புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_c10யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_m10யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_c10 
44 Posts - 51%
heezulia

32 Posts - 37%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
mohamed nizamudeen

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_c10யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_m10யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Poll_c10 
162 Posts - 49%

127 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 16, 2011 9:18 am

யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Uk1

பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எங்கும் மஞ்சள் நிறமே வரவேற்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இன்று லண்டனில் நஜிப் வணிகச் சமூகத்தவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நஜிப் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலேசியர்களும் வெளிநாட்டவர்களுமான டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், லண்டன் மேன்சன் ஹவுஸுக்கு வெளியில் கூடினார்கள்.

அவர்கள் மஞ்சள் நிற பதாகைகளையும், அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். அவற்றில் பெர்சே 2.0 பேரணிமீதான அடக்குமுறையைக் கண்டிக்கும் வாசகங்களும் அவசரக்காலச் சட்டத்தில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மலேசிய சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் அறுவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுதப்பட்டிருந்தன.

சரவாக் ரிப்போர் இணையத்தளத்தின் செய்தியொன்று பெரிய வாகனத் தொகுதியில் வந்திறங்கிய நஜிப் கூட்டத்தினரைப் பார்த்துக் கை அசைத்ததாகக் கூறுகிறது.

ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்து முடிந்ததாகவும் அது கூறிற்று.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நஜிப்பின் கூட்டத்துக்கு வரும் பேராளர்களின் கண்ணில் படாமல் இருக்க போலீஸ்காரர்கள் ஒரு சரக்கூந்தைக் கொண்டு வந்து நிறுத்தியதாக ஆர்ப்பாட்டக்கரர்களில் ஒருவரான பிகேஆர் இளைஞர் தலைவர் ஜின்னி லிம் தெரிவித்தார்.

எங்கும் மஞ்சள்
யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Uk2
லண்டன் டவுனுங் ஸ்ட்ரீட்டில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனைச் சந்திக்க நஜிப் சென்றபோது அங்கும் ஓர் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தனர். நேர்மையான, நியாயமான தேர்தல்கள் தேவை, எங்கள் தலைவர்களை விடுதலை செய்யுங்கள் என்று எழுதப்பட்ட மஞ்சள் நிற அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இன்றிரவு 7 மணிக்கு இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டலில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள நஜிப் செல்வார். அங்கும் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேமரனைச் சந்திக்குமுன் நஜிப்பும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் இரண்டாம் எலிசபெத் அரசியாரைச் சந்திக்க பக்கிங்ஹெம் அரண்மனைக்கு சென்றிருந்தனர். அங்கு அரசியார் தற்செயலாக மஞ்சள் நிற உடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாஇன்று

யுகே-யில் நஜிப்புக்கு கண்ணைப் பறிக்கும் மஞ்சள் நிற வரவேற்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 16, 2011 10:10 am

மங்களகரமாக வரவேற்கிறார்கள் அருமையிருக்கு

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sat Jul 16, 2011 10:16 am

வா வா மஞ்சள் மலரே ........

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக