புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%

8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_m10இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 Poll_c10 
7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று முழு சந்திர கிரகணம்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 1:11 pm

First topic message reminder :

நகரி : சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து முன்னணி கோவில்களும் இன்று மாலை 6 மணி முதல், நாளை அதிகாலை 4.30 மணி வரை நடை‌ சாத்தப்பட உள்ளது. 106 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் இரவு 11.32 மணியிலிருந்து அதிகாலை 03.32 மணிவரை நிகழ உள்ளது. மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 1:33 pm

மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

நான் 2141-இல் பார்க்கிறேன்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:34 pm

[quote="திவ்யா"]
Manik wrote:
திவ்யா wrote:
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது குஓட்டே

நான் வேணும்னா உன்னைய அடிச்சி எழுபிவிடவா ........மாணிக்.......

என்னைய அடிக்கிறதுன்னா உனக்கு அவ்ளோ ஒரு சந்தோசம்ல இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 44296

சரி விடு...அரசியலா இதுயெல்லாம் சாதாரணம்...இதுக்குயெல்லாமா கோவபடுறது......பாரு இப்ப நீ நல்லாவே இல்ல...மாணிக்....

இதுக்கு முன்னாடி மட்டும் என்ன நல்லாவா இருந்தேன் நான் எப்பவும் இப்படித்தான் சிரி இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 755837 உன்ன மாதிரி பேரழகு கிடையாதுப்பா இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 705463

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:37 pm

dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

நான் 2141-இல் பார்க்கிறேன்...

நானும் நானும்........

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:38 pm

திவ்யா wrote:
dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

நான் 2141-இல் பார்க்கிறேன்...

நானும் நானும்........

அப்ப மட்டும் பாத்து என்ன பன்னப்போறீங்க பேசாம தூங்குங்க இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:45 pm

Manik wrote:
திவ்யா wrote:
dsudhanandan wrote:மீண்டும் இதுபோன்ற முழுசந்திர கிரகணத்தை நாம் பார்க்க வேண்டுமென்றால் 2141 ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

நான் 2141-இல் பார்க்கிறேன்...

நானும் நானும்........

அப்ப மட்டும் பாத்து என்ன பன்னப்போறீங்க பேசாம தூங்குங்க இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 102564

தோழனின் சொல்லை தட்ட முடியுமா .....அப்பவும் நல்ல தூங்குறேன்..... இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 168113

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 1:47 pm

Manik wrote:
krishnaamma wrote:
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 440806

நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும் சிரி

அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா அதிர்ச்சி

ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு புன்னகை இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள் புன்னகை

சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே புன்னகை ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.

இவ்வளவு செய்யும்போது கண்டிப்பாய் முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:47 pm

அதுதானே எப்பவும் பன்ற என்னமோ நான் சொல்றதை அப்படியே கேக்குற மாதிரி இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 1:50 pm

krishnaamma wrote:
Manik wrote:
krishnaamma wrote:
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 440806

நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும் சிரி

அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா அதிர்ச்சி

ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு புன்னகை இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள் புன்னகை

சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே புன்னகை ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.

இவ்வளவு செய்யும்போது கணிப்பை முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?புன்னகை

நாங்களும் அப்படித்தான் அம்மா மாலையில் இருந்து சாப்பிட மாட்டோம் கிரஹணம் பிடிக்கிற சமயத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டோம் பின்பு காலை எழுந்தவுடன் தர்ப்பை வைத்து குளித்துவிட்டு தான் அடுத்த செயலை செய்வோம் வீட்டை கழுவிவிடுவோம் பிறகு தூங்கி எந்திரித்த பாய், தலைகாணை உரை இவற்றையும் துவைப்போம்...... ஆனால் நாங்கள் பிராமணர்கள் இல்லை அம்மா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 15, 2011 1:52 pm

Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 440806

புன்னகை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 1:53 pm

krishnaamma wrote:
Manik wrote:
krishnaamma wrote:
Manik wrote:நான் தூங்கிட்டு இருக்கும் போது சந்திர கிரஹணம் வந்தா எப்படிம்மா பாக்குறது இன்று முழு சந்திர கிரகணம்  - Page 2 440806

நீங்க மட்டும் இல்ல எல்லாரும் தூங்கும் பொது தான் சந்திர கிரகணம் வரும் சிரி

அப்ப நீங்க முழிச்சிருந்து பாப்பீங்களா அம்மா அதிர்ச்சி

ஆமாம் மாணிக் , நாங்கள் ( பிராமணர்கள் ) கிரகணம் பிடிக்கும் போது, மத்தியமத்தில் மற்றும் கிரகணம் முடியும் போது என் 3 முறை தர்ப்பணம் செய்யவேண்டும் . ஒவ்வொரு முறையும் குளித்துவிட்டு புன்னகை இப்போதுள்ள காலக்கிரமத்தில் நாங்கள் கிரகணம் விட்டதும் செய்கிறோம்; எங்கள் அப்பா மற்றும் தாத்தா இருந்த வரை அவ்வாறு 3 முறை செய்வார்கள் புன்னகை

சாப்பாடும் மதியம் 3 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது, கிரகணம் பிடிக்கும் போது வயிறு காலியாக இருக்கணும் ( விஞஞான முறைபடியும் இது சரியானதே புன்னகை ) என்று சொல்வார்கள். மேலும் ஊறுகாய் , எண்ணை, உப்பு போன்றவற்றில் தர்பம் போட்டு வைப்போம். வாசல் படி இலும் , கொல்லை புற படி இலும் தர்பம் சொருகி வைப்போம்.

இவ்வளவு செய்யும்போது கண்டிப்பாய் முழித்திருந்து கிரகணத்தையும் பார்போம் தானே ?புன்னகை
பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அம்மா.......

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக