புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_m10பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 6:15 am

First topic message reminder :

பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண்களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவையாவன;


எமோஷனல் பிளாக்மெயில்

இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை.

`ஓசி'யில் உற்சாகம்

சில பெண்கள் தாங்கள் ஓசியில் ஆண் நண்பர்களை தங்களுடன் ஷாப்பிங்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.



செக்சிற்கு மறுத்தல்

பெண்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல்லையில் இருக்கும்போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.



வீண்செலவை உண்டாக்குதல்

ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.


அழுகை

பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.


தொடர்பை துண்டித்தல்

பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள். ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.


கார் டிரைவராக...


ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றனர்.


பொடிகார்டாக...


சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்.

gm




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 11:41 am

தாமு பதிவிடும் பதிவுகள் அனைத்தும் அவருடைய சொந்த பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது !!! அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 11:46 am

ரபீக் wrote:தாமு பதிவிடும் பதிவுகள் அனைத்தும் அவருடைய சொந்த பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது !!! அருமையிருக்கு
சியர்ஸ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 11:56 am

முரளிராஜா wrote:
ரபீக் wrote:தாமு பதிவிடும் பதிவுகள் அனைத்தும் அவருடைய சொந்த பதிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது !!! அருமையிருக்கு
சியர்ஸ்

அதிர்ச்சி ரபீக் நீயும் செந்தூட்டியா என்னை களைக்கா என்ன கொடுமை சார் இது

நீ தூக்கு மென் சியாஸ் பண்ணுற உடுட்டுக்கட்டை அடி வ

பைத்தியம்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 09, 2011 12:01 pm

சதாசிவம் wrote:வெளிநாடு உள்நாடு என்ற வித்தியாசம் இல்லை. இவை தமிழ் பெண்களுக்கும் பொருந்தும், மேலும் பெண்களை ஆண்களையும் பற்றி அறிய இந்த புத்தகத்தை படிக்கவும், இதை தமிழில் ரா. கி. ரங்கராஜன் மொழி பெயர்துள்ளார்.
"Men are from Mars women are from venus "
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 678642 சதாசிவம் அவர்களே,
அந்த புத்தகத்தின் "லிங்க்" தரமுடியுமா ? நான் ஆங்கிலத்தில் படித்துள்ளேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 12:05 pm

அண்ணா ரொம்ப சரியா சொன்னீங்க பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 677196 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 677196 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 677196 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 09, 2011 12:29 pm

கரும்பு திங்க கூலி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 1:20 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 09, 2011 1:22 pm

நீங்க சொல்லி இருக்கறதெல்லாம் இந்த காலத்துல நடக்குறதில்லை தாமு.இன்னிக்கு ஆண்கள் எல்லாம் சுதாரிச்சுக்கிட்டாங்க.பெண்கள்
அழுதா நீ அழுது முடிச்சுட்டு வான்னு விட்டுடராங்க



பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Uபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Dபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Aபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Yபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Aபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Sபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Uபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Dபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 Hபெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:22 pm

உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கறதெல்லாம் இந்த காலத்துல நடக்குறதில்லை தாமு.இன்னிக்கு ஆண்கள் எல்லாம் சுதாரிச்சுக்கிட்டாங்க.பெண்கள்
அழுதா நீ அழுது முடிச்சுட்டு வான்னு விட்டுடராங்க

சீரியல் பார்க்கும்போதுதானே அக்கா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 2:47 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:நீங்க சொல்லி இருக்கறதெல்லாம் இந்த காலத்துல நடக்குறதில்லை தாமு.இன்னிக்கு ஆண்கள் எல்லாம் சுதாரிச்சுக்கிட்டாங்க.பெண்கள்
அழுதா நீ அழுது முடிச்சுட்டு வான்னு விட்டுடராங்க

சீரியல் பார்க்கும்போதுதானே அக்கா ?

பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300 பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?  - Page 2 168300

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக