புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
146 Posts - 57%
heezulia
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_m10அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 16:32

அம்மா!
எத்தனை நாட்களாகி விட்டது
உன்னுடன் பேசி!
நீ என்னை-
எப்பொழுதும் நினைத்திருந்தாய்!
நான் உன்னை-
எப்பொழுதாவது!
அன்று நீ--
என்னிடம் பேசிய போதெல்லாம்
என் காதுகளுக்கு இமைகள் முளைத்து--
கண்களாகி கவிழ்ந்து கொண்டது.
இன்று -
என் கண்கள் உன்னை மட்டுமே
பார்க்க நினைக்கிறது...
என் காதுகள்--
உன் குரலுக்காகவே காத்திருக்கின்றன..
ஆனாலும்-
நான் அறியாத தூரத்தில் நீ!
இந்தப் பிரபஞ்சத்தில்-
என்னை--
எனக்காக மட்டுமே நேசித்தவள்
நீதான் அம்மா!
எனக்காக நீ --
உயிர் தந்தாய்!
துன்பங்கள் நேர்ந்த போதோ-
கடவுளுக்கு உண்மையான பிரார்த்தனைகள் தந்தாய்!
உனக்கென்று-நான்
எதுவுமே செய்யாத போதும்!
அம்மா!
காலத்தின் கருணை முட்கள்
எனக்கு அன்னியமான ஒரு கணத்தில்
நீ உன் இயக்கத்தை பூமியில்
நிறுத்திக் கொண்டாய்!
ஆனாலும்-
ஒவ்வொரு நாளும் சூரியனின் கிரணங்களில்
வெளிப்படும் நீ--
என்னை அன்போடு ஆசீர்வதிக்கிறாய்!
நான்தான்-
உன்னைச் சுமக்காத பாரம் நெஞ்சினை அழுத்த-
குனிந்த தலையோடு..
அம்மா!
விரையும் காலத்தில்
நானும் என்றாவது ஒரு நாள்
நின்றாக வேண்டும்--
காலத்தின் கடைசி விளிம்புகளில்.
உனது பேரன்பால்- நான் அறிவேன்..
எனது எல்லாப் பிறவிகளும்
உனது கருப்பையிலென..
அதுவரை-
உனக்கு மட்டுமே வாசமாய் இருந்த
இந்தப் பூவின் இதயமும், விழியும்..
இணைந்தே நனைக்கும் உன் பாதங்களை...
தான் பாவங்களைக் கரைப்பதற்காக.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 16:43

நண்பா ஒவ்வொரு வரிகளும் ரொம்ப பிரமாதம்

என் அம்மாவை பத்தி நான் என்ன என்ன எழுத நினைக்கிறேனோ அதை அப்படியே எழுதியிருக்கீங்க ரொம்ப நன்றி நண்பா

வெறும் நன்றிகளை மட்டும் உங்களிடம் சொல்லவில்லை அம்மா மீது காட்டின அதே அன்போடு உங்களிடம் என் பாசத்தை சொல்கிறேன் ரொம்ப நல்லாயிருக்கு நண்பா அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 3 Jun 2011 - 16:47

அம்மாவின் அன்பை விவரிக்கும் வரிகள் அண்ணா .......இப்பிரபஞ்சத்தில் அம்மாவின் அன்பு இல்லாத ஒரு பிள்ளை வளர்வது மிக கஷ்டம் .....!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அருமையான கவிதை.....



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 16:53

என் வரிகள் உங்களுக்கு இதம் அளித்ததில் எனக்கு சந்தோஷம் திரு. மாணிக்.
உன்னுடைய பாராட்டுக்கு ரொம்பவும் நன்றி என் பிரியமான(தோழி)சகோதரி.
அன்புடன் ரமேஷ்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 3 Jun 2011 - 16:57

rameshnaga wrote:என் வரிகள் உங்களுக்கு இதம் அளித்ததில் எனக்கு சந்தோஷம் திரு. மாணிக்.
உன்னுடைய பாராட்டுக்கு ரொம்பவும் நன்றி என் பிரியமான(தோழி)சகோதரி.
அன்புடன் ரமேஷ்.

புன்னகை



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 3 Jun 2011 - 18:11

அருமையான வரிகள் அண்ணா
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 3 Jun 2011 - 20:48

அருமையான வரிகள் சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Jun 2011 - 22:33

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 22:36

ரொம்ப ரொம்ப நன்றி ! மணி அஜீத்..
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri 3 Jun 2011 - 23:16

தாய்மையை உயர்த்தும் மற்றுமொரு கவிதை....
அன்னையின் அன்பைச்சொல்ல வரிகளுக்கு என்றும் முடிவென்பதே இல்லை....

மணிகண்டா அன்னை இறைவனின் ஸ்வரூபம்... அன்னையின் சுவாசம் என்றும் உன்னை கவசமாக போர்த்தி இருக்கிறதை நீ அறிவாய்....

அன்னையின் மகத்துவத்தை எல்லோரும் அறியத் தந்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புள்ள மாணிக் - கின் அம்மாவிற்கு. 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக