புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Poll_c10 
39 Posts - 50%
heezulia

32 Posts - 41%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

122 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 25, 2011 7:45 am

First topic message reminder :

முன்குறிப்பு : ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா ? என்ற கேள்விக்கு ஆன விடை, பாராட்டுதல்களைப் போலவே எதிர்ப்புகளும் சமகாலத்தில் பதிய வழிசெய்வது, கருத்துரிமையை மதித்தல் என்கிற புரிந்துணர்வு இருந்தால் இந்தக் கேள்வி பொருளற்றது.

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறீப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயல்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான்.

ஆன்மிக அதிசயம்: என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்த்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இராசயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடம் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள்.

நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள்.

ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை.

தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாளு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாலும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன்.

பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.

பின்குறிப்பு : எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

govikannan.blogspot.com சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 8:43 pm

Yamini Devi wrote:சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 56667 சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 56667 சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 56667

Yamini Devi wrote:சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 230655
Yamini Devi wrote:அதிர்ச்சி

அன்புள்ள யாமினி..

கிண்டலடிக்கும்படியான ஐகான்களைத் தவிர்க்கவும்.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களது கருத்துகளை வையுங்கள். அல்லது இந்த திரியை விட்டு ஒதுங்குங்கள்.

அதை விடுத்து இப்படி கிண்டலடிக்கும் ஐகான் போடுவதைத் தவிர்ப்பது நல்லது..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:46 pm

கலைவேந்தன் wrote:அவர் கடவுளா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் மானிடருக்கும் மேலானவர் என்பதில் ஐயமே இல்லை.

அவரது அருமைகளைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறிந்ததை விட இனி வருங்காலம் கண்டிப்பாக உணரும்.

நம்மால் ஒரு ஐம்பது பேரின் மனத்தில் கூட இருக்க இயலாத நிலையை நான் அனுபவ பூர்வமாக உண்ர்ந்துவிட்ட இந்நிலையில் கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்.

தலை வணங்குகிறேன் அவரது மகானுத்துவத்துக்கு..!

உண்மையே கலை சூப்பருங்க நன்றி அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 47
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 25, 2011 8:48 pm

[/quote]

யார் நல்லவரா கெட்டவரா என்று ஆராய்வதை விட நமக்கு வேண்டிய நல்லது இருந்தா அதை எடுத்துக்குவோம்...நமக்கு தேவை இல்லை என்றால் அதை விட்ருவோம்.... அவரவர் செய்யும் நல்லவை தீயவைக்கேற்றவாறு இறைவன் தண்டிக்கட்டும்... நமக்கு ஏன்பா...சோகம்[/quote]

தங்கள் கருத்துப்படி பார்த்தால் சுயநலமே மிஞ்சும் .
குறைகள் சீர்தூக்கி பார்க்கும்போதுதான் தன்னைத்தானே
செதுக்கி மெருகேற்றி கொள்ளமுடியும். அது யாராக இருந்தாலும்
சரியே! எல்லோரும் மானிடர்களே !குற்றமாயின் பொருத்தருள்க !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 8:49 pm

கலைவேந்தன் wrote:
கலைவேந்தன் wrote:அவர் கடவுளா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் மானிடருக்கும் மேலானவர் என்பதில் ஐயமே இல்லை.

அவரது அருமைகளைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறிந்ததை விட இனி வருங்காலம் கண்டிப்பாக உணரும்.

நம்மால் ஒரு ஐம்பது பேரின் மனத்தில் கூட இருக்க இயலாத நிலையை நான் அனுபவ பூர்வமாக உண்ர்ந்துவிட்ட இந்நிலையில் கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்.

தலை வணங்குகிறேன் அவரது மகானுத்துவத்துக்கு..!
எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீகள் கலை. கண்களில் கண்ணீரே வருகிறது. கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்
நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன் கலை
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 678642 . நான் சாய் பக்தை (டிவோட்டி) இல்லை என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர் வாழ்வை நிறைவாக உணர்கிறேன்.

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:56 pm

மனோஜ் wrote:
தங்கள் கருத்துப்படி பார்த்தால் சுயநலமே மிஞ்சும் .
குறைகள் சீர்தூக்கி பார்க்கும்போதுதான் தன்னைத்தானே
செதுக்கி மெருகேற்றி கொள்ளமுடியும். அது யாராக இருந்தாலும்
சரியே! எல்லோரும் மானிடர்களே !குற்றமாயின் பொருத்தருள்க !

ஒருவர் எதிரில் சொல்லனும் நீ செய்தது தப்புன்னு....அவர் எதிர்ல நின்னு சொல்ல முடிந்ததா யாருக்காவது நீங்க செய்தது தப்புன்னு??? சொல்லமுடியலை தானே? அதை விட்டு பின்னாடி பேசுவதால் என்ன பயன்? அவரே இல்லை உலகில்..... அப்படி இருக்கும்போது இன்னமும் ஏன் அவரை வறுக்கணும்? அவர் உடலையும் இங்கே விட்டு தன் பாவ புண்ணியங்கள் மட்டுமே எடுத்து செல்லும் ஒரு ஆன்மாவா தான் இறைவனடி எய்தியது...... சாதாரண மனுஷாளுக்கே சொல்வது தான் இது.... அட செத்துட்டார் இனி ஏம்பா அவரை திட்டிக்கிட்டு..... இது நம் பண்பை குறிப்பது......
இத்தனை பேரின் அன்பை பக்தியை பெறுவது நம்மால் முடிகிற காரியமா சொல்லுங்க........ அமைதி காப்போமே ப்ளீஸ் மனோஜ்.... நல்லதும் சொல்லலைன்னாலும் பரவாயில்லை... தீயது சொல்லவேண்டாமே..... :வணக்கம்:

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 8:58 pm

Aathira wrote:
எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீகள் கலை. கண்களில் கண்ணீரே வருகிறது. கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்
நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன் கலை
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 678642 . நான் சாய் பக்தை (டிவோட்டி) இல்லை என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர் வாழ்வை நிறைவாக உணர்கிறேன்.

அமைதி கொள்ளுங்க பானு.... ப்ளீஸ் கவலைப்படாதீங்க... அழாதீங்க....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 8:58 pm

மனோஜ் wrote:
தங்கள் கருத்துப்படி பார்த்தால் சுயநலமே மிஞ்சும் .
குறைகள் சீர்தூக்கி பார்க்கும்போதுதான் தன்னைத்தானே
செதுக்கி மெருகேற்றி கொள்ளமுடியும். அது யாராக இருந்தாலும்
சரியே! எல்லோரும் மானிடர்களே !குற்றமாயின் பொருத்தருள்க !
மனோஜ் தாங்களா இப்படிக் கூறுகிறீர்கள்? நித்யாநந்தா போல ராஜா போல அவர் உயிருடன் இல்லையே சீர் தூக்கி மெருகேற்றிக் கொள்ள. 86 ஆண்டுகள் ஏராளமானோர் உள்ளங்களில் தன் தொண்டால் (அவர் செய்த சித்துக்களால் அல்ல) நிலைத்து நின்று மறைந்துள்ளார்.

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 9:02 pm

ஓர் உண்மையை நான் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் ஆதிரா..

1972 களில் கோவூர் கிழார் என்னும் இலங்கை அறிஞர் இந்த சத்ய பாபாவின் மேஜிக்குகள் எல்லாம் பொய் என்று ராணி வார இதழில் தொடராக எழுதி புகழ்பெற்றார். அதை வாசித்த கணத்திலிருந்து சத்ய சாய்பாபா என்றால் எனக்கு வேம்பாகக் கசந்தது. அவரை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திட்டித்தீர்த்தேன்.

ஆனால் இன்றுவரை எவருக்கும் கெடுதல்களை நினைக்காமல் இயன்ற வரை நேர்மையாய் வாழ்ந்து வரும் நான் எத்தனை பேர் மனதில் நீங்கா இடம் பிடித்தேன் என்றும் இதே ஈகரையில் எத்தனை அன்பாய் அனைவருடனும் ஒன்றாய் சகஜமாய் அன்பாய் பாசமாய் பழகினேன் என்பதையும் இன்னும் என் வாழ்வில் நான் சந்தித்த அனைவருடனும் உண்மையாய் அன்பாட் பழகினேன் என்பதையும் சீர்தூக்கி நினைத்துப் பார்த்தேன்.

ஆனால் உண்மை என்ன..? ஒரு சிறு குழுவில் கூட நாற்பது ஐம்பதுபேர் கொண்ட ஈகரை போன்ற குழுமத்திலும் இன்னும் சில குழுமத்திலும் என்னால் எவர் மனதிலும் உண்மையான பாசமுடன் பற்றுடன் இடம் பெற முடியவில்லை.

அதே சமயம் சத்ய சாய்பாபா இன்றளவில் நான்கு கோடி பக்தர்களையும் அவரென்றால் உயிர் விடும் அளவுக்கு பாசமும் பற்றும் கொண்டவர்களாய் விளங்கிட முடிகிறது என்றால் அவரிடம் எதுவோ ஒன்று இருந்திருக்க வேண்டும் தானே...? அந்த மகத்துவம் உயர்ந்தது அல்லவா..?

என்வே அவரை எண்ணித் தலை வணங்குகிறேன்.

( கண்டிப்பாக என் சுயப்ராணம் சொல்லவில்லை. ஒப்புமைப்படுத்திப் பார்த்தேன். அவ்வளவு தான். )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 9:03 pm

நானும் சத்யசாயி பக்தை இல்லை பானு.... ஆனாலும் ஒரு மனிதர் இறந்தப்பின் அவரை பற்றி அவதூறாக பேசுவதை தவறாக நினைக்கிறேன்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 9:06 pm

கலைவேந்தன் wrote:ஓர் உண்மையை நான் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் ஆதிரா..

1972 களில் கோவூர் கிழார் என்னும் இலங்கை அறிஞர் இந்த சத்ய பாபாவின் மேஜிக்குகள் எல்லாம் பொய் என்று ராணி வார இதழில் தொடராக எழுதி புகழ்பெற்றார். அதை வாசித்த கணத்திலிருந்து சத்ய சாய்பாபா என்றால் எனக்கு வேம்பாகக் கசந்தது. அவரை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திட்டித்தீர்த்தேன்.

ஆனால் இன்றுவரை எவருக்கும் கெடுதல்களை நினைக்காமல் இயன்ற வரை நேர்மையாய் வாழ்ந்து வரும் நான் எத்தனை பேர் மனதில் நீங்கா இடம் பிடித்தேன் என்றும் இதே ஈகரையில் எத்தனை அன்பாய் அனைவருடனும் ஒன்றாய் சகஜமாய் அன்பாய் பாசமாய் பழகினேன் என்பதையும் இன்னும் என் வாழ்வில் நான் சந்தித்த அனைவருடனும் உண்மையாய் அன்பாட் பழகினேன் என்பதையும் சீர்தூக்கி நினைத்துப் பார்த்தேன்.

ஆனால் உண்மை என்ன..? ஒரு சிறு குழுவில் கூட நாற்பது ஐம்பதுபேர் கொண்ட ஈகரை போன்ற குழுமத்திலும் இன்னும் சில குழுமத்திலும் என்னால் எவர் மனதிலும் உண்மையான பாசமுடன் பற்றுடன் இடம் பெற முடியவில்லை.

அதே சமயம் சத்ய சாய்பாபா இன்றளவில் நான்கு கோடி பக்தர்களையும் அவரென்றால் உயிர் விடும் அளவுக்கு பாசமும் பற்றும் கொண்டவர்களாய் விளங்கிட முடிகிறது என்றால் அவரிடம் எதுவோ ஒன்று இருந்திருக்க வேண்டும் தானே...? அந்த மகத்துவம் உயர்ந்தது அல்லவா..?

என்வே அவரை எண்ணித் தலை வணங்குகிறேன்.

( கண்டிப்பாக என் சுயப்ராணம் சொல்லவில்லை. ஒப்புமைப்படுத்திப் பார்த்தேன். அவ்வளவு தான். )

அமைதி கொள் கலை.... மனம் தளராதே.... நல்லமனசுக்கு தான் இறைவன் எப்போதும் சோதனைகள் தருவார்..... எல்லாம் சரியாகும்......கவலைகளில் உன்னை மூழ்கடிக்காதே சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 4 47
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக