புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_c10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_m10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_c10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_m10சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:09 pm

First topic message reminder :

Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது

(பெண்கள் படித்தால் எனது பதிவிலுள்ள தவறுகளை சரியாக அடையாளம் கண்டுகொள்வீர்கள்.. அதுதான் உண்மையான ரீஸன் அருமையிருக்கு )

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sambar-jain-803935

போன மாதம் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...

சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி
இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஒயில்
9) உப்பு

குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது சிரி )

இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவினேன்... பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்...

குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால் அது தேவையான அளவுதான் ஒன்னும் புரியல ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை' அதிர்ச்சி ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது... அழுகை (நோட்ஸ்: சமைபதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நின்றுவிடும்), விடுவானா ரான்காசன் பக்கத்து வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... பைத்தியம் திடீரென்று மின்சாரம் போய்விட்டது கோபம் , தன்னம்பிக்கை இழக்கவில்லை ரான்காசன், "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்... பின் மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவு செய்தேன்... அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது... நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன் அழுகை ), ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்...

தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...

ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...

சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரான்காஸா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30. அடப்பாவிகளா சோகம் ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...
டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...
(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
சாம்பார் வைசெனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 745155

ரான்காசன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் எப்படி வைப்பது எப்படி" பதிவில் தொடரும்...

பெண்களே உங்களை கையெடுத்து கும்பிடவேண்டும், சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... எப்படிதான் நீங்கள் இத்தனை வேலைகளையும் அனாயாசமாய் செய்கிறீர்களோ!!!

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:35 pm

ரேவதி wrote:
ஐயோ ராமா இவங்ககிட்ட இருந்து என்ன காப்பதுபா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இப்படித்தான் நானும் கெஞ்சினேன்... ஆனால் ஒருவரும் விடவில்லை... சாம்பார் வைத்தே தீரவேண்டும் என்று படுத்திஎடுத்துவிட்டனர்... அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 18, 2011 4:39 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ஐயோ ராமா இவங்ககிட்ட இருந்து என்ன காப்பதுபா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

இப்படித்தான் நானும் கெஞ்சினேன்... ஆனால் ஒருவரும் விடவில்லை... சாம்பார் வைத்தே தீரவேண்டும் என்று படுத்திஎடுத்துவிட்டனர்... அருமையிருக்கு

இருங்க வெயிட் பண்ணுக உங்க சாம்பர சாப்ப்டு உங்க ஏரியாலா யாருமே இருக்க மாட்டாங்க அப்புறம் கொலை முயற்சி வழக்குலா புழல் போய்டா போறீங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:40 pm

இளமாறன் wrote:இவ்வளவு வேலை இருக்க இதுக்கு அதிர்ச்சி

ஆமாம் இளமாறன் "காதல்னா சும்மா இல்லை"னு ஒரு படம் வந்துச்சுல்ல அதுமாதிரி "சாம்பார்னா சும்மா இல்லை" அப்டினு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N
avatar
Guest
Guest

PostGuest Mon Jul 18, 2011 4:44 pm

.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:45 pm

ரேவதி wrote:
இருங்க வெயிட் பண்ணுக உங்க சாம்பர சாப்ப்டு உங்க ஏரியாலா யாருமே இருக்க மாட்டாங்க அப்புறம் கொலை முயற்சி வழக்குலா புழல் போய்டா போறீங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சத்ய சோதனை... சோகம்

(ஒவ்வொரு சமையலுமே சொல்கிறதே குழம்பென்றால் போராடும் போர்க்களமே)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 4:48 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:சமைக்கிறது பெரிய விஷயமில்லை தோழா இந்த சட்டி முட்டி கழுவுறது இருக்கே அத நெனைச்சா தான் அடுத்த தடவ சமைக்கனுமானு பலதடவை யோசிச்சு முடிவெடுக்கணும்.
உங்கள் பதிவு..... கையில் காசு இருந்தும் சோத்துக்கு சிங்கியடிக்கும் ஆண்களின் தைரியம்.

சரியா சொன்னிங்க சட்டிய கழுவி கவுத்து வைக்கறதுக்குள்ள முட்டி கழண்டு கீழ விழுந்துருச்சு...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 18, 2011 5:20 pm

SK wrote:சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Gemini_Ganesan_300

இதோ சாம்பார்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 19, 2011 12:16 pm

பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...

உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Hசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Sசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 Aசாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 12:17 pm

ranhasan wrote:பதிவிட முடியவில்லை
"""""""""""""""""""""""""
நான் பதிவிடும்போது send button or preview button click செய்யும்போது
"You haven't got the rights to access this page" என்ற செய்தி வருகிறது... நான் எனது பதிவை எல்லா பிரிவுகளின் கீழும் பதிந்து பார்த்துவிட்டேன், ஒரு பயனும் இல்லை...என்னால் பதிவிட முடியவில்லை இதன் காரணம் என்ன? தயவு செய்து உடனே உதவுங்கள்...

உப்பிட்டவரை உள்ளளவும் நினை, சாம்பார் இட்டவரை சாகும் வரை நினை என்று என் பாட்டி சாகும் போது சொல்லி இருக்கிறார்கள்... அவர் கூறியதற்காகவாவது எனக்கு உதவுங்கள்...

உதவியை இப்ப்டிவும் கேக்கலாம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 19, 2011 12:20 pm

ஒரு வழியாக சமைக்க கற்றுக்கொண்டதற்கு வாழ்த்துகள் ரண்ஹாசன்... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாம்பார் வைக்க அணுகவும் ரன்கசன் கேட்டரிங் - ஆண்களுக்கு மட்டும் - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக