புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_c10கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_m10கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_c10 
78 Posts - 49%
heezulia

62 Posts - 39%
T.N.Balasubramanian

8 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
Srinivasan23

2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_c10கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_m10கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue May 03, 2011 4:19 pm

நான் சொல்லப்
போகும் இந்த மென்பொருளை உங்கள் பிளாஷில் வைத்திருந்தால் நீங்கள் எங்கு
வேணுமாலும் சென்று எந்தக் கணினியிலும் ஜோராக கலக்கலாம்.
[center]
[
28
மொழிகளில் 180 க்கு மேற்பட்ட மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டு
காவிச்செல்லக் கூடிய தாக உருவாக்கப்பட்டுள்ளது.பல பிரிவுகளில்
தொகுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தெரிவு செய்து
பயன்பெறமுடியும்.தொகுக்கப்பட்ட மென்பொருட்களை பாருங்களேன்.
[center]

தேவையான எந்த ஒரு மென்பொருளையும் சேர்க்கவும் வாய்ப்பளிக்கும் இம்மென்பொருள் பெயர் Lupo PenSuite (v2011.04).247MB அளவுடையது.

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Tue May 03, 2011 8:13 pm

நான் சொல்லப் போகும் இந்த மென்பொருளை உங்கள் பிளாஷில் வைத்திருந்தால் நீங்கள் எங்கு வேணுமாலும் சென்று எந்தக் கணினியிலும் ஜோராக கலக்கலாம்.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் Head-pic

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம்

28 மொழிகளில் 180 க்கு மேற்பட்ட மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டு காவிச்செல்லக் கூடிய தாக உருவாக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தெரிவு செய்து பயன்பெறமுடியும்.தொகுக்கப்பட்ட மென்பொருட்களை பாருங்களேன். MANSU©

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 1

வெப் பிரவுசர்களில் பிரபலமான Firefox, Opera தரப்பட்டுள்ளது.உங்கள் மெயில்களை கையாள Thunderbird எனும் ஈ-மெயில் கிளைன்ற் தரப்பட்டுள்ளது. Pidgin என்பது Instant Message களை ஒரே இடத்தில் கையாள உதவுகிறது. U Torrent என்பது Torrent பைல்களை தரவிறக்கவும் FileZilla பெரிய அளவான பைல்களை நமது கணினியில் இருந்து வேறு கணினிக்கு இடமாற்றவும் உதவுகிறது. ImageShack இலவசமாக நமது பைல்களையும் படங்களையும் தரவேற்றி சேமிக்க உதவுகிறது.தரவேற்றிய பின் கிடைக்கும் முகவரிகொண்டு நண்பர்களுடன் நாம் அவற்றை பகிர முடியும்.Other Tool ல் Free Downloading Manager ஆன தரவிறக்கங்களை சுலபமாக கையாள PDMLite என்ற மென்பொருளும் BookMark களை கையாள AM-DeadLink மென்பொருளும் தரப்பட்டுள்ளது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 2
இந்த பிரிவில் பல்லூடகம் சம்பந்தமான மென்பொருட்கள் தரப்பட்டுள்ளன. VLC Media Player என்ற பிரபல Video Player உம் Video file களை எடிட்டிங் பண்ணவும் Audio File களை அதற்கு சேர்க்கவும் XMPlay என்ற மென்பொருளும்,Audio File களை எடிட்டிங் பண்ண foobar2000 என்ற மென்பொருளும் தரப்பட்டுள்ளது.Media Editors ல் தரப்பட்டுள்ள VirtualDub மென்பொருள் AVI வடிவில் உள்ள வீடியோக்களை கையாளவும் உதவும்.Audio Tools ல் தரப்பட்டுள்ள Freac மென்பொருள் Audio File களை Converting & Encoding செய்ய உதவும்.mp3 file களை Edit பண்ண mp3Directcut என்ற மென்பொருள் தரப்பட்டுள்ளது. stream Managers பகுதியில் தரப்பட்டுள்ள RadioSure மென்பொருள் உலகின் 13500 றேடியோ சனல்களை பல்வேறு மொழிகளில் கேட்க முடிகிறது.இதன் தேடுதல் பெட்டியில் Tamil என type பண்ணி தேடினால் தமிழ் வானொலிகளை கேட்க முடியும். Burners பகுதியில் CD களில் file களை பதிய உதவும் மென்பொருள்களும் OtherTools பகுதியில் ISO file களை உருவாக்க உதவும் LC ISO Creator என்ற மென்பொருளும் தரப்பட்டுள்ளது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 3

இப்பகுதியிலும் பல உபயோகமான மென்பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. IMAGE VIEWERS பகுதியில் தரப்பட்டுள்ள FastStone Image Viewer படங்களை தெளிவாக பார்க்க உதவுவதுடன் அவற்றை எடிட் பண்ண பல ரூல்களையும் தருகிறது.IMAGE EDITORS பகுதியில் தரப்பட்டுள்ள GIMP ஜ Photoshop க்கு மாற்றீடாக பாவிக்கமுடியும்.IMAGE RE SIZERS பகுதியில் தரப்பட்டுள்ள FastStone Photo Resizer படத்தை Resize பண்ணவும் file format ஜ மாற்றவும் உதவுகிறது.SCREEN CAPTURE பகுதியில் கணினித்திரையை படம் பிடிக்க உதவும் PicPick என்ற மென்பொருள் தரப்பட்டுள்ளது.இதன் மூலம் Scrolling window ஜயும் capture பண்ண முடியும்.ICON EDITORS ல் தரப்பட்டுள்ள IcoFX மென்பொருள் நாம் விரும்பும் படங்களில் இருந்து Icon களை உருவாக்கவும் ALBUM CREATORS பகுதியில் தரப்பட்டுள்ள Porta மென்பொருள் நம்மிடமுள்ள படங்களை கொண்டு அல்பம் தயாரிக்கவும் எடிட் பண்ணவும் உதவுகிறது.OTHER TOOLS பகுதியில் உள்ள AviScreen கணினித்திரையில் நடப்பவற்றை AVI format ல் video file களாக capture பண்ணி tutorials தயாரிக்க உதவுகிறது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 4

இப்பகுதியின் MANAGERS பிரிவின் கீழ் தரப்பட்டுள்ள System Explorer கணினியில் இயங்கிக் கொண்டிருக்கும் வைரஸ் உட்பட அனைத்து மென்பொருட்களையும் பட்டியலிடுகிறது.INFORMATION பகுதியில் தரப்பட்ட SIW மென்பொருள் கணினியில் உள்ள அனைத்து விடயங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து தருகிறது.TWEAKERS பகுதியில் உள்ள WhatInStartup மென்பொருள் சிஸ்டம் Boot ஆகும்போது இயங்கும் மென்பொருட்களை பட்டியலிடுவதுடன் அவற்றை Disable செய்யவும் உதவுகிறது.SHUTDOWN பகுதியில் தரப்பட்ட மென்பொருள் குறித்த நேரத்தில் நம் கணினி Shutdown ஆகும்படி set செய்ய உதவுகிறது.DISK DEFRAG பகுதியிலுள்ள Defraggler வன்தட்டின் பகுதிகளை Defragment செய்யவும் WEB OS பகுதியிலுள்ள eyeOS தளம் மொபைலில் இருந்து அலுவலகக் கணினியில் உள்ள எந்த ஒரு விபரத்தையும் access பண்ண உதவுவதுடன் 30GB வரையில் இலவச ஒன்லைன் சேமிப்பிடத்தையும் தருகிறது.OTHER TOOLS பகுதியிலுள்ள Revo Uninstaller கணினியில் நிறுவியுள்ள தேவையற்ற மென்பொருட்களை Registry ல் மிச்ச சொச்சமின்றி Uninstall பண்ண உதவுகிறது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 5
இங்கு malware களை கண்டுபிடித்தழிப்பதற்கு உதவும் ClamWin மென்பொருள் MALWARE DETECTION பிரிவில் தரப்பட்டுள்ளது.கணினியை சுத்தம் செய்ய Disk Cleaner பிரிவில் தரப்பட்டுள்ள CCleaner மென்பொருள் உதவும்.தகவல்களை சேமிக்கமுன் அவற்றின் பாதுகாப்பிற்காக encrypt செய்யவும் encrypt செய்யப்பட்டவற்றை decrypt செய்யவும் உதவும் Truecrypt மென்பொருள் Encrypting பிரிவில் தரப்பட்டுள்ளது.நாம் பயன்படுத்தும் username,password அவற்றுக்குரிய தளமுகவரி என்பவற்றை சேமிக்க KeePass மென்பொருள் PASSWORDMANAGER பிரிவிலும் தவறுதலாகவோ அல்லது வேறுவழியிலோ நாம் சேமித்து வைத்த புகைப்படங்கள்,தகவல்கள் அழிந்து விட்டால் அவற்றை மீட்க Recuva,Data Recovery என்ற இரண்டு மென்பொருட்கள் FILE RECOVERY பிரிவிலும் தரப்பட்டுள்ளது.பொதுவாக நாம் Delete உடன் எதை அழித்தாலும் அவை முற்றாக கணினியை விட்டு நீங்குவதில்லை.அவ்வாறு மிச்ச சொச்சம் இல்லாமல் அழிக்க நினைப்பவற்றை Drag & Drop முறையில் அழிக்க SECURE DELETION பிரிவில் CyberShredder என்ற மென்பொருள் தரப்பட்டுள்ளது.OTHER TOOLS பிரிவில் தரப்பட்டுள்ள VirusTotal என்ற இணையத்தளத்தில் உங்கள் பைல்களை தரவேற்றி அல்லது நீங்கள் சந்தேகிக்கும் இணையப்பக்க முகவரியை வழங்கி அவற்றில் வைரஸ் பாதிப்பு ஏதாவது உள்ளதா என பல முன்னனி ஆன்டி வைரஸ் தொகுப்புக்களில் ஒரே இடத்தில் பரிசோதிக்கும் வாய்ப்பை பெறலாம்.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 6

Office என்ற இந்தப்பிரிவில் நமது Documents,Spread sheets,Presentations,Drawings,Forms ஆகியவற்றை Online ல் சேமித்து உலகின் எந்த மூலையில் இருந்தபடியும் கணினியில் அல்லது Smart Phone ல் பார்க்கவோ எடிட் பண்ணவோ உதவும் Google Docs ஆனது ONLINE SUITES பிரிவிலும் word பைல்களை உருவாக்க WORD PROCESSORS பிரிவில் AbiWord உம் தரப்பட்டுள்ளது.Notepad++ ஆனது TEXT EDITORS ன் கீழும் PDF கோப்புக்களை வாசிக்கவும் அதில் தேவையான பகுதியை தெரிவு செய்து Screen shot முறையில் Image ஆகவும் சேமிக்க உதவும் Foxit Reader ஆனது PDF READERS கீழம் தரப்பட்டுள்ளது.உங்களுடைய Document பைல்களை PDF பைலாக மாற்றி நண்பர்களின் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப PDF Converter என்ற இணையத்தளம் PDF TOOLS ன் கீழ் தரப்பட்டுள்ளது.OCR TOOLS ன் கீழ் தரப்பட்டுள்ள Free OCR தளமானது உங்கள் scanned பண்ணிய JPG,TIFF,PNG,GIF,PDF ஆகிய format களில் உள்ள Document களை Edit பண்ண உதவுகிறது. ORGANIZERS ன் கீழ் தரப்பட்டுள்ள Rainlendar Lite மென்பொருள் நாம் ஏற்கனவே வழங்கிய நினைவூட்டல் குறிப்புகளுடன் ஒரு கலன்டர் பக்கம் போல கணினித்திரையில் தென்படும். OTHER TOOLS ல் தரப்பட்ட Speed Crunch ஒரு கணிப்பான் ஆகும். இதன் கீழுள்ள PNotes நாம் கணினியில் அவரசமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது தேவைப்படும் குறுந்தகவல்களை Type பண்ணி வைக்க உதவும்.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 7

இதில் FILE MANAGERS ன் கீழுள்ள Q-Div மென்பொருள் கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் ஒரே இடத்தில் கையாள உதவுகிறது.FILE ARCHIVERS என்ற பிரிவிலுள்ள ArcThemAll மென்பொருள் zip file களை கையாள உதவுகிறது. கணினியின் Directory ஜ list பண்ணி பார்க்க FILE TOOLS ல் உள்ள Directory Lister மென்பொருளும் Backup பண்ணவேண்டியவற்றை சிறந்தமுறையில் தெரிவு செய்ய Toucan என்ற மென்பொருள் BACKUP TOOLS பிரிவிலும் தரப்பட்டுள்ளது. file களை synchronizing செய்ய OzSync என்ற மென்பொருள் SYNCHRONIZERS பிரிவிலும் file களை நீங்கள் விரும்பும் எந்த வடிவத்திற்கும் convert செய்ய Zamzar இணையத்தளம் CONVERTERS பகுதியிலும் வன்தட்டில் எந்த மென்பொருள் அதிக இடத்தை முடக்கி வைத்துள்ளது என்று அறிய TreesizeFree என்ற மென்பொருள் OTHER TOOLS ன் கீழும் தரப்பட்டுள்ளது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 8

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 9

இப்பகுதியில் USB Device களை Eject பண்ண உதவும் USB Disk Ejector உம் Duplicate file களை கண்டறிந்து அழிக்க Easy Duplicate Finder உம் பெரிய அளவான பைல்களை விரைவாக Copy பண்ண Fast Copy உம் நிறுவப்பட்ட மென்பொருட்களை முற்றாக Uninstalling செய்ய MyUninstaller உம் வன்தட்டின் Health மற்றும் Error என்பவற்றை அறிய HD Tune உம் தரப்பட்டுள்ளது.

கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் 10
இப்பகுதியில் Offline Games 10 உம் Online ல் விளையாடக்கூடிய Games களும் தரப்பட்டுள்ளது.

மேலும் தேவையான எந்த ஒரு மென்பொருளையும் சேர்க்கவும் வாய்ப்பளிக்கும் இம்மென்பொருள் பெயர் Lupo PenSuite (v2011.04).247MB அளவுடையது.

தரவிறக்க http://www.lupopensuite.org/downloads/v2011.04/Lupo_PenSuite_v2011.04_Full.exe

http://pc-park.blogspot.com/

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 03, 2011 9:24 pm

கொஞ்சம் புரியறமாதிரி விளக்குவீங்களா சாமி... காபி பேஸ்ட் சுத்தமா புரிய்ல... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 03, 2011 9:45 pm

இதன் பயன்பாடு தெரியாமல் இதை எப்படி இறக்கிக்கொள்வது. ஒரு வேளை கணினிக்கு இந்த செயலிகளால் பிரச்சனை வந்தால் :????

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Wed May 04, 2011 8:57 am

தங்கள் கேள்விகளை விளங்க கூடியவாறு கேளுங்கள். இந்த பதிவை எழுதி எனது இரண்டு தளங்களிலும் வெளியிட நீண்ட காலம் தேவைபட்டது.அத்துடன் நான் பயன்படுத்தி பார்த்தே எழுதினேன் அதனால் நீங்களும் விரும்பினால் பயன்படுத்தலாம்.கணினியில் எந்த மாட்டமும் இதனால் எட்படாது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 04, 2011 9:42 am

அட டா மஞ்சு...நாங்க கேட்டது முன்னாடி உங்க பதிவை காப்பி செய்து இங்கேயே போட்டு இருந்த தென்றல் கிட்ட... அவர் பதிவை முழுமையா காபி செய்யாம ஏடாகூடமா போட்டு இருந்தாரு. மேல பாருங்க..

அவர் கிட்ட கேட்டோம்.

பிறகு நீங்க போட்டிருந்த பதிவைப்பார்த்து இத்துடன் இணைத்துவிட்டேன். இப்போ தெளிவா இருக்கு.

நன்றி மஞ்சு..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Wed May 04, 2011 11:44 am

நன்றி கலை.நான் கொஞ்ச நேரம் குழம்பிட்டன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக