புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_m10குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 01, 2011 5:23 pm

First topic message reminder :

குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

, மலையத்துவச பாண்டிய மன்னனின் மகள் தடாதகை எட்டு திக்குகளையும் வென்ற பிறகு , கயிலாயத்தை வெல்ல படை எடுத்து சென்றார். அங்கே எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் நின்றிருந்த ஈசனை கண்டதும், அன்னையாரின் மூன்று திருத்தனங்களில் ஒன்று மறைந்து போனது.

இவர்தான் தன்னுடைய கணவராக வரப்போகிறவர் என எண்ணிய அன்னை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நாணம் கொண்டார். அப்பொழுது போருக்கான வாய்ப்பு இல்லாமல் போகவும் , அன்னை பின்வாங்கி விட்டார் என பேசினார்கள்.
அப்போது சிவன் கூறினாராம்,, ... எப்பொழுது தடாதகை மதுரையிலிருந்து புறப்பட்டளோ , அப்பொழுதே நான் தடாதகையிடம் தோற்று விட்டேன் என்றாராம்.

இது நமக்கு தெரிந்த கதை . ஆனால் தெரியாத விஷயம் என்ன ?

ஒரு குடும்பத்தில் எப்பொழுது மனைவி ஜெயிக்கிறாலோ அங்கே பேய் ஆட்சி செய்கிறது
ஒரு குடும்பத்தில் எப்பொழுது கணவன் ஜெயிக்கிறானோ அங்கை வன்முறை ஆட்சி செய்கிறது.
எந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொற்க்கிறார்களோ அங்கை தான் அன்பு ஆட்சி செய்யும் .....
( இது கல்யாணம் ஆனவர்களுக்கு )

இளைஞர்களுக்கு ......

ஆனானப்பட்ட இறைவனே மதுரையிலிருந்து கயிலாயம் வரை தடாதகை தேவியின் பின்சென்று சைட் அடித்திருக்கிறார். கரம் பிடித்திருக்கிறார். நாம பண்ணா மட்டும் தப்பா என்ன?

நன்றி : சொல்வேந்தார் சுகிசிவம்
அருமையிருக்கு

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 6:01 pm

இ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 6:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மாதவன் wrote:கணவன் + மனைவி = குடும்பம்

கணவன் *மனைவி =?
குழப்பம் ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 01, 2011 6:03 pm

divorce

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 01, 2011 6:05 pm

மாதவன் wrote:divorce

கணவன் + மனைவி / காதலி அப்பொத்தான் - பிரபுதேவா

ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 01, 2011 8:53 pm

வெற்றி தோல்வி என்று எதுவும் இல்லை இல்லறத்தில் .. விட்டுக்கொடுத்தல் ஒன்றுதான் அமைதிக்கு சாசனம்..

இது புரியாமல் கையாலயம் மதுரைன்னு கதை விடாதீங்கப்பு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 01, 2011 9:07 pm

ஆனானப்பட்ட இறைவனே மதுரையிலிருந்து கயிலாயம் வரை தடாதகை தேவியின் பின்சென்று சைட் அடித்திருக்கிறார். கரம் பிடித்திருக்கிறார். நாம பண்ணா மட்டும் தப்பா என்ன?

தேவி தான் மதுரைலிருந்து கைலாயம் சென்றார். சிவன் அல்ல புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 02, 2011 2:07 pm

கலைவேந்தன் wrote:வெற்றி தோல்வி என்று எதுவும் இல்லை இல்லறத்தில் .. விட்டுக்கொடுத்தல் ஒன்றுதான் அமைதிக்கு சாசனம்..

இது புரியாமல் கையாலயம் மதுரைன்னு கதை விடாதீங்கப்பு..!

அய்யா! விட்டுக்கொடுத்தல் இல்லை என்பதனால்தான் இந்த மாதிரி கதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 02, 2011 2:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote: குடும்பத்தில் மனைவி @ கணவன் யார் ஜெயிக்க வேண்டும் ?

எந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் தொற்க்கிறார்களோ அங்கை தான் அன்பு ஆட்சி செய்யும் .....[/color]( இது கல்யாணம் ஆனவர்களுக்கு )
அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக