புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
83 Posts - 51%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
6 Posts - 4%
prajai
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
125 Posts - 54%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 4 Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Apr 15, 2011 4:27 pm

First topic message reminder :

வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.

சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.

மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!

நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)

படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:14 pm

மிகத்தெளிவான விளக்கம் கிடைத்தது தமிழன்..மிக அருமையான தர்ம சிந்தனை உடையது தான் இந்த ஜகாத்து என்பதையும் எட்டுவகைகளில் ஜகாத்து வழங்கலாம் என்பதையும் கணவனுக்கும் தம் குழந்தைகளுக்கும் கூட ஜகாத்து அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன் தமிழன்.. நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:18 pm

hajasharif wrote:குர் ஆன், தொழுகையைப் பற்றி வலியுறுத்தும் பெரும்பாலான இடங்களில் ஜகாத்தையும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

சதக்கா என்று உண்டு. சத்க்கா என்றால் செல்வத்தால் உதவி செய்தல். சதக்காவை மாற்று மதத்தினறுக்கு கொடுக்காலாம்

இந்த விளக்கத்தை தமிழன் கொடுத்த வீடியோவில் அறிந்துகொண்டேன் நண்பரே...

இன்னுமொரு ஐயம் ( கோச்சுக்காதீங்க நண்பரே )

பிற மதத்தைச்சேர்ந்த ஏழை ஜககாத்து பெற்றுக்கொண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறினால் உரிய சமூக அந்தஸ்தும் மதிப்பும் கிடைக்குமா..? அல்லது அபப்டி மதம் மாறுவது ஹராம் எனப்படுமா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 9:35 pm

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/mathamatarm_seyvathu_en/

மதம் மாற்றம் பற்றிய கேள்விக்கு பதில்...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:57 pm

நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என்றாலும் மதநல்லிணக்கம் ,மனித நேயம், உருவ மறுப்பு ஏன், வரதட்சினை எத்தகைய பாவம், இறைவனுக்கு இழைக்கும் பாவத்துக்கும் மனிதனுக்கு இழைக்கப்படும் பாவத்துக்கும் தண்டனை மாறுபாடு போன்ற மிக நலல் விடயங்களைப்பற்றி அறிய முடிந்தது தமிழன்..! சூப்பருங்க நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 9:59 pm

ஓ மனிதர்களே...! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனை வரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்..... (திருக்குர்ஆன் 4:1)

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

மனிதர்களே...! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)

அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

(இறைவனின் தூதரே...!) நீர் கூறும்...! இறைவன் ஒருவனே...! இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்...! அவன் (யாரையும்) பெறவும் இல்லை....! (எவராலும்) பெறப்படவும் இல்லை...! அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை...!!! (திருக்குர்ஆன் 112:1 4) .

இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல! சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்... இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அது மட்டுமல்ல! இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்... ஒரு நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது. நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது. அதுபோல, வருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது. பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Mon Apr 18, 2011 5:09 pm

மாறுசெய்தால் என்ன கிடைக்கும்?

இறைவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவது ஒன்றுதான் நாம் செய்தாக வேண்டிய ஒரே வேலை. அதைவிட்டுவிட்டு இறைவனுக்கு மாறு செய்தால் என்னவாகும்? சிறுநீர் கழிப்பதாக இருந்தால் மறைவாகப் போய் கழி என்கின்றது இஸ்லாம்.
அப்புறம், கழித்த பிறகு, சுத்தமாகக் கழுவு என ஆணையிடு கின்றது. ஆனால், சிறுநீர் கழித்தால் கழுவ வேண்டும் என அல் லாஹ், நம்மைப் படைத்த இறைவன் ஆணை யிட்டுள்ளான். ஆகையால், இஸ்லாமைப் பின்பற்று கின்ற முஸ்லிம்களாக தம்மைச் சொல்லிக் கொள்கின்ற அனைவரும் கழுவியே தீரவேண்டும். இல்லை என்றால் குற்றவாளிகளாக ஆகிவிடுவோம்.

கபுறு அதாவது மண்ணறையில் அடக்கம் செய்யப் பட்ட பிறகு, வேதனை செய்யப்படும். பலபேருக்கு கடுமையான வேதனை கொடுக்கப்படும். அப்படிப்பட்ட வேதனைகளுக்கு பெரிய பெரிய குற்றங்கள் எல்லாம் காரணமாக இருப்பதில்லை. சிறுநீர் கழித்து கழுவாமல் இருப்பது போன்ற சின்ன சின்ன செயல்களால்தான்
மண்ணறைவாசிகள் வேதனை செய்யப் படுகிறார்கள் என இறைவனின் இறுதித் தூதர் (அண்ணலார் மீது இறைவனின் பேரருளும் சாந்தியும் நிலவட்டும்) சொல்லி உள்ளார்கள்.

ஆகையால், நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்தால் இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும் அல்லாஹ் வின் அருள் கிடைக்கும் என்று யோசித்து செயல்பட வேண்டும். அல்லாஹ்வின் அருள் தேவை இல்லை என்றால் நாம் எந்த முடிவையும் எடுக்கலாம். ஏனெ னில், ‘தீனில் என்த நிர்ப்பந்தமும் இல்லை!’ (அல்குர் ஆன் 2:256)

அனைவருக்கும் நேர்வழிகாட்ட வல்ல இறைவனே போதுமானவன்.

வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக