ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» ஆலோசனை
by Shivramki Today at 3:34 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

Admins Online

நீரழிவும், பாலுணர்வும்

Go down

நீரழிவும், பாலுணர்வும் Empty நீரழிவும், பாலுணர்வும்

Post by சிவா on Wed Nov 26, 2008 5:45 pm

நீரிழிவு பெண்களின் பாலுணர்வை பாதிக்கிறதா?

ஓரளவு பாதிக்கும். ஆண்களுக்குத்தான் பாதிப்பின் அளவு அதிகரிக்கும். காரணம், உறுப்பு விரைப்பின்மை போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

நீரிழிவுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

தாராளமாக கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கர்ப்பம் தரிக்கவேண்டும்.

முக்கியமாக இன்சுலினை உபயோகிக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். காரணம், அதிக அளவு இன்சுலின் கருவையும் பாதிக்கக்கூடும்.

நாட்பட்ட நீரிழிவுக்காக பொதுவாக மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்கள் வேண்டுமானால் கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நீரழிவும், பாலுணர்வும் Empty Re: நீரழிவும், பாலுணர்வும்

Post by சிவா on Wed Nov 26, 2008 5:46 pm

நீரிழிவு மாதவிலக்கை எப்படி பாதிக்கிறது?

நீரிழிவு உள்ள பெண்களுக்கு முதல் மாதவிலக்கு ஓரிரு ஆண்டுகள் தள்ளிப் போகலாம். அடுத்தடுத்து ஏற்படும் மாத விலக்கு ஒழுங்கின்றி காணப்படும். பெரும்பாலும் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குத்தான் பிரச்சினை. நீரிழிவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் எந்தத் தொல்லையும் வராது.

மாதவிலக்கு நின்ற பெண்களை நீரிழிவு எப்படி பாதிக்கிறது?

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்து விடும். இதனால் பொதுவாக தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். நீரிழிவு உள்ள பெண்களுக்கு இத்துடன் எலும்பு முறிவுகள் சாதாரணமாக ஏற்படலாம். நாட்பட்ட நீரிழிவுக்காரர்களுக்கு பிறப்புறுப்பில் காளான் தொற்றி அரிப்பு, நமைச்சலை ஏற்படுத்தும். எந்த மருந்தும் வேலை செய்யாது. சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மிகவும் முக்கியம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நீரழிவும், பாலுணர்வும் Empty Re: நீரழிவும், பாலுணர்வும்

Post by சிவா on Wed Nov 26, 2008 5:47 pm

நரம்புத் தளர்ச்சி என்று கூறுகிறார்களே, இது சரிதானா?

நரம்புத் தளர்ச்சி என்ற வார்த்தை தவறு. நரம்புத் திசுக்கள் பாதிப்பு என்று கூறவேண்டும். சோகமாக இருந்தால் நரம்புத் தளர்ச்சி என்றும் கோபமாக இருந்தால் நரம்பு முறுக்கேறிவிட்டது என்றும் சொல்வது தவறு* நரம்பு
என்பது என்ன பின்னப்பட்ட கம்பியா?

நீரிழிவு எப்படி ஆண்மையை பாதிக்கிறது?

பொதுவாக ஆண்மை என்பதை பாலுறவு விஷயத்தில் ஆணுறுப்பு விரைப் பதைக் குறிக்கிறார்கள். ஆணுறுப்பில் மூன்று நீள்வட்ட சிலிண்டர் போன்ற வடிவில் மென்மையான திசுக்கள் உள்ளன. பாலுணர்வுத் தூண்டுதலின்போது இவைகளுக்குத் தமனிகள் மூலமாக அதிக இரத்தம் பாய்கிறது. இதனால் பஞ்சுத் திசுக்கள் பெரிதாக உப்பி பல மடங்கு பெரிதாகிறது.

நாட்பட்ட நீரிழிவுக்காரர்களுக்கு இந்தத் தமனியில் அழற்சி ஏற்படுவதால் சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை, இதனால் அதன் எழுச்சியும் குறைகிறது. தொய்வு ஏற்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நீரழிவும், பாலுணர்வும் Empty Re: நீரழிவும், பாலுணர்வும்

Post by சிவா on Wed Nov 26, 2008 5:48 pm

நீரிழிவு நோயுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். பெரும்பாலான நீரிழிவு நோய்கள் சுமார் முப்பத்தைந்து முதல் நாற்பது வயது வாக்கில்தான் வருகின்றன. இது இவர்களின் திருமண வாழ்க்கையை அல்லது குழந்தைப் பேற்றை பாதிப்பதில்லை.

இவர்களில் ஐம்பது விழுக்காட்டினர் ஐம்பது முதல் ஐம்பத்தைந்து வயது வாக்கில் தான் பாலுறவுப்பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து விழுக்காட்டினருக்கு நாற்பது முதல் நாற்பத்தைந்து வயதுகளில் பிரச்சினை வருகிறது. மருத்துவம் முன்னேறியுள்ள காலத்தில் வாழும் நாம், பயப்படத் தேவையில்லை.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகி பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்வது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

நீரழிவும், பாலுணர்வும் Empty Re: நீரழிவும், பாலுணர்வும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum