புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
63 Posts - 58%
heezulia
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
100 Posts - 58%
heezulia
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 24 Jun 2011 - 22:04

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.

ஸ்ரீநிவாசர் காயத்ரி

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 24 Jun 2011 - 22:05

சின்ன முயற்சி தானே செய்து பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 25 Jun 2011 - 0:19

நீங்கள் அதிக பணம் மிச்சபடுத்தியது இதன்மூலம்தானா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 25 Jun 2011 - 6:45

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! 678642 அம்மா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 25 Jun 2011 - 15:22

இல்ல முரளி புன்னகை ஒரு மகா லக்ஷ்மி ஸ்லோகம் இருக்கு, அதை எப்பவேனாலும் சொல்லலாம் ; சொல்லிண்டே இருக்கலாம். அதை ஈகரை உறவுகளுடன் பகிர ஆசை. ஆனால் ஒரு ஓபன் சைட் ல அதை எழுதலாமா என தயக்கம் . யாராவது தைரியம் சொன்னால் எழுதுவேன். அது ரொம்ப சக்தி வாய்ந்தது. பல வருடங்களாக நான் ஜபிப்பது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 25 Jun 2011 - 15:32

க்ரிஷ்ணாம்மா ஆன்மீக திரில கண்டிப்பா மகாலக்‌ஷ்மி ஸ்லோகம் தாங்க.... காத்திருக்கேன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 25 Jun 2011 - 15:38

krishnaamma wrote:இல்ல முரளி புன்னகை ஒரு மகா லக்ஷ்மி ஸ்லோகம் இருக்கு, அதை எப்பவேனாலும் சொல்லலாம் ; சொல்லிண்டே இருக்கலாம். அதை ஈகரை உறவுகளுடன் பகிர ஆசை. ஆனால் ஒரு ஓபன் சைட் ல அதை எழுதலாமா என தயக்கம் . யாராவது தைரியம் சொன்னால் எழுதுவேன். அது ரொம்ப சக்தி வாய்ந்தது. பல வருடங்களாக நான் ஜபிப்பது புன்னகை
சொல்லுங்க கிருஷ்ணம்மா நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் தெரிந்து கொள்ள

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Uஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Dஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Aஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Yஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Aஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Sஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Uஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Dஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Hஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 25 Jun 2011 - 15:49

இதோ அந்த ஸ்லோகம்:

ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:

ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:

இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 25 Jun 2011 - 15:52

krishnaamma wrote:இதோ அந்த ஸ்லோகம்:

ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:

ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:

இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம் புன்னகை
நன்றி கிருஷ்ணம்மா,உங்களுக்கு தெரிஞ்சதா எனக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கீங்க

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Uஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Dஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Aஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Yஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Aஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Sஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Uஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Dஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! Hஉங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 25 Jun 2011 - 15:55

ஏதோ என்னால் ஆன சின்ன உதவி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக