ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Today at 9:02 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Today at 9:01 pm

» ஆலோசனை
by krishnaamma Today at 9:00 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:55 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 7:50 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» அணையா அடுப்பு
by ayyasamy ram Today at 7:21 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Page 1 of 2 1, 2  Next

Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by அப்துல்லாஹ் on Sat Jul 16, 2011 5:48 pm

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Drygrapes

செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

அடங்கியுள்ள சத்துக்கள்

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தசோகையை கட்டுப்படுத்தும்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

காமாளை நோய் குணமடையும்

மஞ்சள் காமாளை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

உடல்புஷ்டிக்கு

இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும். தொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும். மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

பெண்கள் நோய் தீரும்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.

Last edited by அப்துல்லாஹ் on Sat Jul 16, 2011 6:04 pm; edited 1 time in total
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:52 pm

நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63490
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by உமா on Sat Jul 16, 2011 5:53 pm

நன்றி....
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by ஜாஹீதாபானு on Sat Jul 16, 2011 5:57 pm

நல்ல தகவல் நன்றி அண்ணா காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 678642 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 154550
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by ரேவதி on Sat Jul 16, 2011 6:02 pm

@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by அப்துல்லாஹ் on Sat Jul 16, 2011 6:11 pm

@ரேவதி wrote:
@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by ஜாஹீதாபானு on Sat Jul 16, 2011 6:12 pm

@அப்துல்லாஹ் wrote:
@ரேவதி wrote:
@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 502589

எனக்கும் அதே டயூட்டுதான் காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 502589 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 502589

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 230655 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 230655
நல்லா சமாளிக்கிரீங்க அண்ணா காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 755837 காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது 755837
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by உமா on Sat Jul 16, 2011 6:15 pm

@அப்துல்லாஹ் wrote:
@ரேவதி wrote:
@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னமா சமாளிக்குரிங்க.
சிப்பு வருது சிப்பு வருது
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by kitcha on Sat Jul 16, 2011 6:30 pm

அருமையிருக்கு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதிப்பீடுகள் : 1331

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by krishnaamma on Sat Jul 16, 2011 7:15 pm

@அப்துல்லாஹ் wrote:
@ரேவதி wrote:
@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஐயோ மன்னிப்பெல்லாம் எதற்க்கு ? தவறுவது எல்லோருக்கும் சகஜம் தான் புன்னகை

நாங்க உஷார்தானே ? கண்ணடி குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63490
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by ஹாசிம் on Sat Jul 16, 2011 7:29 pm

நல்ல தகவல் நன்றி தோழரே....
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by முரளிராஜா on Sat Jul 16, 2011 7:33 pm

பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by அருண் on Sat Jul 16, 2011 8:02 pm

சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by ரேவதி on Mon Jul 18, 2011 3:13 pm

@அப்துல்லாஹ் wrote:
@ரேவதி wrote:
@krishnaamma wrote:நல்ல தகவல் நண்பரே ! பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை

காய்ந்த முந்த்ரி என் எழுதிவிட்டு காய்ந்த திராக்ஷை பற்றி எழுதி உள்ளீர்களே ? அநியாயம்

எனக்கும் அதே டயூட்டுதான் அநியாயம் அநியாயம்

மன்னிக்க வேண்டும் சகோதரி கிருஷ்ணா அம்மா தற்போது திருத்திவிட்டேன். சுகம் தானா...

மகளிர் அணி உஷாரா இருக்கான்னு செக் பண்ணிப் பார்த்தேன்...
தப்பிச்ச்சுட்டோம்லா...எப்பூடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நல்லா சமாளிசிட்டீங்க
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by SK on Mon Jul 18, 2011 4:16 pm

நேற்று கடையில் காய்ந்த திராட்சை வாங்கி சாப்பிட்டேன் எல்லோரும் சேந்து அடி பின்னி எடுதுட்டாங்க

திராட்சை வாங்கின காசுனு ஏதாவது கொடுக்கணுமா

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8471
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது Empty Re: காய்ந்த திராட்சை - மிகவும் நல்லது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum