புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Poll_c10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Poll_m10நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 10:51 am

First topic message reminder :

தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 1772578765தினமலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 2:18 pm

இந்த மாதிரி பைத்தியக்கார தனம் பண்றவங்களை காசு கொடுத்து ஊக்குவிக்கறது தப்பு .இந்த மாதிரி ஊக்குவிச்சா நாளைக்கு இன்னும் நிறைய பேர் இதே மாதிரி சேவாங்க.

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Uநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Dநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Aநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Yநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Aநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Sநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Uநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Dநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Hநாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 2:21 pm

கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை

இதுமாதிரி முட்டாள்தனமாக செய்வது மிகவும் கேவலமான செயல்தானே அண்ணா ? இது உணர்ச்சி பெருக்கில் செய்த செயல் ,,கண்டிப்பாக இதற்கு அவர் ஒருநாள் பீல் பண்ணுவார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 2:21 pm

உதயசுதா wrote:இந்த மாதிரி பைத்தியக்கார தனம் பண்றவங்களை காசு கொடுத்து ஊக்குவிக்கறது தப்பு .இந்த மாதிரி ஊக்குவிச்சா நாளைக்கு இன்னும் நிறைய பேர் இதே மாதிரி சேவாங்க.

அதற்காககத்தானே இவ்வாறு செய்கிறார்கள்! இப்படி மக்கள் செய்தால்தான் அகம் மகிழ்கிறார் ஜெயலலிதா! இவரின் முன்னால் அனைவரும் கைகட்டி நிற்க வேண்டும்! காலில் செருப்பணியாத கூத்தும் ஆரம்பித்துவிட்டது! பணம் பதவிக்காக அம்மணமாகவும் திரியத் தயாராகிவிட்டார்கள் அரசியல்வாதிகள்!

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 2:37 pm

முடி வெட்டிகிட்டால்(மொட்டை போட்டால்) ஏதாவது கிடைக்குமா..? நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 2:40 pm

Tamilzhan wrote:முடி வெட்டிகிட்டால்(மொட்டை போட்டால்) ஏதாவது கிடைக்குமா..? நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 838572

அம்மையார் வெற்றி பெற்றதைக் கொண்டாட பத்தாயிரம் பேருக்கு நீங்கள் இலவசமாக மொட்டை அடித்திருந்தால் உங்களுக்கும் நிறையக் கிடைத்திருக்கும்!

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 2:45 pm

சிவா wrote:

அம்மையார் வெற்றி பெற்றதைக் கொண்டாட பத்தாயிரம் பேருக்கு நீங்கள் இலவசமாக மொட்டை அடித்திருந்தால் உங்களுக்கும் நிறையக் கிடைத்திருக்கும்!
அப்படினா முதல் மொட்டை உங்களுக்குதான்... நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 2825183110

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:30 pm

மகா பிரபு wrote:
தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் வர வேண்டி, நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு, சத்துணவுத் துறையில் வேலையும், மருத்துவ செலவுக்கு பணமும், ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என, கடவுளை வேண்டிக் கொண்ட, ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில், தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். இவருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர், கணவனால் கைவிடப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும், ஆண்டிபட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலுதவியும், அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில், மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும், சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய
உத்தரவிட்டிருந்தார். இதன்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை, ஜெயலலிதா வழங்கினார். அவருக்கு மாதம், 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான, 36 ஆயிரத்து 195 ரூபாயை செலுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதுதவிர, அவரது சொந்த கிராமமான தொண்டியில், வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத வாடகையை, எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டார். இதற்கு, சரிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 1772578765தினமலர்

அந்தப்பெண் செய்தது ஜெயலலிதா மேலுள்ள அபிமானத்தில்.... அதற்கு ஜெயலலிதாவும் மதித்து வேலை தந்து மருத்துவ செலவுகள் ஏற்று ( கணவனும் இல்லை இரண்டு பிள்ளைகள் ) வாடகை வீட்டில் குடியமர்த்தி அதற்கான வாடகைத்தொகையும் தருவதாக சொன்னது நல்லது... இனி பிள்ளைகளின் எதிர்க்காலத்துக்காக தன் நாட்களை நயம்பட செலுத்தட்டும் சரிதா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டி பெண்ணுக்கு அரசு வேலை : ரூ.1 லட்சம் நிதியும் வழங்கினார், ஜெ. - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 4:43 pm

மகா பிரபு wrote:
கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை
ஒரு வேலை நாக்கில் ஏற்கனவே ஏதாவது பிரச்சனை இருந்திருக்குமோ ???

நாக்குல சனி இருந்திருக்கும்... அதை அறுத்து தள்ளினபின் நல்ல காலம் பொறந்தாச்சு தானே...?

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லு.. அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 4:45 pm

ரபீக் wrote:
கலைவேந்தன் wrote:சரிதா எதையும் எதிர்பார்த்து செய்திருப்பாள் என்பதாக தெரியவில்லை. அவருக்கு ஜெ உதவியது மனிதாபிமானச்செயலாக எடுத்துக்கொள்ள்வேண்டும்.
இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று ஜெ அறிவித்திருக்க வேண்டும்.

நாக்கை இழந்தது மிகப்பெரிய தியாகம்தான். பேச்சிழந்து வாழ்வது கொடுமை அல்லவா..?

மொட்டை அடிச்சுக்கிட்டு இருந்தாலாவது கொஞ்சம் பயனாக இருந்திருக்கும்.. புன்னகை

இதுமாதிரி முட்டாள்தனமாக செய்வது மிகவும் கேவலமான செயல்தானே அண்ணா ? இது உணர்ச்சி பெருக்கில் செய்த செயல் ,,கண்டிப்பாக இதற்கு அவர் ஒருநாள் பீல் பண்ணுவார்

கண்டிப்பா..ஆனா ஃபீல் செயுதாலும் சொல்ல முடியாதே... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 4:45 pm

ரபீக் wrote:இனி அவனவன் எதையாவது வெட்ட ஆரம்பிச்சுடுவான் என்ன கொடுமை சார் இது
[quote]

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக