புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
46 Posts - 47%
heezulia
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam
இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_m10இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 4:59 pm

குறைந்த செலவில் சிகிச்சைப் பெறும் நோக்கில் அமெரிக்கர்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம், என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.

இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.

இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஒபாமா, "அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை வசதிகளை குறைந்த செலவில் ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளோம்.

குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் இந்தியா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் ஒபாமா

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 5:17 pm

இவ்ளோ சொல்றவர் அங்க மருத்துவம் ஃப்ரீயா செய்யலாம்ல?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 21, 2011 5:20 pm

இந்த பொழப்புக்கு ஒபாமா பேசாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகலாம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 21, 2011 7:12 pm

வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் ஏறும் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 8:44 pm

இது இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய விஷயம் தான் இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 1194657695

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Apr 21, 2011 8:55 pm

கார்த்திநடராஜன் wrote:இது இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய விஷயம் தான் இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 1194657695

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 21, 2011 9:03 pm

இந்தியா ஒளிர்கிறது.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Apr 21, 2011 9:07 pm

வெளியில் இந்தியாவுக்கு நண்பன்போலக் காட்டிக்கொண்டாலும், பதவியேற்றதுமுதல் இந்தியாவுக்கு பாதகமான நடவடிக்கைகளையே எடுத்துவருகிறார் ஒபாமா..!

இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 0018-2இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 0001-3இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 0010-3இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள் 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக