ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

நீரிழிவு: எதைச் சாப்பிடக்கூடாது?

Go down

நீரிழிவு: எதைச் சாப்பிடக்கூடாது? Empty நீரிழிவு: எதைச் சாப்பிடக்கூடாது?

Post by சிவா on Wed Jul 06, 2011 12:55 pm

உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியே எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை அண்மையில் எடுத்த ஆய்வு. இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது. சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

* சர்க்கரை நோய் என்பது எது? சிலருக்கு கணையம் இன்சுலினைச் சுரக்க இயலாமல் போய்விடும். இதனால் சர்க்கரை சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்திலேயே தங்கிவிடும் அதுதான் சர்க்கரை நோய் கண்டுகொள்ளாமல் விட்டால் ஆபத்தான நோயும் கூட .

* இரண்டு வகைகள்: இதில் அடிப்படையாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கட்டாயமாக தினமும் இன்சுலின் ஊசிமூலம் ரத்தத்தில் ஏற்றிக்கொள்ளும் நிலை. இது டைப் 1 நீரிழிவு இரண்டாவது. மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நிலை இது டைப் 2 நீரிழிவு. நீரிழிவு நோயாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது கார்போஹைட்ரேட் விஷயத்தில்தான் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை அதிகம் உண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.எனவே, ஒரே தடவையாக உணவை எடுத்துக் கொள்ளாமல் பிரித்துப் பிரித்துக்கூட உண்ணலாம். நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள், தவர்க்க வேண்டிய உணவுகள் சில கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தாலே ஒரளவிற்கு நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.

* சேர்க்க வேண்டிய உணவுகள்: தவிட்டரிசி, ஓட்ஸ், ஆட்டாமா, வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளை முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டை, பீர்க்காய், வெள்ளப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், குடைமீளகாய், கோவக்காய், சௌசௌ முருங்கை, மணத்தக்காளி, பசலை, கொத்துமல்லி, புதினா, சிறுகீரை, பருப்புக்கீரை, அகத்திக்கீரை, மூளைக்கீரை, புளிச்சக்கீரை, வெள்ளரி, சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜுஸ், வெஜிடேபிள் சூப், எண்ணெய், இல்லாத உப்பிட்ட ஊறுகாய், இஞ்சி. நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில். முட்டை வெள்ளைக் கரு மட்டும் மீன் இரண்டு துண்டு கோழிக்கறி தோல் நீக்கியது நான்கு துண்டு ஆட்டுக்கறி நான்கு துண்டு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது மட்டும் அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, தர்பூசணி, கேரட், பீடருட், பட்டாணி, டபுள் ஃபீன்ஸ் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

* தவிர்க்க வேண்டியவை:
சர்க்கரை, தேன், வெல்லம், ஜாம், தேங்காய்ச் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் டால்டா, ஹார்லிக்ஸ், போன்விட்டா, பூஸ்ட், கூல்டிரிங்ஸ் அனைத்தும், டின்னில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறு: வேர்க்கடலை, பாதாம்பருநப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால்,மாம்பழம், அன்னாசிப்பழம், சாப்போட்டா, சீதாப்பழம், பனம்பழம், திராட்சை, இளநீர்,வாழைப்பழம், உருளை, சேனை, மரவள்ளி, சேப்பழங்கு. இனிப்பைத் தவிர்த்து குறைந்த கொழுப்பை உணவில் சேர்த்து, நார்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இரா.மணிகண்டன் @ குமுதம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum