புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_c10எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_m10எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_c10எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_m10எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌?

Page 1 of 2 1, 2  Next

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Fri Apr 15, 2011 4:00 pm

எந்த‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் சொன்னாலும் அது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஒரு குட்டி க‌தையை பாக்ய‌ராஜ் சொல்லுவார்.
ஃபிலிம் நியூஸ் ஆன‌ந்த‌ன், சினிமா ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பார்.
ஹாய் ம‌த‌ன்கிட்ட‌ எந்த‌ கேள்வி கேட்டாலும், அது ப‌ற்றி விய‌க்க‌த்த‌க்க‌ வ‌கையில் ஒரு ப‌திலை கைவ‌ச‌ம் வ‌ச்சிருப்பார்.
எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌?உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை த‌ர‌லாமே...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 4:07 pm

என்னிடம் நீங்க எந்த விசயத்தைபத்தி கேள்வி கேட்டாலும் அதுக்கு
"பதில் தெரியாது" அப்படிங்கற வார்த்தையை நான்
ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருக்கேன்ங்க.இப்ப நீங்க கேட்ட
கேள்விக்கும் இதான் பதில்.
அதுக்காக நீங்க என் திறமையை ரொம்ப புகழகூடாது
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது ஜாலி

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 15, 2011 4:15 pm

தமிழீழம்,தமிழ் வரலாறு ,சேர சோழ பாண்டிய மன்னர் வரலாறு
கணினி ,இணையம் ,இணைய தளம் , அலை பேசி ,துப்பாகிகள் ,... இவை பற்றி மேலும் சில இங்கே சொல்ல முடியாது ,,,

avatar
ஜெய கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 31/10/2009

Postஜெய கல்யாணி Fri Apr 15, 2011 4:16 pm

ப‌ர‌வாயில்லை .. இது கூட‌ ந‌ல்லாத்தான் இருக்கு.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 4:18 pm

மதன்கார்த்திக் wrote:தமிழீழம்,தமிழ் வரலாறு ,சேர சோழ பாண்டிய மன்னர் வரலாறு
கணினி ,இணையம் ,இணைய தளம் , அலை பேசி ,துப்பாகிகள் ,... இவை பற்றி மேலும் சில இங்கே சொல்ல முடியாது ,,,
கலக்கிட்ட தம்பி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 15, 2011 4:34 pm

முரளிராஜா wrote:என்னிடம் நீங்க எந்த விசயத்தைபத்தி கேள்வி கேட்டாலும் அதுக்கு
"பதில் தெரியாது" அப்படிங்கற வார்த்தையை நான்
ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருக்கேன்ங்க.இப்ப நீங்க கேட்ட
கேள்விக்கும் இதான் பதில்.
அதுக்காக நீங்க என் திறமையை ரொம்ப புகழகூடாது
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? 755837

இந்த ஒற்றுமை நமக்குள் எப்படி ஏற்பட்டது! நானும் இதே வகையைச் சேர்ந்த அறிவாளிதான்~! எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? 2825183110

எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 15, 2011 5:04 pm

எந்த சரக்குக்கு எந்த மிக்ஸ் சரியாகவரும் -- இத நான் பிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருக்கேன்ங்க. எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? 676261 எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:21 pm

எனக்கு ஒன்னுமே வராதுங்க.. சோகம் அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 15, 2011 8:48 pm

அது நேரத்தைப் பொறுத்தது...

பணியில் இருப்பின், என் பணி சம்பந்தமான எந்த கோப்கைக் கேட்டாலும் சரி, எந்த தகவல் கேட்டாலும் சரி, நொடிப்பொழுதில் பதில் சொல்லி விடுவேன்..

ஆனால், நான் வீட்டுக்கு வந்த பின் அதைப் பற்றி கேட்டால்????
கேட்டவர் என்னைத் திட்ட வேண்டியது தான்..

உலகக்கோப்பை போட்டி நடந்த போது, சாதனை விவரங்கள் விரல் நுனியில்..
இப்போதோ, அவை எங்கே?

பொதுவாக, எந்த ஒரு விடயத்தையும் நான் உரைக்கும் போது தக்க ஆதாரங்களுடன் விளக்குவது என் வழக்கம்...
(சில தகவல்கள் எங்கோ எப்போதோ படித்தவையாக இருக்கும்.. அதை தேதி, பக்கம் முதற்கொண்டு கூறியதெல்லாம் உண்டு!!)

ஆனால், விவாதம் முடிந்து பல நாட்கள் கழித்து என்னிடம் அது பற்றி கேட்டால், இவனா இதைப் பற்றி அவ்வளவு ஆதாரத்தைப் புட்டு புட்டு வைத்து பேசினான் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்!!

நான் எதையும் மீண்டும் படிக்காவிடில் கூட சமயத்திற்கு அவை எப்படி என் விரல் நுனிக்கு வருகிறன என்று அறியேன்!!

எந்த‌ ஒரு விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிக்கேட்டால் நீங்க‌ள் ஃபிங்க‌ர் டிப்ஸ்ல‌ வ‌ச்சிருப்பீங்க‌? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 15, 2011 9:01 pm

எந்த விஷயம் FINGER TIP இல் என்றால்,
எல்லா விஷயமும் கணினியில் TYPE பண்ணும் போது. .

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக