புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
72 Posts - 53%
heezulia
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_m10Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள்


   
   
smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Tue Jun 28, 2011 6:37 pm

நீண்ட இடை வெளிக்கு பின் அதாவது ஒருவாரத்தின் பின் பதிவிட வந்துள்ளேன். எனது தொழிலில் பயிற்சி நெறியை தொடர இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடைப்பிரதேசத்துக்கு சென்று வந்ததால் பதிவுலகுக்கு தலை காட்ட முடியவில்லை.

சரி பதிவுக்கு வருவோம். இன்றைய பதிவு தலைப்புக்கேற்றாற்போல் Mouse Speed பற்றியே. சுட்டியின் வேகத்தை கட்டுப் பாட்டு பலகம் சென்று சுட்டி ஐகோனை கிளிக் செய்து மாற்றலாமே என்கிறிர்களா? ஆம் நண்பர்களே நீங்கள் சொல்வது சரி. ஆனால் அவ்வழியில் உங்கள் செயற்பாடு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது என்பது கணினிப் பிரயோகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே தெரியும். நான் சொல்லப்போகும் மென்பொருள் laptop and notebooks பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது.பெயர் Mouse Speed Switcher. இலவசமான மென்பொருள்.Windows 2000/XP/Vista and Windows 7 செயற்படும். தரவிறக்க இங்கே http://www.freedownloadscenter.com/Utilities/Mouse_and_Keyboard_Utilities/Mouse_Speed_Switcher_Download.html செல்லவும்.
Mouse Speed ஐ மாற்ற உதவும் இலவச மென்பொருள் %25255BUNSET%25255D
சரி படத்தை பாருங்கள் உங்களுக்கே கட்டுப்பாட்டுப்பலகம் வழி செல்வதற்கும் இம்மென் பொருள் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் புரியும்.laptop and notebooks ல் touchpad மட்டுமே வரும். அதனுடன் வேலை செயவதற்கு அதிக பொறுமை தேவை. சிலர் இருக்கிறார்கள் touchpad க்கும் mouse க்கும் வித்தியாசமே புரியாமல் touchpad ல் கையை வைத்து சில்மிசம் செய்வது போல் ஏதோ பண்ணி கணினியை கெடுப்பதில் வல்லவர்கள். இவ்வாறான தொல்லைகளை தவிர்க்க நாம் external mouse யும் வயர்மூலமோ அல்லது வயர் இல்லாத புளுடுத் மூலமோ உபயோகிப்போம்.

இவ்வாறு இணைக்கப்பட்ட 3 சுட்டிகளின் வேகத்தை தனித்தனியே விரும்பியவாறு மாற்றியமைக்க இம்மென் பொருள் உதவுகிறது. அத்துடன் அவ்வாறான மாற்றங்களை செய்யத் தேவையான Hotkeys உருவாக்கவும் இம்மென்பொருள் உதவுகிறது.
http://pc-park.blogspot.com/

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 28, 2011 7:21 pm

பகிர்விற்கு நன்றி! நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக