புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! Poll_c10மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! Poll_m10மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 6:11 pm

மே 13ஆம் தேதி அன்று, தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளும் தமிழகத்தில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்படும் நாளாக இருக்கிறது. பிளஸ் டூ தேர்வு முடிவை மே 14ஆ‌ம் தேதி வெளி‌யிட ப‌ள்‌ளி க‌ல்‌வி‌த்துறை முடிவு செ‌ய்து‌ள்ளது.

கட‌ந்த மா‌‌ர்‌ச் 2ஆ‌ம் தே‌தி த‌‌மிழக‌த்‌தி‌ல் தொடங்கிய பிளஸ் டூ தேர்வு மார்ச் 25ஆ‌ம் தே‌தி முடிவடை‌ந்தது. இ‌ந்த தே‌ர்வை 7,74,205 மாணவ - மாணவியர் எழுதியுள்ளனர். அவர்களில் 3,87,102 பேர் மாணவிகள். தனித்தேர்வர்கள் 57,056 பேர் ஆவார்கள். விடை‌த்தா‌ள்க‌ள் ‌திரு‌‌த்து‌ம் ப‌ணி 43 மையங்களில் மார்ச் 23ஆ‌ம் தேதி தொடங்கியது. இ‌‌ன்றுட‌ன் ‌விடை‌த்தா‌ள்க‌ள் திருத்தும் பணி முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வேலை நடைபெற்றுவருகிறது. இதை‌த் தொட‌ர்‌ந்து பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மே 14ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதே நேர‌த்த‌ி‌ல் பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவு மே 25ஆ‌ம் தேதி வெளியிட ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. மார்ச் 28ஆ‌ம் தேதி தொடங்கிய பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு ஏப்ரல் 11ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவியர் எழுதியுள்ளனர். இ‌ந்த விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இ‌ந்த தேர்வு முடிவுகளை மே 25ஆ‌ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 6:14 pm

எங்க ஊட்டுல யாரும் இந்த தடவ பொதுதேர்வு எழுத்தலப்பா அதுனால டென்ஷன் இல்லே

ஈகரை தமிழ் களஞ்சியம் மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 6:16 pm

சிவா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார் ,,அவருக்கு உபயோகமா இருக்கும் நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 6:17 pm

ரபீக் wrote:சிவா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார் ,,அவருக்கு உபயோகமா இருக்கும் நண்பா

அப்போ டுடோரியல் ரிசள்ட்டுமா வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 6:20 pm

balakarthik wrote:
ரபீக் wrote:சிவா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார் ,,அவருக்கு உபயோகமா இருக்கும் நண்பா

அப்போ டுடோரியல் ரிசள்ட்டுமா வருது

இதுக்கு பின்னாடி அது வரும் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 19, 2011 6:22 pm

இந்த இரண்டு நாட்களும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 6:27 pm

அதான் பாஸ் தலைமறைவா இருக்காறா? ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 19, 2011 6:30 pm

முரளிராஜா wrote:அதான் பாஸ் தலைமறைவா இருக்காறா? ஜாலி

பாஸ் பண்ணனும்தான் தலைமறைவா இருக்கார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 6:33 pm

வருசம் பாஸாயிடும் ஆனா அவர் பாஸாவாரா?
இதே கேள்வியைதான் பத்துவருசமா கேட்டுகிட்டு இருக்கேன்
சிவாகிட்ட

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 6:33 pm

ரபீக் wrote:
முரளிராஜா wrote:அதான் பாஸ் தலைமறைவா இருக்காறா? ஜாலி

பாஸ் பண்ணனும்தான் தலைமறைவா இருக்கார்

அப்போ புலி பதுங்கறது சாம்பாருக்கு பாயரத்துக்குனு சொல்லுங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக