புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_m10ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாயின் விலை 1 கோடி ??!!


   
   
Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Tue Jun 14, 2011 11:20 pm

பாதுகாப்பு பயிற்சி பெற்ற நாயை வாங்கும் பணக்காரர்கள் எண்ணிக்கை,
அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வாங்கப்பட்ட ஒரு நாயின் விலை ஸி1 கோடி!

அமெரிக்காவின்
அரிஜோனா பகுதியை சேர்ந்தவர் ஹாரிசன் பிரதர். இவர் ஜெர்மன் ஷெப்பர்டு ரக
நாய்களை வளர்த்து, துப்பறிவது, தாக்குதல் நடத்துவது ஆகியவற்றில் சிறந்த
பயிற்சி அளித்து விற்பனை செய்கிறார். வீட்டில் செல்ல நாய் வளர்ப்பது உலகம்
முழுவதும் வழக்கமான விஷயம். ஆனால், அமெரிக்காவில் பணக்காரர்கள் தங்கள்
பாதுகாப்புக்கு, ராணுவ படையில் உள்ள நாய் போல பயிற்சி பெற்ற நாயை வாங்கி
வளர்ப்பது அதிகரித்து வருகிறது. அதில் ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்தான் 99
சதவீதம். ஏனெனில், உயர்ந்த உருவம், பார்த்தாலே மிரளும் முகம், பாய்ந்து
தாக்கும் வேகம் என மற்ற நாய்களிடம் இருந்து ஜெர்மன் ஷெப்பர்டு வேறுபட்டு
முதலிடத்தில் இருக்கிறது. செல்ல பிராணியாக மட்டுமின்றி பாதுகாப்பு
காவலனாகவும் இருக்க அதுவே சிறந்தது என்பதே பணக்காரர்கள் சாய்ஸ். அத்துடன்,
பாகிஸ்தானில் பின்லேடன் கதையை முடித்த அமெரிக்காவின் நேவி சீல்ஸ் படை
வீரர்களுடன் ஜெட் விமானத்தில் பறந்ததும் இதே ஜெர்மன் ஷெப்பர்டு ரக
நாய்தான். எனவே, அதன் கிராக்கி அதிகரித்து விட்டது.


எனவே,
ஹாரிசன் பிரதருக்கு அடிக்கிறது யோகம். அவர் பயிற்சி அளித்து விற்கும்
நாய்கள் ஸி18 லட்சம் முதல் 27 லட்சம் வரை விலை போகின்றன. அதில்
உச்சகட்டமாக, ஜூலியா என்ற 3 வயது நாயை ஸி1 கோடிக்கு ஜான் ஜான்சன் என்பவர்
சமீபத்தில் வாங்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘விலை அதிகம்தான். ஆனால்,
ஜூலியாவின் வேகம், அதன் புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் திறனுக்கு
விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளிடம் அன்பாகவும்,
எதிரிகளிடம் சீறும் அம்பாகவும் இருக்கிறாள். கடித்தால் ஜல்லிக்கட்டு காளை
ஏற்படுத்தும் காயம் கேரன்டி’’ என்றார்.


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 15, 2011 1:46 am

அதிர்ச்சி ஒரு நாயின் விலை 1 கோடி ??!! 440806



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Aஒரு நாயின் விலை 1 கோடி ??!! Bஒரு நாயின் விலை 1 கோடி ??!! Dஒரு நாயின் விலை 1 கோடி ??!! Uஒரு நாயின் விலை 1 கோடி ??!! Lஒரு நாயின் விலை 1 கோடி ??!! Lஒரு நாயின் விலை 1 கோடி ??!! Aஒரு நாயின் விலை 1 கோடி ??!! H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 15, 2011 1:51 am

ஒரு கோடி ரூபாவா? பயம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு நாயின் விலை 1 கோடி ??!! 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 15, 2011 6:01 am

அதிர்ச்சி அதிர்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 15, 2011 7:18 am

இக்தா நாய்க்கு நாமதான் காவல் இருக்கணும் போல! அவ்வளவு காஸ்ட்லி! சிரி சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 9:51 am

அதிர்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 10:24 am

இது உண்மையான தகவலா எனத் தெரியவில்லை! 1 கோடிக்கு நாய் வாங்குவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!



ஒரு நாயின் விலை 1 கோடி ??!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக