புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
8 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
135 Posts - 56%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_m1043 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 12:57

First topic message reminder :

கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.

நன்றி நக்கீரன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 25 May 2011 - 17:19

காமக்கிழங்களுக்கு வயதென்ன உறவென்ன...? வெட்கக்கேடான விடயம் இது..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed 25 May 2011 - 17:23

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :அடபாவி: :joker: கன்னத்தில் அறை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed 25 May 2011 - 17:40

இவங்க எல்லாரையும் சுட்டு கொல்லனும். அப்பதான் இதுமாதிரி இனி நடக்காது.... 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 128872

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Dove_branch
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 D43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 V43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Y43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 A43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 25 May 2011 - 17:45

மகா பிரபு wrote:
கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.

நன்றி நக்கீரன்

அவர் அப்படி நினைச்சிருக்கலாம் ஒரு வேளை... எனக்கென்னவோ அந்தம்மா அப்படி இருக்கமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்... அம்மா வயதுள்ள ஒருவரை பார்க்கும்போது தாயா தான் பார்க்க தோணும் யாருக்குமே... அதனால் போலிஸ் விசாரித்து முடிவு சொல்லும்வரை நாம இப்படி தப்பா சொல்லாம இருக்கலாமே.. ஒருவேளை இவர் சந்தேகம் கூட பட்டிருக்கலாமே தன் மனைவி சும்மா ஒரு 23 வயசு பையன் கிட்ட பேசினால் உடனே அசிங்கமா தான் நினைக்கனுமா? எல்லோரிடமும் தீர விசாரித்துவிட்டு கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கலாமே.... வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு ஒரு பெண்ணை பற்றி இப்படி அவதூறு சேற்றை புருஷனே பூசலாமா சோகம்
எனக்கென்னவோ அம்மா மகனாக தான் நினைக்க முடிகிறது.. தப்பா நினைக்க முடியலை....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 25 May 2011 - 18:43

அபப் சரிதான்.... அம்மாவும் மகனும் சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிட்டாங்க போலிருக்கு..போலீஸ் தான் பிரச்சினை வளர்த்துடுச்சு..

அந்தம்மா கணவனை கட்டி வைச்சு உதைக்கனும்... ஏன் இப்படி பொய் சொன்னேன்னு...!

அருமையான கருத்துக்கு அன்பான நன்றிகள் மஞ்சு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed 25 May 2011 - 19:37

:silent:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 25 May 2011 - 20:02

அநியாயம் அநியாயம் அநியாயம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu 26 May 2011 - 4:00

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக