ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

Admins Online

உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது?

Go down

உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது?  Empty உடல் பருமன்: அறுவைச் சிகிச்சையைத் தீர்மானிப்பது எது?

Post by தாமு on Fri Jun 24, 2011 8:03 am

சத்தான உணவு மற்றும் தேவையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் நமது உடலும், மனமும் நலமாக இருக்கும். பொதுவாக உடல் உயரத்தைப் பொருத்து, உடல் எடையும் மாறும். இவ்வாறு உடலின் உயரம் மற்றும் எடையைப் பொருத்து உடல் பருமனை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
இது "பாடி மாஸ் இண்டக்ஸ்' (பிஎம்ஐ) அழைக்கப்படுகிறது. பொதுவாக ஆரோக்கியமாக உள்ள நபருக்கு, அவருடைய பிஎம்ஐ 18-லிருந்து 24 வரை இருக்கும். பிஎம்ஐ 25-லிருந்து 29 வரை உள்ளவர்கள் அதிக உடல் எடை உடையவர்கள் என்றும் பிஎம்ஐ 30-லிருந்து 35 வரை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக எடை மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் என்றும் கருதப்படுகின்றனர்.

பிஎம்ஐ 35-க்கு அதிகமாக இருந்தால் பாதிப்பிற்குரிய அதிக உடல் எடை மற்றும் பருமன் உள்ளவர்கள் என பிரிக்கப்படுகிறார்கள். பிஎம்ஐ 40-க்கும் அதிகமாக இருந்தால், உடல் பருமன் பிரச்னையின் உச்சகட்டமாகக் கொள்ளலாம்.

இத்தகையோருக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன் பிரச்னை காரணமாக இள வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்கள், நுரையீரல்-மூச்சுக் குழாய் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒருவரின் உடல் எடையைத் தாங்கும் கால் மூட்டுகளில் தேய்மானம்கூட வரலாம். எனவே, அதிக உடல் எடை காரணமாக உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

காரணங்கள் என்ன?

தினமும் அளவுக்கு அதிகமான உணவைச் சாப்பிடுவது, மிகக் குறைந்த உடற்பயிற்சி ஆகியவையே உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணங்களாகும். சில சமயங்களில் மூளையின் அடிப்பகுதியில் ஏற்படும் கட்டிகள், கணையம் மற்றும் அட்ரீனல் போன்ற நாளமில்லா உறுப்புகளில் வரும் கட்டிகள், சில குறிப்பிட்ட நோய்களுக்காக தொடர்ந்து சில மாத்திரைகளைச் சாப்பிடுதல், தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருத்தல் ஆகியவை காரணமாகவும் உடல் பருமன் பிரச்னை ஏற்படலாம்.

எனவே மேலே குறிப்பிட்ட பிஎம்ஐ ("பாடி மாஸ் இண்டக்ஸ்') கணக்கீட்டின் அடிப்படையில் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக உடல் பருமன் பிரச்னை காரணமாக சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்த சர்க்கரை நோய் இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர் சிகிச்சை அவசியம்.

முக்கிய சிகிச்சை என்ன?

உடல் பருமன் பிரச்னைக்கு உணவுப் பழக்கத்தில் மாற்றம், நடைப் பயிற்சி உள்பட சீரான தொடர் உடற்பயிற்சி ஆகியவை சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்தை உடல் உட்கிரகிப்பதைத் தடுக்க அளிக்கப்படும் மருந்துகளும் உதவும்.

பொதுவாக பிஎம்ஐ 30 வரை இருந்து, அதிக உடல் பிரச்னை உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றம், மருத்துவ சிகிச்சையே போதுமானது. அறுவைச் சிகிச்சை தேவையில்லை. பிஎம்ஐ 35 அல்லது 40-க்கு மேல் இருந்தால், அறுவைச் சிகிச்சைதான் தீர்வு.

"கேஸ்ட்ரிக் பேண்ட்' மூலம் இரைப்பை கொள்ளளவைக் குறைப்பது உள்ளிட்ட அறுவைச் சிகிச்சை முறைகளைச் செய்ய வேண்டியிருக்கும். உடல் பருமன் குறைந்த பிறகு, "பேண்ட்'-டை அகற்றி விடலாம். பிரச்னையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப "கேஸ்ட்ரிக் பைபாஸ்' உள்ளிட்ட அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும் முடிவு செய்து உடல் எடையைக் குறைக்க முடியும்.

டாக்டர் பி. சதீஷ்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum