ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by kandansamy Today at 2:38 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by தாமு on Tue Jul 26, 2011 6:21 am

நீண்ட நாட்கள் வாழும் இரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அந்த சிகிச்சைகள் செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வயது முதிரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் DNA பிரிவுகளில் உள்ள டெலோமியர்சினை இந்த மருந்து பாதுகாத்து வயது முதிரும் நிலையைத் தடுக்கும் என கண்டுபிடித்துள்ளார்கள் ஆனால், இந்த சிகிச்சை முறை மனிதர்களுக்கு பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்படவில்லை. செல்லப்பிராணிகளின் உணவில் இது கலக்கப்பட்டு முதலில் அவற்றிலேயே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளபடி தற்போது அமெரிக்க ஆய்வாளர் குழு ஒன்று இந்த வயது முதிர்வை தாமதப்படுத்த அல்லது குறைக்க ஒரு வழியைக் கண்டுபிடித்திருப்பதாக எண்ணுகிறது. இதுகூட எமது வாழ்நாளை நீட்டக்கூடும்.

சியரா சைன்ஸஸ் இன் ஸ்தாபகரான நிவேதாவைச் சேர்ந்த பில் அன்ட்ரூஸ் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். அன்ட்ரூஸ், டெலோமிரேஸினை உற்பத்தி செய்யும் உயிரணுக்களை உண்டாக்கி அதனை அழிவிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்குமாறு தனது குழுவினருக்குப் பணித்தார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் கெம்பிரிட்ஜில் இடம்பெறவுள்ள மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

‘டெலோமிரேஸினை உற்பத்தி செய்யும் உயிரணுக்களை உண்டாக்குவது மிகப்பெரிய மருத்துவ முன்னேற்றமாக அமையும்’ என அன்ட்ரூவ்ஸ் குறிப்பிட்டார்.

‘நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்துப் பொருள் இதனை செய்து முடிக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு மனிதர்களின் பாவனைக்கான மருத்துவ அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், செல்லப்பிராணிகளில் பாவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறைவு’ என அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் செல்லப்பிராணிகளின் மருந்துகளுக்கான சந்தை வாய்ப்பு மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. ஒரு ஆண்டில் 800 மில்லியன் பவுன்ட்களை பிரிட்டன் தன்னுடைய 16 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்களின் மருந்துகளுக்கு செலவிடுகிறது.

செல்லப்பிராணிகளுக்கான இன்சுலின் ஊசிகள், ஆர்த்திரிடிஸ் மருந்துகள், அஜீரண மாத்திரைகள் போன்றவையும் தற்போது கிடைக்கப் பெறுகின்றன.

vm
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by ரிபாஸ் on Tue Jul 26, 2011 10:08 am

பகிர்வுக்கு நன்றி நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by ரஞ்சித் on Tue Jul 26, 2011 10:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான ஆராய்ச்சி
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by balakarthik on Tue Jul 26, 2011 10:37 am

எப்படியோ உலகம் அழிஞ்சா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by தாமு on Tue Jul 26, 2011 10:41 am

@balakarthik wrote:எப்படியோ உலகம் அழிஞ்சா சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அதிர்ச்சி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by தாமு on Tue Jul 26, 2011 10:41 am

நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம் Empty Re: நீண்ட நாட்கள் உயிர் வாழும் ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum