புதிய பதிவுகள்
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Today at 11:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
E KUMARAN
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
2 Posts - 67%
சிவா
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_m10நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 5:35 pm

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - இது விடியும் வரை காத்திரு படத்தில் வரும் ஒரு பாடல்... அருமையான திரில்லர் படம்... பாக்கியராஜ் ஆண்டி ஹீரோவாய் பட்டையை கிளப்பி இருப்பார்... முதல் சீனிலேயே ஒரு புறாவுக்காக சண்டையிட்டு முடிவில் அசடு வழியும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்... படத்தை பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்...

சரி நாம் பதிவிற்கு வருவோம்...
இந்த வரியை கொண்டு உங்கள் வாழ்வில் நீங்காத ஒரு எண்ணத்தை ஒரு வார்த்தையிலோ அல்லது ஒரு வரியிலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ பகிருங்கள்...

என்னுடைய நீங்காத எண்ணம்...

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு - என் தங்கையின் பிரிவு...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:08 pm

எனது இளைய தமக்கையின் பிரிவு .





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 6:20 pm

rameshnaga wrote:எனது இளைய தமக்கையின் பிரிவு .

நம் இருவருக்கும் ஒரே எண்ணம்தானா!!!



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:26 pm

ஆமாம். 23-07-2010-இல் நாங்கள் அவளை இழந்தோம்.
இன்னும் மூன்று நாளில் அவளின் முதல் நினைவஞ்சலி .
அவளின் நினைவு மேலோங்கும் சமயத்தில்..
நீங்களும் இந்தப் பதிவைத் துவக்கினீர்கள்.
நானும் , அவள் பற்றிய நினைவை ஈகரையில் பதிவு செய்தேன்.





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 6:30 pm

மிகவும் வருந்துகிறேன் தோழரே... தங்கை என்பவள் நமக்கு நாம் பெற்ற குழந்தை போல்தான்... அவளின் பிரிவிற்கு ஈடு எதுவுமே இல்லை... ஒவ்வொரு குழந்தையின் உருவிலும் நான் என் தங்கையை காண்கிறேன்... ஒவ்வொரு குழந்தையை கொஞ்சும் போதும் என் தங்கையாய் நினைத்தே கொஞ்சுகிறேன்... காலம் மட்டுமே நம் வலியை ஆற்றும்...



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 6:41 pm

என் நண்பர் ஒருவர் இறந்து ஒருவாரம் தான் ஆகிறது திருமணம் ஆகி 1 வயதில் பெண்குழந்தை உள்ளது..இது தான் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு..! சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 6:43 pm

மிகவும் வருத்தமாக உள்ளது ரமேஷ் அண்ணா..! சோகம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 20, 2011 6:53 pm

காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.





[You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 20, 2011 7:03 pm

rameshnaga wrote:காலம் ஆற்ற வேண்டிய காயங்கள் வருத்தங்களும்..பிரிவுகளும்.
காலம் நம் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கை எப்போதும்
உண்டு எனக்கு.
உங்களோடு என்னைப் பகிர்ந்து கொள்ளுகையில்..எனது மகிழ்ச்சிகள்
பன் மடங்காய் பெருகுவதையும், எனது துயரங்கள் பன் மடங்காய்
குறைவதையும் உணர்கிறேன்.
இந்த இரண்டு மாதங்களில் என் பெரும் பொழுதை ஈகரையில்
கழித்துள்ளேன்.
அதில், எனக்குக் கிடைத்த ஆறுதலும், மனமகிழ்வுகளும்..
இனி எங்கும் என்னால் ..ஒருபோதும் பெற இயலாதது.
என்னை எப்போதும் உற்சாகப் படுத்தும் என் ஈகரைத் தோழர்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.

உங்கள் எண்ணமே என் எண்ணமும்... நீங்கள் கூறியதை நான் ஒரு தனி பதிவாக போடலாம் என்றிருந்தேன்... ஈகரை என் சோகத்தை எவ்வளவோ குறைதிருக்கிறது... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு மிகப்பெரிய குடும்பமாய், குழுமமாய் எத்தனை உறவுகள் இங்கு... கசப்பை மறக்க சர்க்கரை உண்பது போல் இங்கே உள்ள அத்தனை உறவுகளும், அவர்களது இனிப்பான பேச்சுகளும், ஒரு சுமைதாங்கியாய் நம் சோகசுமைகளை தாங்கி நிற்கிறது...
ஈகரைக்கு நான்/நாம் என்றும் கடமைபட்டுள்ளோம்.



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 21, 2011 11:28 pm

உங்கள் நெஞ்சத்து சோகங்கள் பகிர்ந்ததையும் ஈகரை தரும் ஆறுதல்களையும் எண்ணி உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக