புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
83 Posts - 56%
heezulia
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_m10யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார்? இந்த ரஜினிகாந்த்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:38 pm

First topic message reminder :

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.

இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.

மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 5:15 pm

பிரியமான தோழி wrote:
கலைவேந்தன் wrote:
by Manik on Thu May 26, 2011 4:55 pm

அண்ணா யார் அந்த புஷ்பலதா

அது தெரியாம தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..! யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 755837

அண்ணா கேள்வி கேட்டா பதில் சொல்லணும் ஓகே!!!! இப்ப சொல்லுங்க யாரு புஷ்ப லதா

அவருக்கு கேள்வி கேட்காமட்டும்தான் தெரியும் (ஏனெனில் அவரு ஆசிரியர் ) பதில் சொல்ல தெரியாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 5:18 pm

Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே

கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்

எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu May 26, 2011 5:18 pm

//நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.//

அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Boxrun3
with regards ரான்ஹாசன்

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Hயார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Aயார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Sயார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 Aயார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu May 26, 2011 5:20 pm

Postரேவதி Thu May 26, 2011 5:21 pm

ranhasan wrote://நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது.//

அருமையான வரிகள். நான்கு சிந்திக்க வேண்டிய வரிகள், ரஜினி என்பவர் நடிகர் என்ற நிலையை கடந்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டு உறுப்பினர் போல நினைக்க கூடிய நடிகர் என்பதாலேயே இவ்வளவு பரபரப்பு. நம் சமூகம் இன்னும் மாயையையும், புரளியையும், கூட்டத்தையும், ஊடக செய்திகளையும் அதிகம் நம்புகிறது, சார்ந்திருக்கிறது, தனிமனித சிந்தனை மேலாண்மையாய் தலை தூக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஜினியின் உடல் நிலையை பற்றி நேற்று விஜய் தொலைகாட்சியில் கோபிநாத் வழங்க ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன், மிகவும் அவலமாக இருந்தது. ஆண்கள் மண்சோறு உண்பதும், காவடி எடுப்பதும், ரஜினி உடல் நிலை சரியானால் ஆயிரக்கணக்கில் மொட்டை அடிப்போம் என்று சொல்வதும் நம் சமூகத்தை நினைந்து தலை கவிழ்ந்து நிற்கச் செய்கிறது. தேவையற்ற விஷயங்களில் அதிக மோகம் இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம், தங்கள் பதிவு ஒரு சிலரையாவது யோசிக்கச் செய்திருக்கும் என கட்டாயம் நம்புகிறேன்... ஏனென்றால் யோசித்தலைவிட சுமையான வேலை வேறொன்றுமில்லை என்று எண்ணுவோர்தான் அதிகம். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிதிருந்தது, மிகவும் பெரிய பதிவு, சளிக்காமல் தங்கள் கருத்துக்களை முழுமையாய் அளித்தமைக்கு நன்றி. தொடர்க இதுபோன்ற சிந்திக்க வைக்கும் பதிவுகளை. வாழ்த்துக்கள்.

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 359383

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 5:23 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே

கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்

எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்

கண்டிப்பாக போகாது தங்கையே அன்பு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவன் நான் அதிகம் பேசமாட்டேன் அன்பில்லாத இடத்தில்

ரஜினி ரசிகன் என்பது பிடிக்கவில்லையா செரி விடு

நான் என் அம்மாவின் ரசிகன் இதுதான் முதலில் அல்ல கடைசியும் கூட யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 67637

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:23 pm

நானும் தேடிக்கிட்டு இருக்கேன்... கிடைச்சா சொல்லும்மா பிரியா தோழி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 5:25 pm

Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:நானும் ரஜினி ரசிகன் தான் டென்சன் ஆகமாட்டேன் தங்கையே

கோவம் என்னும் வார்த்தையை என் மனதில் இருந்து எப்பவோ தூக்கி எறிந்துவிட்டேன்
கோவம் இருந்தால் நம் மனதில் மனசாட்சி செத்துவிடும்

எந்த விஷயமும் அலயு கடந்து போக கூடாது அண்ணா . ரஜினி ரசிகன் என்பதும் தவறு இருத்தல் மன்னிக்கயும்

கண்டிப்பாக போகாது தங்கையே அன்பு எவ்வளவு முக்கியம் என்று அறிந்தவன் நான் அதிகம் பேசமாட்டேன் அன்பில்லாத இடத்தில்

ரஜினி ரசிகன் என்பது பிடிக்கவில்லையா செரி விடு

நான் என் அம்மாவின் ரசிகன் இதுதான் முதலில் அல்ல கடைசியும் கூட யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 67637

யார்? இந்த ரஜினிகாந்த் - Page 6 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:25 pm

செம்ம ஸ்பீடா போகுது இந்த திரி... சலோ சலோ... சலோ சலோ... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 5:27 pm

கலைவேந்தன் wrote:நானும் தேடிக்கிட்டு இருக்கேன்... கிடைச்சா சொல்லும்மா பிரியா தோழி..!

என்னுடைய பெயர் ரேவதி

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக