புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 Poll_c10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 Poll_m10கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 Poll_c10 
54 Posts - 59%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

3 Posts - 3%
cordiac

2 Posts - 2%
prajai

Barushree

T.N.Balasubramanian

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 56%

107 Posts - 33%

13 Posts - 4%

12 Posts - 4%

4 Posts - 1%

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 6:49 am

First topic message reminder :

.
புலாராமாளிகையில்இருந்துஅவ்வப்போதுசத்தங்களும், கத்துவதுபோன்றும், அலறுவதுபோன்றும்சத்தங்கள்வருவதாகவும், ஆனால்அந்தஆவிஇதுவரையாரையும்துன்புறுத்தியதுஇல்லைஎன்றும்அங்குவாழும்மக்கள்கூறுகின்றனர். அதாவது, கடந்த 1631ஆம்ஆண்டுஒருபெண்குழந்தையைபெற்றெடுத்துவிட்டுமும்தாஜ்மரணமடைந்துவிட்டார். அதனால்தான்அந்தஇடத்திலேயேஅவரதுஆவிஇன்னமும்அலைந்துகொண்டிருப்பதாகக்கூறப்படுகிறது.

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 Shah_jahan_and_mumtaz_mahal_mf564-300x197
செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
* கறுப்பாக இருந்தாலும் ‘களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாகவசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.
* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.
* சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு!

puu

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 1:56 pm

சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 21, 2011 2:26 pm

SK wrote:
Manik wrote:
உமா wrote:
Manik wrote:http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 755837

ஐயோ, பேய்.......
பயம் பயம் பயம் பயம்

நா போறேன்...இன்று நா ஈகரைக்கு லீவுங்கோ....
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655

எங்க பேய் உங்க வீட்லயா உமா செரி கவலைப்படாதீங்க நீங்க ஒரு முறை பேய் முன்னாடி உங்க மூஞ்சியை காட்டுனா பேயே பயந்து ஓடிரும் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300

என்ன மொக்கை செய்யனும் நா எங்க இருந்து தான் இந்தா சிரிப்பு வருமோ...
தம்பியாச்சே காப்பாத்துவானு நெனச்சேன்....
இனிமே பேசி பிரோயஜனம் இல்லை...
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 2:27 pm

பாவம் எஸ்.கே உண்மையை சொன்னா அடி விழுகுது அவருக்கு கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 2:34 pm

உமா wrote:
SK wrote:
Manik wrote:
உமா wrote:
Manik wrote:http://www.eegarai.net/t54775-topic இதுதாங்க லிங்க் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 755837

ஐயோ, பேய்.......
பயம் பயம் பயம் பயம்

நா போறேன்...இன்று நா ஈகரைக்கு லீவுங்கோ....
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 230655

எங்க பேய் உங்க வீட்லயா உமா செரி கவலைப்படாதீங்க நீங்க ஒரு முறை பேய் முன்னாடி உங்க மூஞ்சியை காட்டுனா பேயே பயந்து ஓடிரும் கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 168300

என்ன மொக்கை செய்யனும் நா எங்க இருந்து தான் இந்தா சிரிப்பு வருமோ...
தம்பியாச்சே காப்பாத்துவானு நெனச்சேன்....
இனிமே பேசி பிரோயஜனம் இல்லை...
கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781 கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 211781

என்னை அதிக வறீங்க இனி நீங்க யாரோ நான் யாரோ அக்கா தம்பி எல்லாம் இனி கிடையது என் சொத்தை எனக்கு பிரிசி கொடுத்துருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 2:36 pm

என்னது சொத்தை பிரிக்க போறீங்களா உமா கிட்ட இருக்குற ஒரு பெரிய சொத்தே வர்ஷாதான் பாவம் அந்த குழந்தை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 2:42 pm

Manik wrote:என்னது சொத்தை பிரிக்க போறீங்களா உமா கிட்ட இருக்குற ஒரு பெரிய சொத்தே வர்ஷாதான் பாவம் அந்த குழந்தை

வேலைக்கு போயி சம்பாதிக்கிறவரைக்கும் அவங்க வளக்கட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சதும்
நான் வளர்கிறேன் இதான் நாட்டாமையோட தீர்ப்பு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 21, 2011 2:47 pm

முட்டாள் நாட்டமையா இருப்பார் போல உமாவையே வேலைக்கு போகச் சொல்லி சம்பாதிக்கிற காசை ஷேர் பன்னிக்கலாம்ல

வர்ஷா எப்ப வேலைக்கு போறது எப்ப சொத்தை பிரிக்கிறது கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:47 pm

கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்! - Page 6 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat May 21, 2011 2:51 pm

Manik wrote:
முட்டாள் நாட்டமையா இருப்பார் போல உமாவையே வேலைக்கு போகச் சொல்லி சம்பாதிக்கிற காசை ஷேர் பன்னிக்கலாம்ல

வர்ஷா எப்ப வேலைக்கு போறது எப்ப சொத்தை பிரிக்கிறது

இந்த தீர்ப்பு நல்ல இருக்கு எங்க என் பங்கு......? எங்க என் பங்கு .........?

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக