புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan

prajai

Baarushree

manikavi
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_m10"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே "

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 1:51 pm

First topic message reminder :

இங்கு உங்களின் மேலான கருத்துகளை சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
Guest
Guest

PostGuest Tue May 31, 2011 8:57 pm

கூழ்வத்தல் மாவு? appadi endral?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 5:18 am

இதுபோல் பாவக்காயில் வத்தல் போடலாமா அக்கா ?

அது எப்படி செய்வது ?

வெப்பம் பூ வத்தல் ?

இந்த இரண்டும் சொல்லுங்க அக்கா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 2:06 pm

தாமு wrote:இதுபோல் பாவக்காயில் வத்தல் போடலாமா அக்கா ?

அது எப்படி செய்வது ?

வெப்பம் பூ வத்தல் ?

இந்த இரண்டும் சொல்லுங்க அக்கா "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 838572

போடலாம் தாமு, சொல்கிறேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 2:20 pm

கேள்வி கேட்டால் பதில் தர மாற்றிங்களே ... "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 440806

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 01, 2011 3:40 pm

அசத்துங்க !!!!!!!!!!!
"வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 2825183110 "வத்தல் வடாம் வகைகளுக்கான பின்னூட்டங்கள் இங்கே " - Page 3 2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 3:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:01 pm

நன்றி நண்பர்களே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 4:28 pm

மதன் wrote:amma , sotru vathal iravu saapidal ,kaalayil ketta vaadai varukirathu vaail irunthu ean? அம்மா, சோற்று வத்தல் இரவு சாப்பிட்டால் காலையில் கெட்ட வாடை வருகிறது வாயில் இருந்து ஏன்?

சாரி நான் கவனிக்கல புன்னகை

சாப்பிட்டதும் வாயை நன்கு அலம்பனும், இரவு பல்தேய் துவிட்டு படுக்கணும்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 26, 2016 3:37 am

க்ரிஷ்ணாம்மா இன்று தான் இந்த திரியை பார்த்தேன்.
எனக்கு கத்திரிக்காய் வத்தல் போடணும்னு ஆசை .
கண்டிப்பா முயற்சி பண்றேன் . ஆனால் இங்கு இன்னும் வெயில் வரலை .
என் அம்மா கோவைக்காய் வத்தல் , பாவக்காய் வற்றல் , வெண்டை வற்றல் , மோர் மிளகாய் , சுண்டைக்காய் , அவரைக்காய் என எல்லா வத்தலும் கொஞ்சம் போட்டு குடுத்திருக்கா .
என் பிள்ளைக்கு பாவக்காய் வத்தல்னா ரொம்ப பிடிக்கும் ... பாகல் கறியும் ரொம்ப இஷ்டம் .
திரி ஜோர் . ப்ளீஸ் தொடருங்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 10:45 pm

நன்றி ஷோபனா புன்னகை ......பொறுமையாக என் sub forum ஐ பாருங்கோ ஒருநாள் !

ஒ... நீங்கதான் வெக்கேஷனுக்கு இங்கு வரப்போரீங்களே, அம்மா வைப் போட்டு வைக்க சொல்லுங்கோ , அடிக்கிற வெயிலுக்கு 2 நாளில் பாகற்காய் காய்ந்து விடும் புன்னகை எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும், நான் நிறைய போட்டு அனுப்புவேன் ! புன்னகை
.
.
.
கத்தரி வத்தல் போட வெயில் தேவையே இல்லை, வெறுமன நறுக்கி, காத்தாட  வைத்தாலே 4 நாளில் காய்ந்து விடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக