புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_m10தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 11:05 am

First topic message reminder :

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி தலைமை ஆசிரியரை 10ஆம் வகுப்பு மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆந்திர மாநிலம் ஹைத்ராபாத் நகரில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளிக்கு பந்த் காரணமாக 21.06.2011 அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதுதெரியாமல் பள்ளிக்கு வந்த மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பள்ளிக்கு திரண்டு வந்த அவரது உறவினர்கள் தலைமை ஆசிரியரை ஆடைகளை கழற்றி, ஜட்டியுடன் நிற்க வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.



பாதிக்கப்பட்ட மாணவியும் தனது பங்கிற்கு தலைமை ஆசிரியரை, தனது செருப்பால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறப்பட்டதையடுத்து, தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்

நக்கீரன்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 12:11 pm

தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 677196 தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 677196 தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 677196 தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 677196 தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 677196 நல்ல செயல்



jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Postjbalasubramanian Wed Jun 22, 2011 12:22 pm

மாணவர்களுக்கு முன் உதாரணமா இருக்க வேண்டிய தலைமை ஆசிரியரே
இப்படி செஞ்சா..நாடு எங்கோ போகுது. இவங்களை எல்லம் எதிர்ப்பு

அந்த மாணவியின் தைரியத்திற்க்கு மகிழ்ச்சி இனி கவனமாகவும் இருக்க வேண்டும்.





அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 22, 2011 1:23 pm

சரியான தண்டனை! மகிழ்ச்சி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 3:14 pm

ரபீக் wrote:பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானோ ? அருமையிருக்கு
சியர்ஸ்



தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Pதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Oதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Sதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Iதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Tதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Iதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Vதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Eதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Emptyதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Kதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Aதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Rதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Tதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Hதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Iதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Cதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 K
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 22, 2011 3:18 pm

இப்படி எல்லா பொண்ணுகளும் தைரியமா இருந்தா நல்லா இருக்கும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 22, 2011 3:23 pm

தைரியமான பொண்ணு. இந்த மாதிரி சம்பவம் நம்ம தமிழ் நாட்டிலும் உண்டா .......................எனக்கு தெரிஞ்சு இல்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 1:34 pm

கல்விக்கூடம் காட்டிடைப்பகுதியோ
கற்றுத் தருபவர் காம அரக்கனோ
பள்ளியறையில் பாடம் சொல்லாமல்
பள்ளிகொள்ள பிள்ளைகள் கேட்கிறான்
தலையிருந்தாலும் தறுதலை இவரோ
தலைமையாசனாம் தவறு எங்கே?
கற்றுக்கொடுக்க கரடி கிளம்பியதோ?
காசுபெற்றுப் பணியாற்ற கல்வியை விட்டுவிட்டு
வேசித்தொழிலுக்கு விரும்பிப் போகலாம் இவன்
ஆசிரியத்தொழில் ஆண்டவத்தொழில் அன்றோ
?





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Aதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Bதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Dதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Uதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Lதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Lதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 Aதலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி - Page 2 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 02, 2011 2:11 pm

http://www.eegarai.net/t62297-topic

பதிவு முன்பே உள்ளது நண்பரே!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 2:25 pm

தைரியமான பொண்ணு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக