புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
5 Posts - 83%
heezulia
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
1 Post - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
47 Posts - 64%
heezulia
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
22 Posts - 30%
T.N.Balasubramanian
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய உதவி தேவை.....

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 06, 2011 1:05 pm

First topic message reminder :

எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....

சிறிய உதவி தேவை..... - Page 2 Birds

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:12 pm

ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...

அன்பு நன்றிகள் இனியா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 2:14 pm

மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...

அன்பு நன்றிகள் இனியா....
உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா! :நல்வரவு:

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:15 pm

பிரியமான தோழி wrote:எனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை இதை வன்மையாக கண்டிக்கிறேன் சிறிய உதவி தேவை..... - Page 2 211781 சிறிய உதவி தேவை..... - Page 2 740322 சிறிய உதவி தேவை..... - Page 2 44296

ரேவதி நான் முதலில் பதிந்தேன் உங்க படம் கண்டதும்... ஆனால் நான் பதிந்தது காக்கா ஊச் நெட் டிசி ஆனதால்.... இப்ப தான் கவனிச்சுட்டு திரும்ப பதிந்தேன்... கோச்சுக்காதப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 2:16 pm

தாய்மைக்கே உரிய மிக அருமையான குணத்தை
உங்கள் கவிதையில் மிகச் சிறப்பாக சொல்லி
இருக்கிறீர்கள் -மஞ்சுபாஷினி.
வெகு அருமையான, பொருத்தமான கவிதை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:18 pm

அசுரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...

அன்பு நன்றிகள் இனியா....
உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா! :நல்வரவு:

அச்சச்சோ இப்படி சொல்லி என்கிட்ட அடி வாங்குறதுல இருந்து தப்பிச்சுக்கிட்டானே இந்த இனியாப்பைய....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:18 pm

rameshnaga wrote:தாய்மைக்கே உரிய மிக அருமையான குணத்தை
உங்கள் கவிதையில் மிகச் சிறப்பாக சொல்லி
இருக்கிறீர்கள் -மஞ்சுபாஷிணி.
வெகு அருமையான, பொருத்தமான கவிதை.
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் ரமேஷ்.

அன்பு நன்றிகள் ரமேஷ்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 2:19 pm

மஞ்சுபாஷிணி wrote:
அசுரன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ரேவதியின் பதிவை பார்த்ததும் முதல் பதிவா இந்த கவிதை எழுதி பதிவிட்டேன் இனியா... ஆனால் நெட் டிசி ஆனது தெரியாம கவனிக்கலை. அப்புறம் பார்த்தால் நான் எழுதியதே காணோம். சரின்னு மறுபடி எழுதி பதித்தேன்பா...

அன்பு நன்றிகள் இனியா....
உங்கள் பதிவுகளில் தியாகம் அன்பு மேன்மை கணிவு என எல்லா நவரசங்களும் கலந்திருக்கும் அக்கா! :நல்வரவு:

அச்சச்சோ இப்படி சொல்லி என்கிட்ட அடி வாங்குறதுல இருந்து தப்பிச்சுக்கிட்டானே இந்த இனியாப்பைய....
அப்பாடி ஒரு வழியா தப்பிச்சாச்சி சுட்டுத்தள்ளூ!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:21 pm

அசுரன் wrote:இது என் கவிதை:
என்னை நம்பிய இரு உயிரே!.......
உனைக் காப்பேன் நான் என்றும்.............
என் சிறகினிலே................
உனை த்தந்த இறைவனுக்கு
நன்றி சொல்வேன் என்றென்றும்....
அன்புடன் அசுரன்.
(தன் மகளை நினைத்து எழுதிய கவிதை)

சோ ஸ்வீட்... பொறுப்பான அன்பான அப்பா.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 2:23 pm

rameshnaga wrote:அன்புள்ள பிரியமான (தோழி) சகோதரிக்கு..
கவிதை
*******

"எப்படி சாப்பிடுவோம் என்கிற கவலை வேண்டாம்...."
"எப்படி சிறகுகளை விரிக்கலாம்" என்பதையும்-
"எங்களுக்கான வானத்தையும்"-இப்போதே காட்டு அம்மா.

அன்புடன் ரமேஷ்.

உணவு உயிரை நீட்டிக்க மட்டுமே
ஆனால் தன்னமிக்கை வாழ வழி காட்டுமே....
தன்னம்பிக்கை வளர்க்கும் அருமையான வரிகள்
அன்பு வாழ்த்துக்கள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 2 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 06, 2011 2:24 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிரியமான தோழி wrote:எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....

சிறிய உதவி தேவை..... - Page 2 Birds

தாய் பறவையின்
வரவுக்காக காத்திருக்கும்
குஞ்சுகள் அறியவில்லை
குண்டுகள் துளைத்து
தாய் பறவை மாண்டது

தன் குஞ்சுகள் பசித்தீர்க்க
கொண்டுச்செல்லும் உணவில்
விண்டுத்தரும்
மற்றதொரு தாய்பறவை
செய்யும்

சலனமற்ற ஒரு சேவை

நன்றி அக்கா கவிதை அருமை சிறிய உதவி தேவை..... - Page 2 224747944

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக