புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 19:42

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:32

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 19:29

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:52

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:32

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 15:09

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47

» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32

» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
44 Posts - 44%
heezulia
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
3 Posts - 3%
jairam
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
14 Posts - 4%
prajai
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
5 Posts - 1%
jairam
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_m10ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Jun 2011 - 4:19

சென்னை: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்திலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.,) சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் 45 நகரங்களில் நேற்று நடந்தது. இதில், மூன்று லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில், சென்னை, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 20 மையங்கள், மதுரையில் மூன்று மையங்கள், ஆகியவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர்.

இத்தேர்வில் வெற்றிபெறுவோர், வரும் அக்டோபரில் நடக்கும் முதன்மை தேர்வுக்கு தகுதிபெறுவர்.முதல்நிலை தேர்வில் இதுவரை, பொதுஅறிவு மற்றும் விருப்பப் பாடம் ஆகிய இரண்டு வினாத் தாள்கள் இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு, விருப்பப் பாடத்திற்கு பதிலாக, ஆங்கிலம், கணிதம், "ரீசனிங்' உள்ளிட்ட பாடங்கள் அடங்கிய, "சி-சாட்' எனும் சிறப்பு, "ஆப்டிடியூட்' தேர்வுமுறை புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பொது அறிவு வினாத்தாளில், சுற்றுச்சூழல், புவியியல் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. "சி-சாட்' வினாத்தாளில், ஆங்கிலம் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் இத்தேர்வை எழுத சற்று சிரமப்பட்டனர்' என, சென்னை, அண்ணாநகர், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகடமியின் நிர்வாகி சங்கர் தெரிவித்தார்.

மேலும், மதுரையில் மத்திய தேர்வாணையம் சார்பில், நேற்று ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., முதற்கட்ட தேர்வு, 12 மையங்களில் நடந்தது. இதில், மொத்தம் 5,030 பேர் பங்கேற்றனர். தேர்வை கண்காணிக்க, கலெக்டர் சகாயம், டி.ஆர்.ஓ., முருகேஷ் தலைமையில் சப்-கலெக்டர்களை கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தினமலர்

ஐ.ஏ.எஸ்., தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 13 Jun 2011 - 11:19

மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், வரவேற்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஐ ஏ எஸ், ஐபிஎஸ் தேர்வில், முதலிடம் பிடிக்க வாழ்த்துகிறேன்.....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக