புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_m10சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது Poll_c10 
69 Posts - 52%
heezulia

55 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri May 06, 2011 3:30 pm

ஐநா தலைமைச் செயலாளர் அமைத்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரிக்க ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் ஒன்று உடனடியாக அமைக்க வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூனிடம் தாக்கல் செய்துள்ள பரிந்துரையை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டும் என்று மலேசிய அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பிற்பகல் மணி 1.30 க்கு கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் ஒரு மகஜரை வழங்கின.

மார்ஸுகி டாருஸ்மான் (இந்தோனேசியா), தலைவர், ஸ்டீவன் ரெட்னர் (அமெரிக்கா) மற்றும் யாஸ்மின் சூகா (தென் ஆப்ரிக்கா) ஆகிய மூவர் அடங்கிய அந்த நிபுணர்கள் குழு சிறீலங்காவில் “நடந்துள்ளன என்று கூறப்படும் அத்துமீறல்களின் தன்மை மற்றும் அளவு” குறித்து மதிப்பீடு செய்து ஐநா தலைமைச் செயலாளரிடம் ஓர் அறிக்கையை மார்ச் 31, 2011 இல் அளித்தனர்.

அந்த அறிக்கையில் ஈழத் தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கொன்று குவித்ததோடு போர் முடிவுற்ற பின்னரும் அங்கு தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” அக்குழு கண்டுயுள்ளது என்றும், அவை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துலக மன்றம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச்செயலளார் பான் கீ மூனுக்கு அந்த நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

அப்பரிந்துரையில் சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளின் இயக்கமும் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான அத்துமீறல்களைப் புரிந்துள்ளதற்கான “நம்பத்தக்க குற்றச்சாடுகளை” அக்குழுவினர் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் இறுதிக்கட்ட போரின்போது சாதரண மக்கள்மீது அரசாங்கப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐநா சபையின் அரசியல் உறுப்புகள் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் அந்த நிபுணர்கள் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

அனைத்துலக மனித உரிமைகள், மனித உரிமைகள் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை அமல்படுத்துவதா இல்லையா என்பதைத் தேர்வு செய்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் அதிகாரம் ஓர் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டதல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய அந்த நிபுணர்கள் அந்த உரிமைகளையும் சட்டங்களையும் ஏற்று அதற்கேற்ப நடந்துகொள்வது அரசாங்கத்தின் மீறமுடியாத கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐநா தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்பட்டப் பின்னர் அவ்வறிக்கையை பகிரங்கப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

ஐநா தலைமைச் செயலாளரின் அலுவலகமும் அவ்வறிக்கையை அமல்படுத்த இயலாது என்ற கருத்தையும் கசியவிட்டது.

இதனிடையே, சீன மற்றும் ரஷ்ய அரசுகள் நிபுணர்களின் அறிக்கையைப் புறக்கணிக்குமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறின. ஆனால், உலகின் பல்வேறு மக்கள் அமைப்புகள் இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் அரசுகளின் அதிகாரிகள் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வரவேற்றனர்.

இவ்விவகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர்கள் குழு அதன் கடமையை செவ்வனே ஆற்றியுள்ளது. அக்குழு செய்துள்ள நியாயமான பரிந்துரைகள், குறிப்பாக சீறீலங்காவில் நடந்துள்ள போர்க்குற்றச் செயல்களை மேற்கொண்டு முழுமையாக விசாரிப்பதற்கு ஒரு சுயேட்சையான அனைத்துல மன்றம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும், அதனை ஐநா தலைமைச் செயலாளர் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை, காலவிரையம் இன்றி அமலாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன.

மலேசிய செம்பருத்தி இயக்கம் இக்கருத்தை வலியுறுத்தி இதர அரச சார்பற்ற அமைப்புகளின் ஆதரவோடு ஐநா பொதுச்செயலாளர் அவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஒரு மகஜரை தயாரித்து ஐநா பொதுச்செயலாளரிடம் அளிக்க கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலக அதிகாரியிடம் இன்று வழங்கியது.

கோலாலம்பூரில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தின் முன் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகளின் ஆர்வலர்கள் சுமார் 50 பேர் கூடினர்.

அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த செம்பருத்தி இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் சி. பசுபதி, அக்கறையுள்ள குடிமக்கள் அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் கா.ஆறுமுகம், சைல்ட் அமைப்பின் டாக்டர் ஐயங்கரன் ஆகியவர்களோடு இன்னும் பலர் அங்கு குழுவியிருந்தனர்.

மகஜரை ஐநா அலுவலக ஒருங்கிணைப்பாளரிடம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே போலீசார் வந்து சேர்ந்து விட்டனர். 20 க்கு மேற்பட்ட போலீசார் அங்கு கூடியதால் ஏதோ கலவரம் நடக்கப்போகிறது என்ற சூழ்நிலை காணப்பட்டது.

ஆனால், போலீசாருடன் கா.ஆறுமுகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சுமுகமான நிலை ஏற்பட்டது.

சரியாக பிற்பகல் மணி 1.30 க்கு ஐநா ஒருங்கிணைப்பாளர் தேவேந்தர பட்டீல் மலேசிய அரசார்பற்ற அமைப்புகள் சார்பில் கா.ஆறுமுகம் வழங்கிய மகஜரை பெற்றுக்கொண்டார்.

அந்த மகஜர் நியு யோர்க்கிலுள்ள ஐநா தலைமைச் செயலாளருக்கு தாமதமின்று அனுப்பி வைக்கப்படும் என்றாரவர்.

'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக