புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
1 Post - 6%
Guna.D
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_m10சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தமற்ற உயிர்.....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 11:13 am

First topic message reminder :

www.globaltamilnews.net/Portals/0/Thatkolai_CI.jpg" alt="" />
இறைவன் படைத்த உயிர்
எமக்கெங்கே சொந்தமானது
உலக பயணத்திற்கு
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று
வாழ்வு சாவென்று
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு

எம் பாதையில் கிடைத்த
செல்வமாய் பல உறவுகள்
உயிருள்ளவரை போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது


ஆச்சர்ய நிகள்வுகளாய்
நினைத்திடாத பொழுதுகளில்
துயரொன்று எமைத்தாக்க
அதில்நொந்து மதியிழந்திடலாகாது

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்

மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே




நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 12:27 pm

தற்கொலை செய்வது தவறு என்று தெரிந்தும் சிலர் உயிரை இழக்கின்றனர்....படைத்தவனுக்கு அழிக்க தெரியும் என்று உணர்ந்து தற்கொலை செய்யாமல் இருந்தால் நன்று,,,,

எளிய வரிகள்.,......ஆனால் ஆழ்ந்த கருத்துக்கள்....
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 28, 2011 12:53 pm

உமா wrote:தற்கொலை செய்வது தவறு என்று தெரிந்தும் சிலர் உயிரை இழக்கின்றனர்....படைத்தவனுக்கு அழிக்க தெரியும் என்று உணர்ந்து தற்கொலை செய்யாமல் இருந்தால் நன்று,,,,

எளிய வரிகள்.,......ஆனால் ஆழ்ந்த கருத்துக்கள்....
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 224747944

அதான அதுக்குத்தான விஜய், விஜயகாந்த் , பாயாசம் உமா போன்றவர்கள படசிருக்கான் இதுதெரியாம முட்டாபசங்க இப்படிபண்ணுராங்களே கரெக்டா சொன்ன உமா ஐ அப்ரிசெட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொந்தமற்ற உயிர்.....  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 28, 2011 12:59 pm

balakarthik wrote:
உமா wrote:தற்கொலை செய்வது தவறு என்று தெரிந்தும் சிலர் உயிரை இழக்கின்றனர்....படைத்தவனுக்கு அழிக்க தெரியும் என்று உணர்ந்து தற்கொலை செய்யாமல் இருந்தால் நன்று,,,,

எளிய வரிகள்.,......ஆனால் ஆழ்ந்த கருத்துக்கள்....
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 224747944

அதான அதுக்குத்தான விஜய், விஜயகாந்த் , பாயாசம் உமா போன்றவர்கள படசிருக்கான் இதுதெரியாம முட்டாபசங்க இப்படிபண்ணுராங்களே கரெக்டா சொன்ன உமா ஐ அப்ரிசெட் சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196

காலையில பல்பு வாங்கிட்டேனா...அதுவும் பாலாகிட்ட...
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Jpshakehead சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Jpshakehead




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 28, 2011 1:00 pm

Jiffriya wrote:
எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்


அர்த்தமுள்ள வரிகள் அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 28, 2011 1:28 pm

கந்தை துணி போல நைந்து விட்ட சமூகம் கண்டு
வெந்தழும் உம் பேனா உதிர்த்திடும் கண்ணீர் தான்
சிந்தையை உதறிவிட்டு சீரழிந்த மாந்தருக்காய் - பெற்ற
தந்தையைப்போல தவிப்போடு தந்த கவிதை




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Aசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Bசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Dசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Uசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Lசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Lசொந்தமற்ற உயிர்.....  - Page 2 Aசொந்தமற்ற உயிர்.....  - Page 2 H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 29, 2011 10:58 am

செய்தாலி wrote:சமூக அவலங்களை உணர்வுகளை உணர்ச்சிகளோடு கவிதை வரிகளாய் வடித்த
எங்கள் உறவுக் கவியே உன்னை வாழத்த வார்த்தைகள் இல்லை இந்த ரசிகனுக்கு

சமூக அவலங்களை உலகிற்கு எடுத்துச் சொல்பவனே உண்மையான கவிஞன்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே


மிக்க நன்றி சகோ தங்களின் மறுமொழியில் மகிழ்ந்தேன்



நேசமுடன் ஹாசிம்
சொந்தமற்ற உயிர்.....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 29, 2011 11:04 am

அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா கவிதை சூப்பர் சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196 சொந்தமற்ற உயிர்.....  - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக