அனைவரும் உணர்ந்தால். மகிழ்ச்சி தான்.......


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:51 pm

உமா wrote:சொல்லி அனைவரும் உணர்ந்தால். மகிழ்ச்சி தான்.......
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக