புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
95 Posts - 52%
heezulia
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
35 Posts - 58%
heezulia
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_m10சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 9:11 am

சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Sri-lanka-state-terror-terrorist-genocide-idp-interment-camps1
சற்றுமுன்
சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையில் நடந்தப் போர்க்குற்றம்
தொடர்பிலான கொடூரக் காட்சிகளில் சில துளிகள் இவையாகும். இலங்கை அரசு
மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருத் தரப்பும் கடந்த 2009-ம் ஆண்டு வன்னியில் நிகழ்த்தியப் போர்க்குற்றங்கள் தொடர்பான
தொலைக் காட்சி நிகழ்ச்சி சற்றுமுன் வெளியானது. இவற்றில் இருந்து சிலப்
போர்குற்ற ஆதாரக் காணொளிகள் தமிழ் வண் தொலைக்காட்சி ஊடாக உங்களுடன்
பகிர்ந்துக் கொள்கின்றேன்.



முதல் காணொளியில் கைது செய்யப்பட்ட
விடுதலைப் புலி உறுப்பினர்களை இலங்கை இராணுவம் தலையில் சுட்டுக் கொல்லும் காணொளியாகும். இவற்றினை சானல் 4 தொலைக்காட்சி உண்மையானது என உறுதி செய்துள்ளது.



இரண்டாவது காணொளி வன்னிப் போரில்
இருந்து தப்பித்த ஒரு அகதியின் வாக்குமூலமும், அதனைத் தொடர்ந்து மற்றுமொரு விடுதலைப் புலிப் போராளியினை இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட படங்களும் இடம்பெறுகின்றன. அத்தோடு மட்டுமல்லாமல் வன்னிப் போரில் சிக்கி வெளியேறிய மற்றுமொரு அகதிப் பெண்ணின் வாக்குமூலம். அவர் கூறுகையில் வன்னியில் இலங்கை இராணுவத்தினரால் பல அப்பாவி பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், அவர்களை ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றதையும் கூறுகின்றார். அத்தோடு இல்லாமல் தம்மையும், தமது மகளையும் கூட கற்பழித்ததையும் கூறுகின்றார். அத்தோடு இல்லாமல் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் பணியாற்றிய இசைப்பிரியாவினை கொடூரமாக கொன்று அவமானப்படுத்தியப் படங்களும் இடம்பெறுகின்றது.


மூன்றாவது காணொளியில் சிங்கள இராணுவத்தினர் நிர்வாணமாக்கப்பட்ட பெண்
விடுதலைப் புலிகளின் மற்றும் அப்பாவி பெண்களின் சடங்களை போர்விதிகளை மீறி
ஒரு லாறியில் ஏற்றுவதையும். அந்தப் பெண்கள் குறித்தான அவதூரான
வார்த்தைகளைப் பிரயோகிப்பதையும், சடலங்களை மிதித்து அசிங்கப்படுத்துவதையும்
உறுதி செய்கின்றது. நிச்சயமாக இலங்கை ராணுவம் பாரிய போர்க் குற்றம்
நிகழ்த்தியமைக்கான முக்கிய ஆதாரங்களில் இவையும் ஒன்று.



இந்தக் காணொளிகள் கண்டிப்பாக திடமான மனமுடையவர்களுக்கு மாத்திரமே.


நன்றி:கொடுக்கி.நெட்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 11:32 am

இந்தக் காணொளிகள் கண்டிப்பாக திடமான மனமுடையவர்களுக்கு மாத்திரமே.

இந்தக் காணொளிகளில் நிர்வாணகாட்சிகள் உள்ளது பிடிக்கதோர் தவிர்க்கவும்.





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 11:36 am

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் இந்த உலகம் என பதில் சொல்லப் போகிறது!



சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 11:41 am

இதயம் கனக்கிறது........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 16, 2011 10:37 am

சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   440806 சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   440806 சானல் 4 வெளியிட்ட புதிய போர்க் குற்ற ஆதாரம்   440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக