புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது Poll_c10கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது Poll_m10கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது Poll_c10 
31 Posts - 53%
heezulia

21 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 3%
Manimegala

1 Post - 2%
ஜாஹீதாபானு

jairam

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

114 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 9:18 am

கறுப்பு பண விவகாரத்தில், இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு தெரிவித்து இருப்பதாக வருமான வரி அதிகாரி ஒருவர் கூறினார்.

கறுப்பு பணம்

இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் பெரும் அளவு மொரீஷியஸ் நாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகளில் 42 சதவீதம் மொரீஷியஸ் நாட்டில் இருந்து வந்தது ஆகும்.

வரி ஏய்ப்பு செய்யும் இந்தியர்கள் சிலர் தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்காகவும், வெளிநாட்டு நேரடி முதலீட்டில் உள்ள சலுகைகளை பெறுவதற்காகவும் வரிச்சலுகை கிடைக்கும் மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்து விட்டு, பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் பணம் போல் அவற்றை இந்தியாவில் முதலீடு செய்வதாக வருமான வரித்துறை மற்றும் பல்வேறு விசாரணை அமைப்புகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மொரீஷியஸ்

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மொரீஷியஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை அந்த நாட்டு அரசிடம் வருமான வரித்துறை கேட்டு உள்ளது.

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், வெளிநாடுகளுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பான சட்டப் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி நேற்று முன்தினம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தகவல்கள் பரிமாற்றம் குறித்து மொரீஷியஸ் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தியரின் வங்கி கணக்கு

இந்த நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தி வரும் நபர் ஒருவர் மொரீஷியசில் வைத்து இருக்கும் வங்கி கணக்கு மற்றும் அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பியது பற்றிய தகவல்களை அந்த நாட்டு அரசு தெரிவித்து இருப்பதாக வருமான வரி அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணையில் இது ஒரு முக்கிய திருப்பம் என்று கூறிய அந்த அதிகாரி, இது பற்றிய மேலும் விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்திய அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, மொரீஷியஸ் அரசிடம் இருந்து முதல் முறையாக இந்த தகவலை பெற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

தினதந்தி

கறுப்பு பண விவகாரம்: இந்தியரின் வங்கி கணக்கு பற்றிய தகவலை மொரீஷியஸ் அரசு வெளியிட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக